Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Aavani Matha Simma Rasi Palan :சிம்ம ராசிக்கு தொழிலில் டாப் தான்…. ஆனால் குடும்பத்தில் இப்படியா…? 

Manoj Krishnamoorthi August 08, 2022 & 16:30 [IST]
Aavani Matha Simma Rasi Palan :சிம்ம ராசிக்கு தொழிலில் டாப் தான்…. ஆனால் குடும்பத்தில் இப்படியா…? Representative Image.

தலைமை ஸ்தானத்தில் இருக்கும் எண்ணம் ஓங்கி இருக்கும் சிம்ம ராசிக்காரரே இந்த வருடம் 2022 ஆவணி மாதத்தில் (Aavani Matha Simma Rasi Palan 2022) சூரிய பகவான் சிம்மத்தில் இருப்பது பலவித மாற்றங்கள் உங்களுக்கு நிகழப்போகிறது. முக்கியமாக 2 ஆம் வீட்டில் செவ்வாய் இருப்பது என்ன பலன் அளிக்கும் என்பதை  அறிய இந்த பதிவு உதவியாக இருக்கும். 

சிம்மம் ஆவணி மாத ராசிபலன் 2022 (Aavani Matha Simma Rasi Palan) 

பொது பலன்: உங்கள் ராசியின் அதிபதி  சூரியன் சிம்ம ராசியிலே வந்து சேர்வது நன்மை அளிக்கும். புதன்  சிம்ம  ராசியில் நிலை கொண்டு கன்னி ராசியான 6 ஆம் வீட்டில் நிலை மாறுவது தெளிவான சிந்தனை அளிக்கும். 

குடும்ப வாழ்க்கை: உங்கள் குடும்ப வாழ்க்கையைப் பொருத்தவரை சனி 6 வீட்டில் வக்கிரம், குரு 8 ஆம்  வீட்டில் வக்கிரம் மற்றும் சுக்கிரன் 12 வீட்டில் என மூன்று கிரகங்களுக்கு மறைவு ஸ்தானத்தில் இருப்பது  சில ஏமாற்றங்கள் ஏற்படுத்தும், குடும்பத்தினருடன் வாக்குவாதம் செய்ய வேண்டாம். உடன்பிறந்தவர்களுக்கு சாதகமாக பலன் உங்களால் கிடைக்கும்.

தொழில்:  தொழிலில் நிதானமாக இருக்க வேண்டும். புதனின் உச்சம் தொழிலில் உங்கள் முக்கியத்துவம் அதிகமாக தேவைப்படும். சனி பகவான் மகரத்தில் வக்கிரம் கொண்டுள்ளது 6 ஆம் வீட்டில் ஆட்சியாகக் கொண்டுள்ளது தொழிலில் சற்று பொறுமையாக இருக்க வேண்டும்.  

கல்வி ஸ்தானம் மிகவும் சிறப்பாக உள்ளது, மாணவர்களின் படிப்பில் நல்ல வளர்ச்சி உண்டு. பொருளாதாரத்தை உயர்த்த பல முயற்சிகள் செய்வீர்கள்.  செலவைக் குறைத்து கொள்ள வேண்டும்.

உடல்நலம்: உங்கள் ராசியில் 6 ஆம் வீட்டில் நிலை கொண்டு இருக்கும் சனி பகவான்  இருப்பது உடல்நலத்தில் சில பாதிப்பை உருவாக்கும்.  உணவு பழக்கம் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனை அளிக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

பரிகாரம்: செவ்வாய்க்கிழமை மற்றும் சனிக்கிழமை அன்று சிவ  வழிபாடு செய்து. அமாவாசை தினத்தன்று சிவப்பு நிற ஆடையை தானமாக அளிக்க வேண்டும்.

சந்திராஷ்டமம்: ஆகஸ்ட் 17, செப்டம்பர் 11, 12, 13

வழிபாடு செய்ய வேண்டிய தெய்வம்: நரசிம்மர்

 

மேஷம்  ரிஷபம் 
மிதுனம்    கடகம்   
 சிம்மம்      கன்னி    
துலாம்       விருச்சிகம்     
தனுசு          மகரம்     
கும்பம்          மீனம்     

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…



 

Tag: Aavani Matha Simma Rasi Palan | Simmam Aavani Matha Rasi Palan In Tamil | Aavani Month 2022 Rasi Palan In Tamil | Simmam Aavani Matha Rasi Palan | Aavani Matha Simma Rasi Palan 2022 | Simmam Aavani Month 2022 Rasi Palan | Simmam Aavani Month 2022 Rasi Palan Tamil | Aavani Simmam 2022 Rasipalan | Avani Month Simma Rasi Palan 2022 | Aavani Matha 2022 Rasi Palan In Tamil | சிம்மம் ஆவணி மாத ராசிபலன் 2022 |  ஆவணி மாத ராசிபலன் சிம்மம்   

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்