Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

வராத வாய்ப்பு வரப்போகுது...சரியா யூஸ் பண்ணிக்கோங்க | 8 ஜூன் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in Tamil

Priyanka Hochumin Updated:
வராத வாய்ப்பு வரப்போகுது...சரியா யூஸ் பண்ணிக்கோங்க | 8 ஜூன் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image.

மங்களகரமான சோபகிருது வருடம் வைகாசி மாதம்  25 ஆம் நாளுக்கான  [8 ஜூன் 2023, வியாழன்] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.

நல்ல நேரம்:

காலை: 10.30 – 11.30 வரை

மாலை: -

வராத வாய்ப்பு வரப்போகுது...சரியா யூஸ் பண்ணிக்கோங்க | 8 ஜூன் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மேஷம் | Nalaya Rasi Palan Mesham

வியாபாரத்திற்காக இடம்மாற்றம் சம்மந்தமான சிந்தனைகள் உண்டாகும். பேச்சுக்களில் சில மாற்றங்கள் ஏற்படும். அரசு பணிகளில் இருந்து வந்த தடைகள் குறையும். உங்கள் கருத்துக்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இருக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். கற்கும் திறனில் புதுமைகள் ஏற்படும். நண்பர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். மதிப்பு!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

வராத வாய்ப்பு வரப்போகுது...சரியா யூஸ் பண்ணிக்கோங்க | 8 ஜூன் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam

பல முறை தடைபட்ட வாய்ப்புகள் உங்களை தேடி வரும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சி உண்டாகும். இழுபறியான வேலைகள் நிறைவு பெறும். வெளியூர் தொடர்பான பயணங்கள் சாதகமாக அமையும். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். தாய் வழி உறவுகளிடம் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. புதிய வேலை சாதகமாக அமையும். முயற்சிக்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். பக்தி!

அதிர்ஷ்ட நிறம்: இளம் பிச்சை

அதிர்ஷ்ட எண்: 2

வராத வாய்ப்பு வரப்போகுது...சரியா யூஸ் பண்ணிக்கோங்க | 8 ஜூன் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam

சகோதரர்களின் வழியில் அலைச்சல்கள் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் விட்டுக்கொடுத்து அனுசரித்து செல்லவும். கடன் சார்ந்த விஷயங்களில் விவேகம் வேண்டும். ஆரோக்கியம் தொடர்பான விரயங்கள் ஏற்படும். பணிகளில் முயற்சிகள் அதிகரிக்கும். ஜாமீன் சார்ந்த விஷயங்களில் ஈடுபடுவதை தவிர்க்கவும். உத்தியோக பணிகளால் கவனத்துடன் செயல்படுவது நல்லது. உழைப்பு!

அதிர்ஷ்ட நிறம்: இளம் பிச்சை

அதிர்ஷ்ட எண்: 2

வராத வாய்ப்பு வரப்போகுது...சரியா யூஸ் பண்ணிக்கோங்க | 8 ஜூன் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கடகம் | Nalaya Rasi Palan Kadagam

வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடும். உத்தியோக பணிகளில் திறமைகள் வெளிப்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு மேம்படும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். தனவரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். கடினமான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். புகழ்!

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

வராத வாய்ப்பு வரப்போகுது...சரியா யூஸ் பண்ணிக்கோங்க | 8 ஜூன் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

சிம்மம் | Nalaya Rasi Palan Simmam

மறைமுக எதிர்ப்புகளை மீண்டு வெற்றி காண்பீர்கள். எதிர்பாராத தனவரவுகள் உண்டாகும். வியாபாரம் நிமிர்த்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். அனுபவம் மிக்கவர்களின் ஆலோசனைகள் தெளிவை ஏற்படுத்தும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். எதிலும் சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். சக ஊழியர்களின் ஆதரவு மேம்படும். வரவு!

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

வராத வாய்ப்பு வரப்போகுது...சரியா யூஸ் பண்ணிக்கோங்க | 8 ஜூன் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கன்னி | Nalaya Rasi Palan Kanni

உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். எதிலும் பகுத்தறிந்து செயல்படுவீர்கள். உடன் இருப்பவர்களால் ஆதாயம் உண்டாகும். சிறு தூர பயணங்களால் அனுபவம் மேம்படும். ஆடம்பரமான செயல்களில் ஆர்வம் அதிகரிக்கும். சமூகப் பணிகளில் மதிப்பு அதிகரிக்கும். வழக்கு தொடர்பான விஷயங்களில் தெளிவு ஏற்படும். மருத்துவத்துறையில் சிலா நுட்பங்களை புரிந்து செயல்படுவீர்கள். போட்டி!

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு 

அதிர்ஷ்ட எண்: 1

வராத வாய்ப்பு வரப்போகுது...சரியா யூஸ் பண்ணிக்கோங்க | 8 ஜூன் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

துலாம் | Nalaya Rasi Palan Thulam

உறவினர்களின் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். செயல்பாடுகளில் ஒருவிதமான மந்தத்தன்மை வெளிப்படும். எதிர்பாராத சில செலவுகளால் சேமிப்பு குறையும். மனதில் நேர்முறை சிந்தனைகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். அலுவலகப் பணிகளில் அமைதி உண்டாகும். இரக்கம்!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 2

வராத வாய்ப்பு வரப்போகுது...சரியா யூஸ் பண்ணிக்கோங்க | 8 ஜூன் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam

வியாபாரம் நிமிர்த்தமான புதிய ஆலோசனைகள் கிடைக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பு சாதகமாக அமையும். அக்கம் - பக்கம் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். தேவைகளை அறிந்து நிறைவேற்றிக் கொள்வீர்கள். பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். திட்டமிட்ட பணிகள் நிறைவேறும். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். உடன் பிறந்தனவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சலனம்!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

வராத வாய்ப்பு வரப்போகுது...சரியா யூஸ் பண்ணிக்கோங்க | 8 ஜூன் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

தனுசு | Nalaya Rasi Palan Dhanusu

புதிய இலக்குகள் பிறக்கும். எதிர்பாராத சில வரவுகளால் கையிருப்பு அதிகரிக்கும். தடைப்பட்ட வரவுகள் கிடைக்கும். நெருக்கமானவர்களின் வழியில் ஒற்றுமை ஏற்படும். வியாபார பணிகளில் இருந்து வந்த மந்தத்தன்மை விலகும். தவறிய பொருட்கள் மீண்டும் கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். நண்பர்களின் வழியில் ஆதாயம் உண்டாகும். ஊக்கம்!

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

வராத வாய்ப்பு வரப்போகுது...சரியா யூஸ் பண்ணிக்கோங்க | 8 ஜூன் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மகரம் | Nalaya Rasi Palan Magaram

உத்தியோக பணிகளில் அனுசரித்துச் செல்லவும். செயல்பாடுகளில் ஒரு விதமான மந்தத்தன்மை உண்டாகும். நுட்பமான விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்வதைத் தவிர்க்கவும். இனம் புரியாத சில குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். குடும்ப உறுப்பினர்கள் இடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். பயனற்ற பேச்சுக்களைத் தவிர்க்கவும். பலதரப்பட்ட சிந்தனைகளால் அமைதியற்ற நிலை உண்டாகும். விழிப்புணர்வு!

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

வராத வாய்ப்பு வரப்போகுது...சரியா யூஸ் பண்ணிக்கோங்க | 8 ஜூன் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கும்பம் | Nalaya Rasi Palan Kumbam

நண்பர்களிடத்தில் அனுசரித்து செல்லவும். வாகன மாற்றச் சிந்தனைகள் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களிடம் கனிவுடன் செயல்படவும். உத்தியோக பணிகளில் நிதானம் வேண்டும். வெளிவட்டார பயணங்களில் கவனம் வேண்டும். கால்நடை பணிகளில் விழிப்புணர்வுடன் இருக்கவும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தேர்ச்சி!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

வராத வாய்ப்பு வரப்போகுது...சரியா யூஸ் பண்ணிக்கோங்க | 8 ஜூன் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மீனம் | Nalaya Rasi Palan Meenam

சிறு மற்றும் குறுந்தொழிலில் புதிய வாய்ப்புகள் சாதகமாகும். அணுகுமுறையில் மாற்றம் உண்டாகும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். முயற்சிகளில் எண்ணிய முடிவு கிடைக்கும். குறுகிய தூரப் பயணங்களால் ஆதாயம் ஏற்படும். பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவு கிடைக்கும். புதுவிதமான அணிகலன்களின் மீது ஆர்வம் உண்டாகும். பெருமை!

அதிர்ஷ்ட நிறம்: இளம் பச்சை

அதிர்ஷ்ட எண்: 2


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்