Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Rishabam Aavani Matha Rasi Palan In Tamil: ஆவணி மாதத்தில் ராஜ யோகம் பலன் பெறப்போகும் ரிஷப ராசி….!

Manoj Krishnamoorthi August 06, 2022 & 17:00 [IST]
Rishabam Aavani Matha Rasi Palan In Tamil: ஆவணி மாதத்தில் ராஜ யோகம் பலன் பெறப்போகும் ரிஷப ராசி….!Representative Image.

எண்ணிய காரியத்தை முடிக்கும் வரை அயராது உழைக்கும் பிடிவாதம் கொண்ட ரிஷப ராசிக்காரரே உங்கள் ராசியில் சூரியன் மற்றும் புதனின் சேர்க்கை சாதகமாக இருப்பதாலும், 2 ஆம் வீட்டில் செவ்வாய் இருப்பது என்ன பலன் அளிக்கும் என்பதை பற்றி அறிய இந்த பதிவு உதவியாக இருக்கும்.

ரிஷப ராசி 2022 ஆவணி மாத பலன் (Rishabam Aavani Matha Rasi Palan In Tamil) 

பொது பலன்: உங்கள் ராசிக்கு இந்த மாதம் நல்ல பணப் புழக்கம் இருக்கும். தொழிலில் இருக்கும் நிலையிலிருந்து முன்னேற்றம் அடையும். திட்டமிட்டபடி வாழ்க்கை நகரும். புதிய வேலை வாய்ப்பு உருவாகும். கல்வி நிலை சிறப்பாக இருக்கும்.  அரசாங்கம் சார்ந்த வேலைகள் சாதகமாகும். நிதி சார்ந்த விஷயத்தில் நன்மையாகும்.

குடும்ப வாழ்க்கை: பெற்றோர் வழியிலிருந்து உங்களுக்கு ஆதாயம் பிறக்கும். கணவன் மனைவி உறவு சுமுகமாக இருக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சனையை சரி செய்ய வழி கிடைக்கும். குடும்ப தேவைக்காக புதிய பொருட்கள் வாங்குவீர்கள். சொத்துகள் வாங்கும் யோகம் உள்ளது. திருமணமாகாதவர்கள் திருமண பந்தம் உருவாவதில் தாமதம் ஏற்படும்.

தொழில்: தொழிலில் உங்கள் திட்டங்கள் நல்ல பலன் அளிக்கும். அலுவலகத்தில் உங்கள் முக்கியத்துவம் அதிகமாகும், கௌரவம் கிடைக்கும். தொழில் ரீதியாக வெளியூர் செல்ல வேண்டிய நிலை ஏற்படும். புதியதாக வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. மன உறுதியை அதிகப்படுத்தும். கல்வி நிலை இயல்பாக உள்ளது. நிதி நிலை சாதகமாக இருக்கும், நிலுவை பணம் தேடி வரும். 

உடல்நலம்: உடல்நலத்தில் சிறிய பிரச்சனைகள் இருக்கும், ஆனால் பெரியதாகப் பாதிக்காது. உணவு பழக்கத்தில் அக்கறை காட்ட வேண்டும்.

பரிகாரம்: புதன்கிழமை தினத்தில் விநாயகர் வழிபாடு செய்து வேலைகளை செய்தால் நன்மை பிறக்கும். 

வாசனை திரவியங்களைப் பயன்படுத்தி கொள்வது உங்களுக்கு சுக்கிரனின் முழு பார்வை அளிக்கும்.

சந்திராஷ்டமம்: செப்டம்பர் 5, 6, 7

 

மேஷம்  ரிஷபம் 
மிதுனம்    கடகம்   
 சிம்மம்      கன்னி    
துலாம்       விருச்சிகம்     
தனுசு          மகரம்     
கும்பம்          மீனம்     

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 

Tag: Aavani Matha  Rishaba Rasi Palan |  Rishabam Aavani Matha Rasi Palan In Tamil | Aavani Month 2022 Rasi Palan In Tamil |  Rishabam Aavani Matha Rasi Palan | Aavani Matha  Rishaba Rasi Palan 2022 |  Rishabam Aavani Month 2022 Rasi Palan |  Rishabam Aavani Month 2022 Rasi Palan Tamil | Aavani  Rishabam 2022 Rasipalan | Avani Month  Rishaba Rasi Palan 2022 | Aavani Matha 2022 Rasi Palan In Tamil | ரிஷபம் ஆவணி மாத ராசிபலன் 2022

 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்