Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Aavani Matha Meenam Rasi Palan 2022: எந்த பிரச்சனை வந்தாலும், எதுவும் பேசிடாதீங்க..! அப்றம் இந்த விளைவுகளைத் தான் நீங்க சந்திக்கணும்.

Gowthami Subramani August 09, 2022 & 15:40 [IST]
Aavani Matha Meenam Rasi Palan 2022: எந்த பிரச்சனை வந்தாலும், எதுவும் பேசிடாதீங்க..! அப்றம் இந்த விளைவுகளைத் தான் நீங்க சந்திக்கணும்.Representative Image.

Aavani Matha Meenam Rasi Palan 2022: எத்தனை பிரச்சனைகள் வந்தாலும், அதை எதிர்த்து போராடுவதற்கு துணியும் மீன ராசி நேயர்களே..! நிகழும் 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17 ஆம் நாள் முதல் செப்டம்பர் 17 ஆம் நாள் வரை உள்ள தமிழ் மாதமான ஆவணி மாதத்தில் மீன ராசிக்கான பலன்களைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.

விருச்சிகம் ஆவணி மாத ராசிபலன் 2022 (Aavani Matha Viruchigam Rasi Palan 2022)

பொது பலன்: அரசு சம்பந்தம்பட்ட எந்த பிரச்சனையாக இருந்தாலும், இந்த முறை வெற்றி உங்களுக்குத் தான். எதிலும் பற்று வைக்காமல், எந்த பிரச்சனை வந்தாலும் இதுவும் கடந்து போகும் என்ற நிலையில் இருப்பது நல்லது. நாளை என்று வேலையை ஒதுக்காமல், இன்றே அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வெற்றியைப் பெறுவீர்கள்.

குடும்ப வாழ்க்கை: பூர்வீக சொத்தில் இருந்த பிரச்சனைகள் அனைத்தும் விலகி நல்ல வழி கிடைக்கும். வயது மூத்தோர்கள் மிகுந்த மகிழ்ச்சியைப் பெறுவீர்கள். தேவையில்லாத வாக்குவாதங்களை தீர்ப்பது நல்லது. காதல் சம்பந்தமான விஷயத்தை வீட்டில் கூறி திருமணம் நடப்பதற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள். இன்னும் சில பேருக்கு திருமணத் தடங்கள் ஏற்பட்டு வருவது தீர்க்கப்பட்டு விரைவில் திருமணம் நடப்பதற்கான வாய்ப்பு உள்ளது. நண்பர்கள் மூலமாக உதவி கிடைக்கும்.

தொழில்: எந்தவொரு தொழிலாக இருந்தாலும், இந்த காலகட்டத்தில் உங்களுக்கு ஏதுவானதாக இருக்கும். மிகவும் அருமையான மாதம் ஆகும். வேலையில் இருந்த கஷ்டங்கள் விலகப்பட்டு, அதிக ஈடுபாட்டுடன் வேலை செய்யும் நேரமாக இந்த மாதம் உள்ளது. நீங்கள் செய்யும் செயல்களைப் பொறுத்தே காரியத்தில் கண்ணும் கருத்துமாய் இருந்தால் பதவி உயர்வுக்கு வழிவகுக்கும். தொழிலில் அதிரடியான மாற்றங்கள் நிகழும்.

உடல்நலம்: இந்த காலகட்டத்தில் இருதயம் தொடர்பான பிரச்சனைகள், நரம்பு மற்றும் இன்னும் சில பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே உடல் நலத்தில் மிகுந்த அக்கறை காட்டுவது நல்லது. உணவுப் பழக்க வழக்கங்களில் மிகவும் கவனப்பாக இருக்க வேண்டும்.

பரிகாரம்: -

சந்திராஷ்டமம்: ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1, 2

வழிபாடு செய்ய வேண்டிய தெய்வம்: சித்தர்களை வழிபடுதல்

 

மேஷம்  ரிஷபம் 
மிதுனம்    கடகம்   
 சிம்மம்      கன்னி    
துலாம்       விருச்சிகம்     
தனுசு          மகரம்     
கும்பம்          மீனம்     

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

Aavani Matha Meenam Rasi Palan 2022 | Aavani Matha Meenam Rasi Palan | Meenam Aavani Matha Rasi Palan In Tamil | Aavani Month 2022 Rasi Palan In Tamil | Meenam Aavani Matha Rasi Palan | Aavani Matha Meenam Rasi Palan 2022 | Meenam Aavani Month 2022 Rasi Palan | Meenam Aavani Month 2022 Rasi Palan Tamil | Aavani Meenam 2022 Rasipalan | Avani Month Meenam Rasi Palan 2022 | Aavani Matha 2022 Rasi Palan In Tamil | Aavani Matha Rasi Palan 2022 Meenam | மீனம் ஆவணி மாத ராசிபலன் 2022 | ஆவணி மாத ராசிபலன் 2022 மீனம்  | ஆவணி மாத ராசிபலன் மீனம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்