Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Aavani Matha Kanni Rasi Palan 2022: புதனின் உச்சம் கன்னி ராசிக்கு நம்பமுடியாத பலன் அளிக்குமா..!

Manoj Krishnamoorthi August 08, 2022 & 17:30 [IST]
Aavani Matha Kanni Rasi Palan 2022: புதனின் உச்சம் கன்னி ராசிக்கு நம்பமுடியாத பலன் அளிக்குமா..!Representative Image.

யதார்த்தமான மனநிலையும்  தெளிவான சிந்தனையும் கொண்ட கன்னி ராசிக்காரரே இந்த 2022  சுபகிருது வருடம் ஆவணி மாதத்தில் உங்கள் ராசியில் அதிபதி புதன் உச்சம் அடைவதும் சுக்கிரனின் சாதகமான பார்வையால் ஏற்படும் பலன் பற்றி அறிய வேண்டுமா.... இந்த பதிவை பின்தொடரவும்.  

கன்னி ஆவணி மாத ராசிபலன் 2022 (Aavani Matha Kanni Rasi Palan 2022)

பொது பலன்: உங்கள் ராசியில் 2 ஆம் வீட்டில் செவ்வாய் பகவானும் சிம்மத்தில் புதன் மாத தொடக்கத்தில் இருந்து பின் கன்னி ராசியில் உச்சம் கொள்வது தொழிலில் நல்ல பலன் அளிக்கும். இதுவரை நிதி நெருக்கடி பிரச்சனையில் இருந்த உங்களுக்கு இனி போதுமான பண வரவு இருக்கும். 

குடும்ப வாழ்க்கை: சுக்கிரன் 11 ஆம் வீட்டில் இருப்பது குடும்பத்தில் சுப நிகழ்ச்சி அமைய செய்வார். உங்கள் ராசியில் துலாமில் கேது இருந்தாலும் சுக்கிரனின் சாதகமான பார்வை அமைதியான இல்லறத்தை அளிக்கும். உறவினர்களிடம் சந்தோஷமாக பழகுவீர்கள். 

தொழில்: உங்களின் ராசியின் அதிபதி புதன் பகவான் கன்னி ராசியில் உச்சம் அடைவது தொழில் ஸ்தானத்தை சாதகமாக அமைக்கும்,  அலுவலகத்தில் பாராட்டு கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தெளிவான முடிவுகள் எடுப்பதால் நிதி நிலையில் நல்ல வளர்ச்சி இருக்கும். ஆனால் சூரியன் நிலை விரைய ஸ்தானத்தில் சஞ்சாரம் இருப்பதால் வரும் பணம் ஆடம்பர செலவாக மாறும்.  வேலை

உடல்நலம்: உங்கள் ராசியில் செவ்வாய் 9 ஆம் வீட்டில் இருப்பது உடல்நலத்தில் முன்னேற்றம் அளிக்கும். சூரியனின் நிலை சாதகமாக இல்லாததால் உணவு பழக்கத்தால் தொல்லைகள் அளிக்கும். 

பரிகாரம்: செய்யும் காரியத்தில் வெற்றி பெற புதன்கிழமையில் வழிபாடு செய்ய வேண்டும். 

சந்திராஷ்டமம்: ஆகஸ்ட் 18, 19 , செப்டம்பர் 14, 15

வழிபாடு செய்ய வேண்டிய தெய்வம்: விநாயகர்

 

மேஷம்  ரிஷபம் 
மிதுனம்    கடகம்   
 சிம்மம்      கன்னி    
துலாம்       விருச்சிகம்     
தனுசு          மகரம்     
கும்பம்          மீனம்     

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

Tag: Aavani Matha Kanni Rasi Palan 2022 | Aavani Matha Kanni Rasi Palan | Kanni Aavani Matha Rasi Palan In Tamil | Aavani Month 2022 Rasi Palan In Tamil | Kanni Aavani Matha Rasi Palan | Aavani Matha Kanni Rasi Palan 2022 | Kanni Aavani Month 2022 Rasi Palan | Kanni Aavani Month 2022 Rasi Palan Tamil | Aavani Kanni 2022 Rasipalan | Avani Month Kanni Rasi Palan 2022 | Aavani Matha 2022 Rasi Palan In Tamil | கன்னி ஆவணி மாத ராசிபலன் 2022 |  ஆவணி மாத ராசிபலன் 2022 கன்னி  | ஆவணி மாத ராசிபலன் கன்னி

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்