Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Aavani Matha Magaram Rasi Palan 2022: மகரத்திற்கு ஆரம்பம் அமோகம் தான்… ஆனால் முடிவு ..?

Manoj Krishnamoorthi August 09, 2022 & 14:30 [IST]
Aavani Matha Magaram Rasi Palan 2022: மகரத்திற்கு ஆரம்பம் அமோகம் தான்… ஆனால் முடிவு ..?Representative Image.

நிதி வழியில் வாழ்க்கை கொள்ளும் உங்களுக்கு இந்த 2022 ஆவணி மாதத்தில் (Aavani Matha Magaram Rasi Palan 2022) புதன் கன்னியில் உச்சம் கொல்வது என்ன பலன் கொடுக்கும், இந்த மாதம் சாதகமா... என்பதை பற்றி அறிய வேண்டுமா...? இந்த பதிவில் உங்களின் ஆவணி மாத பலன் மற்றும் பரிகாரமும் கொடுக்கப்பட்டுள்ளது.

மகரம் ஆவணி மாத ராசிபலன் 2022 (Aavani Matha Magaram Rasi Palan 2022)

பொது பலன்: இந்த மாதத்தின் தொடக்கத்தில் சூரிய பகவானும் புதனும் சிம்மத்தில் குடியிருப்பது தெளிவான சிந்தனை அளிக்கும். மாதத்தின் முற்பகுதி சிறப்பாக அமைந்தாலும் பிற்பகுதியில் சற்று கவனமாக இருக்க வேண்டும். 

குடும்ப வாழ்க்கை: சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுவீர்கள்.  தந்தை வழியில் உங்களுக்கு ஆதாயம் கிடைக்கும். திருமண பாக்கியம் உண்டு. காதல் வாழ்க்கை திருமணமாக மாற்ற முயற்சி செய்தால் நன்மை அளிக்கும்.

தொழில்:  இந்த மாதம் கடுமையாக உழைக்க வேண்டியதாக இருக்கும்.  குருவின் வக்கிரம் அலுவலகத்தில் சாதகமான பலன் அளிக்கும், பதவி உயர்வு அல்லது முக்கிய பொறுப்புகள் கிடைக்கும், வேலைச் சுமை அதிகமாகும். கல்வி ஸ்தானம் சிறப்பாக இருக்கும்.  பண வரவு இருந்தாலும். தேவையற்ற செலவுகள் இருக்கும், செலவுகளைக் கட்டுப்படுத்த முயற்சி செய்யவும்.  வியாபாரத்தில் ஓரளவு சாதகமாக உள்ளது. 

உடல்நலம்: ஆரோக்கியத்தில் அடி வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனை உருவாகும், மருத்துவர் ஆலோசனை நன்மை அளிக்கும். தந்தையின் உடல்நலத்திலும் கவனம் காட்ட வேண்டும். 

பரிகாரம்: சனிக்கிழமை அன்று காகத்துக்கு உணவளிக்க வேண்டும்.

சந்திராஷ்டமம்: ஆகஸ்ட் 27, 28

வழிபாடு செய்ய வேண்டிய தெய்வம்: சனி பகவான்

 

மேஷம்  ரிஷபம் 
மிதுனம்    கடகம்   
 சிம்மம்      கன்னி    
துலாம்       விருச்சிகம்     
தனுசு          மகரம்     
கும்பம்          மீனம்     

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

Tag: Aavani Matha Magaram Rasi Palan 2022 | Aavani Matha Magaram Rasi Palan | Magaram Aavani Matha Rasi Palan In Tamil | Aavani Month 2022 Rasi Palan In Tamil | Magaram Aavani Matha Rasi Palan | Aavani Matha Magaram Rasi Palan 2022 | Magaram Aavani Month 2022 Rasi Palan | Magaram Aavani Month 2022 Rasi Palan Tamil | Aavani Magaram 2022 Rasipalan | Avani Month Magaram Rasi Palan 2022 | Aavani Matha 2022 Rasi Palan In Tamil | மகரம் ஆவணி மாத ராசிபலன் 2022 |  ஆவணி மாத ராசிபலன் 2022 மகரம் | ஆவணி மாத ராசிபலன்  மகரம்

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்