Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

விமர்சன பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது..!| Tomorrow Rasi Palan in Tamil | 09.08.2023

Priyanka Hochumin Updated:
விமர்சன பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது..!| Tomorrow Rasi Palan in Tamil | 09.08.2023Representative Image.

மங்களகரமான சோபகிருது வருடம் ஆடி மாதம் 24 ஆம் நாளுக்கான [08 ஆகஸ்ட்  2023, புதன்] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.

நல்ல நேரம்

காலை: 09.15 - 10.15 மணி வரை

மாலை:  04.45 – 05.45 மணி வரை

விமர்சன பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது..!| Tomorrow Rasi Palan in Tamil | 09.08.2023Representative Image

மேஷம் | Nalaya Rasi Palan Mesham

அலுவலகத்தில் உங்களுக்கான மதிப்பு அதிகரிக்கும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வேலையாட்களிடம் அனுசரித்து செல்லவும். பொருளாதார நெருக்கடி குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். செயல்பாடுகளில் இருந்த சோர்வு குறையும்.

விமர்சன பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது..!| Tomorrow Rasi Palan in Tamil | 09.08.2023Representative Image

ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam

விமர்சன பேச்சுக்கள் வந்து போகும். புதிய நபர்களுடன் கவனமாக இருக்கவும். அக்கம் - பக்கம் வீட்டில் இருப்பவர்களிடம் அளவுடன் இருப்பது நல்லது. யாரையும் குறைத்து மதிப்பிட வேண்டாம். உடன் பிறந்தவர்களை பற்றிய சிந்தனைகள் மேம்படும். வியாபார பணியில் அனுசரித்து நடக்கவும். முக்கிய பணிகளை நீங்களே செய்து முடிப்பது நல்லது.

விமர்சன பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது..!| Tomorrow Rasi Palan in Tamil | 09.08.2023Representative Image

மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam

எதிர்பாராத பயணங்கள் புதிய அனுபவத்தை தரும். எதிலும் பதட்டமின்றி செயல்படுவது நல்லது. தம்பதிகளுக்கு இடையே விட்டுக்கொடுத்துச் செல்லவும். உடல் அசதி ஏற்பட்டு நீங்கும். எதிலும் விவேகத்துடன் செயல்பட வேண்டும். நிதானமான பேச்சுக்கள் மதிப்பை அதிகரிக்கும்.   

விமர்சன பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது..!| Tomorrow Rasi Palan in Tamil | 09.08.2023Representative Image

கடகம் | Nalaya Rasi Palan Kadagam

உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். எந்த செயலிலும் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். தனம் சார்ந்த நெருக்கடி குறையும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சமூகப் பணியில் மேன்மை ஏற்படும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சேமிப்பு தொடர்பான சிந்தனை அதிகரிக்கும்.

விமர்சன பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது..!| Tomorrow Rasi Palan in Tamil | 09.08.2023Representative Image

சிம்மம் | Nalaya Rasi Palan Simmam

அனுபவ முடிவுகளால் எல்லாம் சாதகமாக அமையும். உழைப்புக்கான பலன் கிடைக்கும். அலுவலகத்தில் அதிகாரம் மேம்படும். வாகன வசதிகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். உறவினர்களால் ஒத்துழைப்பான சூழல் அமையும். வாடிக்கையாளர்களின் எண்ணத்தை புரிந்து கொள்வீர்கள்.     

விமர்சன பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது..!| Tomorrow Rasi Palan in Tamil | 09.08.2023Representative Image

கன்னி | Nalaya Rasi Palan Kanni

வியாபாரத்தில் சில மாற்றமான சூழல் உண்டாகும். மனதில் இருந்த சோர்வு குறையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தந்தை வழி உறவால் அனுகூலம் ஏற்படும். புதிய வர்களின் அறிமுகம் மாற்றத்தை உண்டாகும். கோவில்களுக்கு சென்று வருவீர்கள். கணவன் - மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும்.

விமர்சன பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது..!| Tomorrow Rasi Palan in Tamil | 09.08.2023Representative Image

துலாம் | Nalaya Rasi Palan Thulam

சமூகப் பணியில் அலைச்சல் அதிகரிக்கும். குடும்பத்தில் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. யோசிக்காமல் மற்றவர்களுக்கு வாக்குறுதி அளிக்க வேண்டாம். உயர் அதிகாரிகளிடம் விவேகத்துடன் செயல்படவும். ஜாமீன் விஷயத்தில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். மற்றவர்கள் விஷயத்தில் தலையிடுவதை தவிர்க்கவும்.  

விமர்சன பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது..!| Tomorrow Rasi Palan in Tamil | 09.08.2023Representative Image

விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam

கடினமான வேலையை எளிதாக முடிப்பீர்கள். சகோதரர்களிடம் ஒற்றுமை ஏற்படும். பயணங்களால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். சக ஊழியர்கள் சாதகமாக செயல்படுவார்கள். பலம் மற்றும் பலவீணத்தை உணர்ந்து கொள்வீர்கள். குழந்தை மற்றும் வாழ்க்கைத் துணை ஆதரவாக இருப்பார்கள்.

விமர்சன பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது..!| Tomorrow Rasi Palan in Tamil | 09.08.2023Representative Image

தனுசு | Nalaya Rasi Palan Dhanusu

நீண்ட நாட்களாக இருந்த சிக்கல்கள் குறையும். தூரத்து உறவினர்கள் தேடி வருவார்கள். கடன் பிரச்சனை விலகும். எதிலும் உற்சாகத்துடன் செயல் படுவீர்கள். எதிர்ப்புகளை வெற்றி கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். வியாபாரத்தில் திடீர் மாற்றம் ஏற்படும். எதிர்பாராத வரவுகள் வரும்.

விமர்சன பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது..!| Tomorrow Rasi Palan in Tamil | 09.08.2023Representative Image

மகரம் | Nalaya Rasi Palan Magaram

நண்பர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். உத்தியோகப் பணியில் விவேகத்துடன் செயல்படவும். வியாபார பணியில் அலைச்சல் உண்டாகும். குழந்தைகளின் வருங்காலம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். புதிய துறை சார்ந்த தேடல் அதிகரிக்கும். உயர் கல்வியில் இருந்து வந்த சிக்கல் குறையும்.  

விமர்சன பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது..!| Tomorrow Rasi Palan in Tamil | 09.08.2023Representative Image

கும்பம் | Nalaya Rasi Palan Kumbam

தாயாரின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். எதிராக செயல் பட்டவர்கள் விலகி செல்வார்கள். உறவினர்களின் வழியில் அனுசரித்து செல்லவும். நெருக்கமானவர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். பழைய பிரச்சனைகள் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். புதிய வேலை சார்ந்த முயற்சிகள் சாதகமாகும்.

விமர்சன பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது..!| Tomorrow Rasi Palan in Tamil | 09.08.2023Representative Image

மீனம் | Nalaya Rasi Palan Meenam

வியாபார ஒப்பந்தங்கள் கைகூடும். இசை சார்ந்த துறையில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். போட்டி மனப்பான்மையை குறைத்து கொள்வது நல்லது. வேலையாட்களை பற்றிய புரிதல் மேம்படும். சுப முயற்சிகள் கைகூடும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள்.   


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்