Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கடன் விவகாரத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 06.08.2023

Priyanka Hochumin Updated:
கடன் விவகாரத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 06.08.2023Representative Image.

மங்களகரமான சோபகிருது வருடம் ஆடி மாதம் 21 ஆம் நாளுக்கான [06 ஆகஸ்ட்  2023, ஞாயிறு] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.

நல்ல நேரம்

காலை: 07.45 - 08.45 மணி வரை

மாலை:  03.15 – 04.15 மணி வரை

கடன் விவகாரத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 06.08.2023Representative Image

மேஷம் | Nalaya Rasi Palan Mesham

கடன் விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். திடீர் வரவுகள் ஏற்படும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். நிதானமான பேச்சுக்கள் நன்மதிப்பை ஏற்படுத்தும். சக ஊழியர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். எதிலும் பொறுமையுடன் செயல்பட வேண்டும்.

கடன் விவகாரத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 06.08.2023Representative Image

ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam

சுபநிகழ்ச்சியில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். பொது விஷயங்களில் உங்களின் பேச்சுக்கு மதிப்பு அதிகரிக்கும். வித்தியாசமான மின்னணு பொருட்களை வாங்குவீர்கள். எதையும் சமாளிக்கும் பக்குவம் உண்டாகும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கணவன் - மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும்.

கடன் விவகாரத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 06.08.2023Representative Image

மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam

வாழ்க்கைத் துணையுடன் இருந்த கருத்து வேறுபாடு குறையும். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். அரசு அதிகாரிகளின் அறிமுகம் ஏற்படும். புது வியாபாரம் சார்ந்த சிந்தனை மேம்படும். மனதளவில் இருந்த குழப்பம் நீங்கும். ஆன்மீகப் பணியில் ஆர்வம் உண்டாகும். பொது சேவை செய்பவர்களுக்கு முன்னேற்றமான சூழல் ஏற்படும்.  

கடன் விவகாரத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 06.08.2023Representative Image

கடகம் | Nalaya Rasi Palan Kadagam

தந்தை வழி உறவுகளால் அனுகூலம் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். மனதில் புது விதமான தைரியம் உண்டாகும். முகப்பொலிவு அதிகரிக்கும். கடன் பிரச்சனைகளுக்கு ஆலோசனை கிடைக்கும். தனவரவு அதிகரிக்கும். எதிராக இருந்தவர்கள் அவர்களாகவே விலகி செல்வார்கள்.

கடன் விவகாரத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 06.08.2023Representative Image

சிம்மம் | Nalaya Rasi Palan Simmam

எதிலும் நிதானத்துடன் செயல்படவும். எதிர்பாராத பயணங்கள் சாதகமாகும். தேவையில்லாத சிந்தனைகள் குழப்பத்தை ஏற்படுத்தும். செய்யும் தொழிலில் விவேகத்துடன் செயல்படவும். அலுவலக பணியில் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும். ஒன்றுக்கும் மேற்பட்ட பணிகளை செய்வீர்கள். செலவுகளால் நெருக்கடி உண்டாகும். 

கடன் விவகாரத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 06.08.2023Representative Image

கன்னி | Nalaya Rasi Palan Kanni

தெளிவான முடிவுகளால் பிரச்சனைகள் தீரும். மனதில் இருந்த இறுக்கம் குறையும். எதிர்பார்த்த உதவிகள் சரியான நேரத்தில் கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பு அமையும். கணவன் - மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும்.

கடன் விவகாரத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 06.08.2023Representative Image

துலாம் | Nalaya Rasi Palan Thulam

மனதில் தைரியம் அதிகரிக்கும். பங்காளிகளிடத்தில் சாதுர்யமாக செயல்படவும். எதிர்ப்புகள் தன்மைகளை புரிந்து கொள்வீர்கள். ஆரோக்கியம் சீராக இருக்கும். திறமைகளை வெளிப்படுத்தும் சந்தர்ப்பம் உண்டாகும். உங்களுக்கு அவசியம் இல்லாத விஷயத்தில் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டாம்.

கடன் விவகாரத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 06.08.2023Representative Image

விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam

நிர்வாக துறையில் மதிப்பு மேம்படும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். புதுமையான விஷயத்தில் ஆர்வம் அதிகரிக்கும். கருத்துக்களுக்கு மதிப்பு உண்டாகும். சகோதரர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். பழைய சொத்துக்களை மாற்றி அமைப்பீர்கள்.

கடன் விவகாரத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 06.08.2023Representative Image

தனுசு | Nalaya Rasi Palan Dhanusu

விவசாய பணிகளால் மேன்மை உண்டாகும். மனதில் தெளிவு பிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். குழந்தைகளின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்படும். பயணத்தால் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். அரசு உதவிகள் சிலருக்கு வந்து சேரும். தம்பதிகள் அனுசரித்து செல்லவும்.

கடன் விவகாரத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 06.08.2023Representative Image

மகரம் | Nalaya Rasi Palan Magaram

முயற்சிக்கு உண்டான பலன் கிடைக்கும். வழக்குகள் சாதகமாக அமையும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் உண்டாகும். பூர்வீக பிரச்சனைகள் குறையும். வெளியூர் பயணம் உங்களுக்கு ஆதாயத்தை ஏற்படுத்தும். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். குடும்பத்தில் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.  

கடன் விவகாரத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 06.08.2023Representative Image

கும்பம் | Nalaya Rasi Palan Kumbam

உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்து செல்லவும். தனம் சார்ந்த உதவி கிடைக்கும். குடும்பத்தில் அமைதியான சூழல் உண்டாகும். உங்கள் கருத்தை அனைவரும் ஆதரிப்பார்கள். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கும். அலுவலகத்தில் மதிப்பு ஏற்படும். ஆடம்பர செலவை தவிர்ப்பது நல்லது.

கடன் விவகாரத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 06.08.2023Representative Image

மீனம் | Nalaya Rasi Palan Meenam

வாழ்க்கைத் துணையுடன் தெளிவாக பேசுவதன் மூலம் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். மற்றவர்களைப் பற்றி கருத்து தெரிவிப்பதை தவிர்க்கவும். பணியின் தன்மையை அறிந்து செய்லபடவும். கல்வி பணியில் பொறுமை வேண்டும். தூர தேச பயணம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். எதிர்பாராத செய்திகள் அலைச்சல்களை ஏற்படுத்தும். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்