Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

விஜய்க்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது..? இது ஒன்னும் புதுசு இல்ல...

UDHAYA KUMAR Updated:
விஜய்க்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது..? இது ஒன்னும் புதுசு இல்ல... Representative Image.

தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பான வாரசுடு படத்தை வரும் பொங்கல் தினத்தில் வெளியிட எதிர்ப்பு வெளியாகியுள்ளது. இது ஒன்றும் புதிய விசயம் இல்லை. கமல்ஹாசனுக்கும் சரி விஜய்க்கும் சரி இப்படி தொடர்ந்து பிரச்னைகள் வருவது புதிது இல்லைதான். 

இதுவரை விஜய் படங்களுக்கு வந்த எதிர்ப்புகளும், பிரச்னைகளும் என்ன என்ன என்பதை பார்க்கலாம்.

விஜய்க்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது..? இது ஒன்னும் புதுசு இல்ல... Representative Image

புதிய கீதை


நடிகர் விஜய் நடிக்கும் படத்துக்கு "கீதை" என்று பெயர் வைக்க கூடாது என இந்து அமைப்பினர் எதிர்த்ததால் "புதிய கீதை"  என மாற்றப்பட்டது.
 

விஜய்க்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது..? இது ஒன்னும் புதுசு இல்ல... Representative Image

காவலன் 


சுறா படத்துக்கான நஷ்ட ஈடு பணத்தை தராததால் காவலன் படத்தை வெளியிட எதிர்ப்பு தெரிவித்து வழக்கு

விஜய்க்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது..? இது ஒன்னும் புதுசு இல்ல... Representative Image

துப்பாக்கி


துப்பாக்கி படத்தின் பெயரை மாற்றக்கோரி கள்ளத்துப்பாக்கி படக்குழுவினர் வழக்கு தொடுப்பு

விஜய்க்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது..? இது ஒன்னும் புதுசு இல்ல... Representative Image

தலைவா


டைம் டூ லீட் வாசகத்தால் பிரச்சனை. வெடிகுண்டு மிரட்டல் காரணமாக படம் தடைபட்டது.

விஜய்க்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது..? இது ஒன்னும் புதுசு இல்ல... Representative Image

கத்தி


லைகா நிறுவனம் ராஜபக்ஷேவுக்கு நெருக்கமானவருடையது எனக் கூறி எதிர்ப்பு கிளப்பப்பட்டது

விஜய்க்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது..? இது ஒன்னும் புதுசு இல்ல... Representative Image

புலி


விஜய் மற்றும் தயாரிப்பாளர்கள் வீட்டில் ஐடி ரெய்டு. படம் தாமதமாக வெளியாகியது 

விஜய்க்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது..? இது ஒன்னும் புதுசு இல்ல... Representative Image

தெறி


விநியோகஸ்தர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் இடையில் பெரிய பிரச்சனை வெடித்ததால் படம் வெளியாவதில் தாமதம்

விஜய்க்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது..? இது ஒன்னும் புதுசு இல்ல... Representative Image

மெர்சல்


ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா பற்றி தவறான விமர்சனம் படத்தில் இடம்பெற்றிருப்பதாக கூறி எதிர்ப்பு

விஜய்க்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது..? இது ஒன்னும் புதுசு இல்ல... Representative Image

சர்க்கார்


சர்க்கார் படத்தின் கதை தன்னுடையது என வருண் ராஜேந்திரன் என்பவர் வழக்கு தொடுப்பு

விஜய்க்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது..? இது ஒன்னும் புதுசு இல்ல... Representative Image

பிகில்


பிகில் போஸ்டரில் இறைச்சி வெட்டும் கட்டையில் விஜய் கால் வைத்திருப்பதுபோல இருந்ததால் எதிர்ப்பு

விஜய்க்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது..? இது ஒன்னும் புதுசு இல்ல... Representative Image

மாஸ்டர்


விஜய் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை 

விஜய்க்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது..? இது ஒன்னும் புதுசு இல்ல... Representative Image

பீஸ்ட்


கே.ஜி.எஃப் படத்துடன் வெளியாகாமல் தவிர்க்க ஒருநாள் முன்னதாகவே வெளியிடப்பட்டது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்