Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

முதலீடு செய்பவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 03.08.2023

Priyanka Hochumin Updated:
முதலீடு செய்பவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 03.08.2023Representative Image.

மங்களகரமான சோபகிருது வருடம் ஆடி மாதம் 18 ஆம் நாளுக்கான [03 ஆகஸ்ட்  2023, வியாழன்] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.

நல்ல நேரம்

காலை: 10.45 - 11.45 மணி வரை

மாலை:  –

முதலீடு செய்பவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 03.08.2023Representative Image

மேஷம் | Nalaya Rasi Palan Mesham

எந்த சூழலையும் சமாளிக்கும் பக்குவம் உண்டாகும். அனுபவத்தால் சிறப்பான முடிவுகளை எடுப்பீர்கள். கடனில் இருந்து மீண்டு வரும் ஆலோசனை கிடைக்கும். மனதளவில் இருந்த சோர்வு குறையும். காணாமல் போன முக்கிய பொருட்கள் கிடைக்கும். சேமிப்பை மேம்படுத்துவதற்கு முயற்சிகள் எடுப்பீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும்.

முதலீடு செய்பவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 03.08.2023Representative Image

ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam

நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அணுகுமுறையில் சில மாற்றங்கள் ஏற்படும். குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். புதிய வியாபாரம் சார்ந்த அறிமுகம் உண்டாகும். வர்த்தகம் தொடர்பான பயணங்கள் மேம்படும். வீட்டு பராமரிப்பு காரியங்கள் நிறைவேறும். 

முதலீடு செய்பவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 03.08.2023Representative Image

மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam

சமூகப் பணியில் ஈர்ப்பு அதிகரிக்கும். அரசு சம்மந்தமான செயல்பாடுகள் தாமதமாகும். திறமைகளுக்கான பாராட்டு கிடைக்கும். ஆரோக்கியத்தில் சில கோளாறுகள் ஏற்படும். உயர் அதிகாரிகளால் ஆதாயம் உண்டாகும். வெளியூர் பயணங்கள் சாதகமாகும்.

முதலீடு செய்பவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 03.08.2023Representative Image

கடகம் | Nalaya Rasi Palan Kadagam

குடும்ப உறுப்பினர்களிடம் விவாதத்தை தவிர்க்கவும். எதிர்பாராத பயணத்தால் சோர்வு ஏற்படும். குழப்பங்களால் தடுமாற்றம் உண்டாகும். வியாபாரத்தில் முதலீடு செய்யும் போது கவனம் வேண்டும். குழந்தைகள் பற்றி கவலை அதிகரிக்கும். இழுபறியான வரவுகள் வந்து சேரும். உயர் அதிகாரிகளிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும்.

முதலீடு செய்பவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 03.08.2023Representative Image

சிம்மம் | Nalaya Rasi Palan Simmam

வெளியூர் செல்வதன் மூலம் ஆதாயம் ஏற்படும். தவறிப்போன வாய்ப்புகள் மீண்டும் வரும். உத்தியோகத்தில் சூழல் மாற்றம் உண்டாகும். சமுதாயத்தில் மதிப்பு அதிகரிக்கும். சுபகாரிய முயற்சிகள் சாதகமாகும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சி ஏற்படும். நண்பர்களின் சந்திப்பு நிம்மதியை தரும்.

முதலீடு செய்பவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 03.08.2023Representative Image

கன்னி | Nalaya Rasi Palan Kanni

வேலை செய்பவர்களுக்கு முன்னேற்றம் மேம்படும். சந்தேகத்தால் மனதிற்கு பிடித்தவர்களிடம் கருத்து வேறுபாடு ஏற்படும். கூட்டு வியாபாரம் செய்தால் பொறுமை வேண்டும். திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும். எதிர்காலம் குறித்த கவலை வந்து நீங்கும். சொத்து வழக்குகள் சாதகமாகும்.

முதலீடு செய்பவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 03.08.2023Representative Image

துலாம் | Nalaya Rasi Palan Thulam

குழந்தைகளுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். புது சிந்தனைகள் மனதில் தோன்றும். ஆடம்பர செலவுகளை தவிர்ப்பீர்கள். நீண்ட நாள் பிராத்தனைகள் நிறைவேறும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும். கலை சார்ந்த துறையில் முன்னேற்றம் ஏற்படும். மூத்த சகோதரர்கள் ஆதரவாக செயல்படுவார்கள்.

முதலீடு செய்பவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 03.08.2023Representative Image

விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam

பெரியோர்களின் ஆலோசனையால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். சொத்து வாங்குவது குறித்த சிந்தனை அதிகரிக்கும். விவசாய பணியில் மேன்மை உண்டாகும். விருந்தினர்களின் வருகையால் மகிழ்ச்சி ஏற்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். வேலை செய்பவர்களுக்கு உயர்வு ஏற்படும்.   

முதலீடு செய்பவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 03.08.2023Representative Image

தனுசு | Nalaya Rasi Palan Dhanusu

எந்த ஒரு செயலையும் பொறுமையாக செயல்படவும். பிள்ளைகளின் வழியில் சுபசெய்திகள் கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் இருந்த எதிர்ப்புகள் குறையும். கணவன் - மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். இழுபறியாக இருந்து வந்த பிரச்சனை சரியாகும். பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.     

முதலீடு செய்பவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 03.08.2023Representative Image

மகரம் | Nalaya Rasi Palan Magaram

பயணங்களால் ஆதாயம் கிடைக்கும். நிதானமான செயல்பாடுகள் நம்பிக்கையை ஏற்படுத்தும். உடல் ஆரோக்கியம் மேம்படும். உடன் இருப்பவர்களிடம் அனுசரித்து செல்வதால் நன்மை ஏற்படும். எடுக்கும் முயற்சிகளை யோசித்து மேற்கொள்ளவும். குடும்பத்தினர் உங்கள் முயற்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள்.

முதலீடு செய்பவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 03.08.2023Representative Image

கும்பம் | Nalaya Rasi Palan Kumbam

பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் மாற்றத்தை ஏற்படுத்தும். மற்றவர்களின் கருத்துக்களை தெரிந்து கொண்டு முடிவு எடுத்தால் நல்லது. செயல்பாடுகளில் மந்தத்தன்மை உண்டாகும். சிந்தனையின் போக்கில் செல்லும் போது கவனம் வேண்டும். நண்பர்களின் ஆலோசனையால் நன்மை உண்டாகும். எதிர்பாராத பயணங்களின் மூலம் அனுபவம் ஏற்படும்.

 

முதலீடு செய்பவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 03.08.2023Representative Image

மீனம் | Nalaya Rasi Palan Meenam

மனதை உறுத்தும் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். தந்தை வழி உறவினர்களால் அலைச்சல்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனாக இருங்கள். உடன் இருப்பவர்களிடம் தேவையற்ற விவாதத்தை தவிர்க்கவும். வேலை செய்யும் இடத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் குறையும். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்