Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Aavani Matha Kumbam Rasi Palan 2022: சுறுசுறுப்பான கும்ப ராசிக்கே ஆவணி மாதத்தில் இப்படியொரு நிலையா...!

Manoj Krishnamoorthi August 09, 2022 & 15:00 [IST]
 Aavani Matha Kumbam Rasi Palan 2022: சுறுசுறுப்பான கும்ப ராசிக்கே ஆவணி மாதத்தில் இப்படியொரு நிலையா...! Representative Image.

அறிவு சாதுரியத்தால் இருக்கும் இடத்தில் முக்கியத்துவம் பெறு கொள்ளும் கும்ப ராசிக்காரரே இந்த 2022 சுபகிருது வருடம் ஆவணி மாதம் உங்களுக்கு எப்படி உள்ளது என்பதையும் என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்பதைக் கீழ்க்காணலாம்.

கும்பம் ஆவணி மாத ராசிபலன் 2022 ( Aavani Matha Kumbam Rasi Palan 2022)

பொது பலன்: உங்கள் ராசிக்கு குருவின் வக்கிரம் மற்றும் சுக்கிரனின் நிலைப்பாடு நல்ல பலன் அளித்தாலும், செய்யும் செயலில் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகும். குடும்ப வாழ்வில் பெரிய பிரச்சனை இல்லையென்றாலும் உறவினர்களிடம் மன வருத்தம் ஏற்படும். 

குடும்ப வாழ்க்கை:  தந்தை வழி உறவினர்களிடையே மிகவும் கவனம் தேவை. கொஞ்சம் வாய்த் தகராறு உருவாகி பெரிய பிரச்சனைகளுக்குக் காரணமாக வாய்ப்புண்டு.  வாக்கு வாதங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். கணவன் மனைவி உறவில் விட்டுக்கொடுத்து போவது நன்மை அளிக்கும்.

தொழில்: சுக்கிரனின் சாதகமான பார்வையால் தொழில் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பாராட்டு கிடைக்கும். வியாபாரம் ஓரளவு நன்றாக இருக்கும், மிதமான வரவு  உண்டு.  செல்வ நிலையில் இந்த மாதம் விரைய செலவு தான் இருக்கும்.

உடல்நலம்:  முதிய வயது கும்ப ராசிக்காரர்கள் ஆரோக்கியத்தில் அதிக கவனம் காட்ட வேண்டும். சளித் தொந்தரவுகள், காது, மூக்கு, தொண்டை உள்ளிட்டவற்றில் ஏற்படும் சாதாரண பிரச்சனை கூட தவிர்க்காமல் சிகிச்சை பெற்று கொள்வது பெரியதாகப் பாதிக்காது.

பரிகாரம்: சிறப்பான ஆரோக்கியம் கிடைக்க சனிக்கிழமையில் சனி பகவான் வழிபாடு செய்து, எள்ளு கலந்த சாதத்தைக் காக்கை வைக்க வேண்டு,

சந்திராஷ்டமம்: ஆகஸ்ட் 29, 30

வழிபாடு செய்ய வேண்டிய தெய்வம்: சனி பகவான்

 

மேஷம்  ரிஷபம் 
மிதுனம்    கடகம்   
 சிம்மம்      கன்னி    
துலாம்       விருச்சிகம்     
தனுசு          மகரம்     
கும்பம்          மீனம்     

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

Tag: Aavani Matha Kumbam Rasi Palan 2022 | Aavani Matha Kumbam Rasi Palan | Kumbam Aavani Matha Rasi Palan In Tamil | Aavani Month 2022 Rasi Palan In Tamil | Kumbam Aavani Matha Rasi Palan | Aavani Matha Kumbam Rasi Palan 2022 | Kumbam Aavani Month 2022 Rasi Palan | Kumbam Aavani Month 2022 Rasi Palan Tamil | Aavani Kumbam 2022 Rasipalan | Avani Month Kumbam Rasi Palan 2022 | Aavani Matha 2022 Rasi Palan In Tamil | கும்பம் ஆவணி மாத ராசிபலன் 2022 |  ஆவணி மாத ராசிபலன் 2022 கும்பம் | ஆவணி மாத ராசிபலன்  கும்பம்

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்