Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Aavani Matha Dhanusu Rasi Palan 2022: சுக்கிரன் பார்வை தனுசுக்கு சிறப்பான வாழ்க்கை அளிக்குமா...!

Manoj Krishnamoorthi August 09, 2022 & 09:55 [IST]
Aavani Matha Dhanusu Rasi Palan 2022: சுக்கிரன் பார்வை தனுசுக்கு சிறப்பான வாழ்க்கை அளிக்குமா...!Representative Image.

ஞானங்களில் அதிபதியாக திகழும் தனுசு ராசிக்காரரே இந்த 2022 சுபகிருது வருடம் ஆவணி மாதத்தில் புதன் கன்னியில் உச்சம் கொள்வதால் ஏற்படும் பலன் பற்றி அறிய வேண்டுமா... உங்களுக்கு இந்த பதிவு இந்த ஒரு மாதம் எப்படி இருக்கும் என்பதையும் என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்பதைப் பற்றி எடுத்துரைக்கும்.

தனுசு ஆவணி மாத ராசிபலன் 2022 ( Aavani Matha Dhanusu Rasi Palan 2022)

பொது பலன்: தனுசு ராசிக்காரரே இந்த ஆவணி மாதத்தில் உங்கள் ராசியின் அதிபதி குரு பகவான் சுக ஸ்தானத்தில் இருப்பதும் சனி பகவான் குடும்ப ஸ்தானத்தில் இருப்பதால் மாதத்தின் முதல் பாகம் ஓரளவு நல்ல பலன் அளிக்கும். ஆனால் இரண்டாம் பகுதி சிறப்பான பலன் அளிக்கும். 

குடும்ப வாழ்க்கை: திருமண பாக்கியம் உண்டு. காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும்.  கணவன் மனைவி உறவில் பிரச்சனை இல்லை, குடும்பத்தில் பேச்சின் மூலம் சிறிய பிரச்சனை வரலாம். எனவே, பேச்சில் கவனம் காட்ட வேண்டும். வீட்டில் நல்ல மாற்றங்கள் இருக்கும், குடும்பத்திற்காக செலவு செய்ய வேண்டியிருக்கும். குடும்பத்துடன் வெளியே செல்ல விரும்புவீர்கள். தந்தை வழி சொந்தத்துடன் நல்ல உறவு உருவாகும்.

 தொழில்: உங்கள் ராசிக்கு சனி பகவான் 3 ஆம் வீட்டில் ஆட்சி கொள்வதால் மாதத்தின் முதல் பாகத்தில் சற்று சாதாரணமாக இருந்தாலும் சுக்கிரன் ஒன்பதில் இருப்பது சுகமான வாழ்க்கை ஏற்படுத்தும். தொழிலில் பதவி உயர்வு போன்றவற்றிற்கு வாய்ப்பு உள்ளது. வருமானம் திருப்திகரமாக இருக்கும். சுய தொழிலில் நல்ல பலன் அளிக்கும்.  

உடல்நலம்: ஆரோக்கியத்தில் கவனம் காட்ட வேண்டும், மருத்துவ செலவு உருவாகும். கண் சம்பந்தப்பட்ட பிரச்சனை, காய்ச்சல் போன்றவை உருவாகும். 

பரிகாரம்: வாரம் ஒருமுறை அல்லது முடிந்த நேரங்களில் விலங்குகள் அல்லது பறவைக்கு உணவளிக்க வேண்டும்.

சந்திராஷ்டமம்: ஆகஸ்ட் 24,  25,  26, செப்டம்பர் 20, 21, 22

வழிபட வேண்டிய தெய்வம்: சூரிய பகவான் வழிபாடு 

 

மேஷம்  ரிஷபம் 
மிதுனம்    கடகம்   
 சிம்மம்      கன்னி    
துலாம்       விருச்சிகம்     
தனுசு          மகரம்     
கும்பம்          மீனம்     

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 

Tag: Aavani Matha Dhanusu Rasi Palan 2022 | Aavani Matha Dhanusu Rasi Palan | Dhanusu Aavani Matha Rasi Palan In Tamil | Aavani Month 2022 Rasi Palan In Tamil | Dhanusu Aavani Matha Rasi Palan | Aavani Matha Dhanusu Rasi Palan 2022 | Dhanusu Aavani Month 2022 Rasi Palan | Dhanusu Aavani Month 2022 Rasi Palan Tamil | Aavani Dhanusu 2022 Rasipalan | Avani Month Dhanusu Rasi Palan 2022 | Aavani Matha 2022 Rasi Palan In Tamil | தனுசு ஆவணி மாத ராசிபலன் 2022 |  ஆவணி மாத ராசிபலன் 2022 தனுசு | ஆவணி மாத ராசிபலன்  தனசு

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்