Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Aavani Matha Mesha Rasi Palan: ஆவணி மாதத்தில் மேஷ ராசிக்காரரின் தொழிலில் இவ்வளவு மாற்றமா...!

Manoj Krishnamoorthi August 06, 2022 & 15:30 [IST]
Aavani Matha Mesha Rasi Palan: ஆவணி மாதத்தில் மேஷ ராசிக்காரரின் தொழிலில் இவ்வளவு மாற்றமா...!  Representative Image.

திறமைகளின் அதிபதியான செவ்வாய் பகவானின் ஆதிக்கம் நிறைந்த மேஷ ராசிக்காரரே சுபகிருது வருடம் ஆவணி மாதம் 2022 ( Aavani Matha 2022 Rasi Palan In Tamil), செவ்வாய் பகவனின் நிலை மாற்றத்தால் ஏற்படும் பலன் பற்றி அறிய இந்த பதிவு உதவியாக இருக்கும். 

மேஷம்  ஆவணி மாத ராசிபலன் 2022 (Aavani Matha Mesha Rasi Palan)

பொது பலன்:

உங்கள் ராசியில் சூரியன் மற்றும் புதன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் குடும்ப  வாழ்க்கை நிம்மதியாக இருக்கும். தொழிலில் வளர்ச்சி காணும் மாதமாக இருக்கும்.  நிதி நிலையில் ஓரளவு முன்னேற்றம் இருக்கும். ஆவணம் சார்ந்த செயல்கள் சாதகமாக இருக்கும். இரத்த சொந்தத்தின் மூலம் செல்வ வரவு உண்டு. சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். 

குடும்ப வாழ்க்கை:

இல்லற வாழ்கையில் இந்த ஆவணி மாதம் நிம்மதியாக மாற்றும், கணவன் மனைவி உறவில் அவ்வப்போது வாக்குவாதம் வந்தாலும், புரிதல் அதிகமாகும்.  குடும்ப தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும். சொந்தத்தின் மூலம் ஆதாயம் கிடைக்கும், முக்கியமாக இரத்த சொந்தத்தின் மூலம் செல்வ வரவு இருக்கும். குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடுவீர்கள். 

தொழில்:

தொழில் ஸ்தானத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்,  கலை சார்ந்த தொழிலில் இருப்பவர்களுக்கு இந்த மாதம் நல்ல வளர்ச்சி இருக்கும். உங்களின் சாமர்த்தியமான சுபாவம் தொழில் பிரச்சனைகளை எளியதாக சமாளித்துவிடும். போட்டி தேர்வுக்கு தயாராகும் மேஷ ராசிக்காரருக்கு சாதகமான பலன் உண்டு.

உடல்நலம்:

நிம்மதியான மனநிலை சிறப்பான ஆரோக்கியத்தை அளிக்கும். உடல்நலத்தை மெருக்கூட்ட தியானம் அல்லது உடற்பயிற்சி போன்றவையின் மீது ஆர்வம் தோன்றும். 

பரிகாரம்:

செவ்வாய்க்கிழமை அன்று முருக பெருமானுக்கு விரதம் இருப்பது நன்மை அளிக்கும். சஷ்டி விரதம் இருப்பது தொழில் ஸ்தானத்தை பலமாக்கும்.

சந்திராஷ்டமம்: செப்டம்பர் 3, 4

 

மேஷம்  ரிஷபம் 
மிதுனம்    கடகம்   
 சிம்மம்      கன்னி    
துலாம்       விருச்சிகம்     
தனுசு          மகரம்     
கும்பம்          மீனம்     

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…


 

Tag: Aavani Matha Mesha Rasi Palan | Mesham Aavani Matha Rasi Palan In Tamil | Aavani Month 2022 Rasi Palan In Tamil | Mesham Aavani Matha Rasi Palan | Aavani Matha Mesha Rasi Palan 2022 | Mesham Aavani Month 2022 Rasi Palan | Mesham Aavani Month 2022 Rasi Palan Tamil | Aavani Mesham 2022 Rasipalan | Avani Month Mesha Rasi Palan 2022 | Aavani Matha 2022 Rasi Palan In Tamil

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்