Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Aavani Matha Thulam Rasi Palan 2022:  வெற்றி பெற இப்படி போராட்டமா..! துலாம் ராசிக்காரரே.!

Manoj Krishnamoorthi August 08, 2022 & 18:30 [IST]
Aavani Matha Thulam Rasi Palan 2022:  வெற்றி பெற இப்படி போராட்டமா..! துலாம் ராசிக்காரரே.!Representative Image.

பிறருக்கு நல்ல வழிகாட்டிய திகழக்கூடிய துலாம் ராசிக்காரரே உங்களுக்கு இந்த 2022 சுபகிருது வருடம் ஆவணி மாதம் (Aavani Thulam 2022 Rasipalan) புதன் சிம்மத்திலிருந்து கன்னி ராசியில் உச்சம் கொள்வதால் ஏற்படும் பலன் பற்றி அறிய இந்த பதிவை பின்தொடரவும்.

துலாம் ஆவணி மாத ராசிபலன் 2022 (Aavani Matha Thulam Rasi Palan 2022)

பொது பலன்:  உங்கள் ராசிக்கு மேஷத்தில் இராகு பகவானும் மீனத்தில் குரு வக்கிரம் கொள்வது மற்றும் 8 ஆம் வீட்டில் செவ்வாய் இருப்பது நன்மை ஆகும். கும்பத்தில் வக்கிரம் கொண்டுள்ள சனி பகவான் தொழிலில் சிறப்பான பலனளிப்பார். 

குடும்ப வாழ்க்கை: இந்த மாதம் குடும்ப சார்ந்த செலவு சற்று அதிகமாக இருக்கும்.  தந்தை வழியில் சாதகமான பலன் உண்டு. கணவன் மனைவி உறவில் சிறிய விரிசல் உருவாகி மாதத்தின் இறுதி தீர்வு பெறும். காதல் வாழ்க்கை சிறப்பாக உள்ளது. திருமணமாகாத துலாம் ராசிக்காரருக்குத் திருமண பாக்கியம் உண்டு. 

தொழில்: உங்களுக்கு மாதத்தின் தொடக்கத்தில் தொழில் இருக்கும் நிலையைவிட மாதத்தின் இரண்டாம் பகுதி நன்மை அளிக்கும்.  பொருளாதாரத்தில் ஓரளவு நல்ல நிலைமை இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் காண் முடியும். தொழிலில் எதிர்பாராத உதவி கிடைக்கும்.  பூர்வீக வழியில் செல்வ வரவு உண்டு. பண பரிவர்த்தனையில் கவனம் காட்ட வேண்டும். 

உடல்நலம்: சனி பகவான்  கும்பத்தில் உச்சம் பெற்றாலும் உடல்நலத்தின் மீது கவனம் காட்ட வேண்டும், வயிறு சார்ந்த பிரச்சனை வரக்கூடும். 

பரிகாரம்: திங்கட்கிழமை அன்று ஆரோக்கியம் மேம்படப் பசுவுக்கு உணவளிக்க வேண்டும். 

சந்திராஷ்டமம்: ஆகஸ்ட் 19 ,20, 21 செப்டம்பர் 16, 17

வழிபாடு செய்ய வேண்டிய தெய்வம்: சிவன்

 

மேஷம்  ரிஷபம் 
மிதுனம்    கடகம்   
 சிம்மம்      கன்னி    
துலாம்       விருச்சிகம்     
தனுசு          மகரம்     
கும்பம்          மீனம்     

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

Tag: Aavani Matha Thulam Rasi Palan 2022 | Aavani Matha Thulam Rasi Palan | Thulam Aavani Matha Rasi Palan In Tamil | Aavani Month 2022 Rasi Palan In Tamil | Thulam Aavani Matha Rasi Palan | Aavani Matha Thulam Rasi Palan 2022 | Thulam Aavani Month 2022 Rasi Palan | Thulam Aavani Month 2022 Rasi Palan Tamil | Aavani Thulam 2022 Rasipalan | Avani Month Thulam Rasi Palan 2022 | Aavani Matha 2022 Rasi Palan In Tamil | துலாம் ஆவணி மாத ராசிபலன் 2022 |  ஆவணி மாத ராசிபலன் 2022 துலாம் | ஆவணி மாத ராசிபலன்  துலாம்

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்