Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Aavani Matha Kadaga Rasi Palan: கடக ராசிக்கு செவ்வாய் மற்றும் சூரியன் சேர்க்கை இப்படியொரு பலன் அளிக்கிறதா....!

Manoj Krishnamoorthi August 08, 2022 & 13:45 [IST]
Aavani Matha Kadaga Rasi Palan: கடக ராசிக்கு செவ்வாய் மற்றும் சூரியன் சேர்க்கை இப்படியொரு பலன் அளிக்கிறதா....!Representative Image.

அன்பான நடத்தைக்கு சொந்தக்காரரான கடக ராசிக்காரரே இந்த 2022 சுபகிருது வருடம் ஆவணி மாதத்தில் (Aavani Matha Kadaga Rasi Palan) உங்கள் ராசியில் 5 வீட்டில் கேது 7 ஆம் வீட்டில் சனி இருப்பதால் ஏற்படும் பலன் பற்றி அறிய எங்கள் பதிவு உதவிக்கரமாக இருக்கும்.

ஆவணி மாத ராசிபலன் 2022 கடகம் (Aavani Month 2022 Rasi Palan In Tamil)

பொது பலன்: உங்கள் ராசியில் 2 ஆம் வீட்டில் சூரியனும் புதனும் இருப்பதும் அதே 2 ஆம் வீட்டில் செவ்வாய் இருப்பதால் தொழிலில் நல்ல வளர்ச்சி அளிக்கும். ராசியின் அதிபதி சந்திரன் கேட்டையில் இருந்து உத்திராடத்தில் பயணிப்பது சாதகமாகும். 8 ஆம் வீட்டில் குரு பகவான் இருப்பது குடும்ப வாழ்வை நிம்மதி அளிக்கும்.

குடும்ப வாழ்க்கை: இந்த ஆவணி மாதம் வீட்டில் அமைதி இருந்தாலும், திடீரென தந்தை வழி சொந்தத்தால் சில இடையூறு வரலாம். குடும்ப தேவைகளை பூர்த்தியும் படியாக இந்த மாதம் அமையும். புதிய பொருட்கள் வாங்கும் சூழல் அதிகமாக உள்ளது. வீட்டில் உங்கள் மீது நல்ல   மதிப்பு உருவாகும். 7 ஆம் வீட்டில் சனி இருந்தாலும் 8 ஆம் குருபகவான் வரும் பிரச்சனை சமாளித்து அமைதி அளிக்கும். 

தொழில்:  உங்கள் 2 ஆம் வீட்டில் சூரியன் மற்றும் செவ்வாய் இருப்பது தொழில் ஸ்தானத்தில் நன்மை அளிக்கும். குரு பகவான் 8 ஆம் வீட்டில் இருப்பது வெற்றியைப் போராடி பெறும் நிலை உருவாக்குவார். உத்தியோகஸ்தர்களுக்கு பணி உயர்வு அல்லது ஊதிய உயர்வு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. கையில் நல்ல பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும். புதன் சாதகமான பலன் அளிப்பது கல்வியில் நல்ல பலன் அளிக்கும்.

உடல்நலம்: உங்கள் ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை. குடும்பத்தினரின் ஆரோக்கியத்தில் கவனம் கொள்ள வேண்டும். 

பரிகாரம்: பிரதோஷ தினத்தில் சிவபெருமான் வழிபாடு செய்த், பசு மாட்டுக்கு பிரசாத பழத்தை சாப்பிட அளிக்கவும்.

சந்திராஷ்டமம்: செப்டம்பர் 9, 10

 

மேஷம்  ரிஷபம் 
மிதுனம்    கடகம்   
 சிம்மம்      கன்னி    
துலாம்       விருச்சிகம்     
தனுசு          மகரம்     
கும்பம்          மீனம்     

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 

Tag: Aavani Matha Kadaga Rasi Palan | Kadagam Aavani  Matha Rasi Palan In Tamil | Aavani Month 2022 Rasi Palan In Tamil | Kadagam Aavani  Matha Rasi Palan | Aavani Matha Kadaga Rasi Palan 2022 | Kadagam Aavani Month 2022 Rasi Palan | Kadagam Aavani  Month 2022 Rasi Palan Tamil | Aavani Kadagam2022 Rasipalan | Avani Month Kadaga Rasi Palan 2022 | Aavani Matha 2022 Rasi Palan In Tamil 

 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்