Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

எல்லா விஷயத்துக்கும் பிடிவாதம் வேண்டாம்...இல்லைனா பெரிய பிரச்சனை ஏற்படலாம் | 10 ஜூன் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in Tamil

Priyanka Hochumin Updated:
எல்லா விஷயத்துக்கும் பிடிவாதம் வேண்டாம்...இல்லைனா பெரிய பிரச்சனை ஏற்படலாம் | 10 ஜூன் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image.

மங்களகரமான சோபகிருது வருடம் வைகாசி மாதம்  27 ஆம் நாளுக்கான  [10 ஜூன் 2023, சனி] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.

நல்ல நேரம்:

காலை: 07.30 – 08.30 வரை

மாலை: 04.30 – 05.30 வரை

எல்லா விஷயத்துக்கும் பிடிவாதம் வேண்டாம்...இல்லைனா பெரிய பிரச்சனை ஏற்படலாம் | 10 ஜூன் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மேஷம் | Nalaya Rasi Palan Mesham

விவசாயம் தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். புதுவிதமான பொருட்களின் மீது ஆர்வம் ஏற்படும். உபரி வருமானம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மூத்த சகோதரர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். பாதியில் நின்ற பணிகளை செய்து முடிப்பீர்கள். பயணங்களின் மூலம் மாற்றமான சூழல் அமையும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். ஊக்கம்!

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

எல்லா விஷயத்துக்கும் பிடிவாதம் வேண்டாம்...இல்லைனா பெரிய பிரச்சனை ஏற்படலாம் | 10 ஜூன் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam

செயல்பாடுகளில் இருந்து வந்த குழப்பங்கள் குறையும். மனதில் புதிய தெளிவு பிறக்கும். தொழிலை முன்னேற்றுவதற்கான முயற்சிகள் அதிகரிக்கும். உழைப்புக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். மறைவான சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். புதிய ஆடை, ஆவரணச் சேர்க்கை ஏற்படும். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். அன்பு!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

எல்லா விஷயத்துக்கும் பிடிவாதம் வேண்டாம்...இல்லைனா பெரிய பிரச்சனை ஏற்படலாம் | 10 ஜூன் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam

தனவரவுகளால் சேமிப்பு அதிகரிக்கும். திடீரென கலை மீது ஈர்ப்பு உண்டாகும். திஜுலில் சார்ந்த பணிகளில் மதிப்பு அதிகரிக்கும். நீண்ட தூரப் பயண வாய்ப்புகள் கைகூடும். இறை சார்ந்த பணிகளில் ஈடுபாடு உண்டாகும். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் கிடைக்கும். கால் நடை பணிகளில் ஆதாயம் மேம்படும். கவலை!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

எல்லா விஷயத்துக்கும் பிடிவாதம் வேண்டாம்...இல்லைனா பெரிய பிரச்சனை ஏற்படலாம் | 10 ஜூன் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கடகம் | Nalaya Rasi Palan Kadagam

அரசுப் பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். செயல்பாடுகளில் ஒரு விதமான குழப்பம் ஏற்படும். அதிகார பதவியில் இருப்பவர்களைப் பற்றிய புரிதல் உண்டாகும். மாணவர்களுக்கு புது விதமான சூழல் அமையும். சமூகம் தொடர்பான புதிய கண்ணோட்டம் உண்டாகும். உடற்பயிற்சி செயல்களில் விவேகம் வேண்டும். கவனம்!

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்

அதிர்ஷ்ட எண்: 7

எல்லா விஷயத்துக்கும் பிடிவாதம் வேண்டாம்...இல்லைனா பெரிய பிரச்சனை ஏற்படலாம் | 10 ஜூன் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

சிம்மம் | Nalaya Rasi Palan Simmam

திறமைக்கேற்ற உயர்வு உண்டாகும். நண்பர்களின் ஆலோசனைகள் புதிய பரிணாம மாற்றத்தை ஏற்படுத்தும். காப்பக பணிகளில் சாதகமான வாய்ப்புகள் அமையும். வெளியூர் வர்த்தக பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். சகோதரர் வழியில் ஆதரவு உண்டாகும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு ஏற்படும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். அனுபவம்!

அதிர்ஷ்ட நிறம்: இளம் மஞ்சள் 

அதிர்ஷ்ட எண்: 3

எல்லா விஷயத்துக்கும் பிடிவாதம் வேண்டாம்...இல்லைனா பெரிய பிரச்சனை ஏற்படலாம் | 10 ஜூன் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கன்னி | Nalaya Rasi Palan Kanni

பிடிவாத குணத்தினை குறைத்து சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படவும். காப்பீடு துறைகளில் இருந்து வந்த குழப்பம் குறையும். ஆடம்பரமான செயல்களில் ஆர்வம் பிறக்கும். அரசுப் பணிகளில் இதுவரை இழுபறியாக இருந்த பிரச்சனைகள் குறையும். எதிர்பாராத சில வரவுகள் உண்டாகும். உத்தியோக பணிகளில் மகிழ்ச்சி ஏற்படும். எதிர்காலம் தொடர்பான சில முடிவுகளை எடுப்பீர்கள். சந்தேக உணர்வுகளை தவிர்த்து நல்லது. விவேகம்!

அதிர்ஷ்ட நிறம்: காவி நிறம்  

அதிர்ஷ்ட எண்: 3

எல்லா விஷயத்துக்கும் பிடிவாதம் வேண்டாம்...இல்லைனா பெரிய பிரச்சனை ஏற்படலாம் | 10 ஜூன் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

துலாம் | Nalaya Rasi Palan Thulam

நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். கடினமான பணிகளை சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். சுபகாரிய முயற்சிகள் ஈடேறும். புதிய நபர்களின் அறிமுகத்தால் மாற்றம் உண்டாகும். கணவன் - மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். புதுவிதமான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். வழக்கு விஷயங்களில் சாதகமான முடிவு கிடைக்கும். உற்சாகம்!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்  

அதிர்ஷ்ட எண்: 3

எல்லா விஷயத்துக்கும் பிடிவாதம் வேண்டாம்...இல்லைனா பெரிய பிரச்சனை ஏற்படலாம் | 10 ஜூன் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam

ஆரோக்கியத்தில் சிறு சிறு உபாதைகள் ஏற்பட்டு நீங்கும். தனம் தொடர்பான நெருக்கடிகள் ஓரளவு குறையும். கால் நடைகள் மீது ஆர்வம் ஏற்படும். பணி சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். கடன் தொடர்பான சிந்தனைகள் ஏற்பட்டு நீங்கும். உத்தியோகம் தொடர்பான பயணங்கள் மேம்படும். எதிர்பாராத சில உதவிகளால் ஆதரவு மேம்படும். போட்டி!

அதிர்ஷ்ட நிறம்: நீலநிறம்  

அதிர்ஷ்ட எண்: 8

எல்லா விஷயத்துக்கும் பிடிவாதம் வேண்டாம்...இல்லைனா பெரிய பிரச்சனை ஏற்படலாம் | 10 ஜூன் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

தனுசு | Nalaya Rasi Palan Dhanusu

கொடுக்கல், வாங்கல் திருப்திகரமாக அமையும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கலை சார்ந்த துறைகளில் திறமைகள் வெளிப்படும். சிந்தனைகளில் புதிய தெளிவு பிறக்கும். திட்டமிட்ட பணிகள் நிறைவேறும். பாகப்பிரிவினையில் அனுகூலமான முடிவு கிடைக்கும். கற்பனை சார்ந்த துறையில் முன்னேற்றம் உண்டாகும். பாசம்!

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

எல்லா விஷயத்துக்கும் பிடிவாதம் வேண்டாம்...இல்லைனா பெரிய பிரச்சனை ஏற்படலாம் | 10 ஜூன் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மகரம் | Nalaya Rasi Palan Magaram

கல்விப் பணிகளில் சாதகமான சூழ்நிலைகள் அமையும். போன், பொருள் சேர்க்கை தொடர்பான எண்ணங்கள் மேம்படும். உறவினர்களின் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். பயணங்களின் மூலம் ஆதாயம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். விவசாயப் பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பேச்சு திறனால் உங்களுக்கு சாதகமான சூழல் அமையும். மறதி!

அதிர்ஷ்ட நிறம்: இளநீலம்

அதிர்ஷ்ட எண்: 8

எல்லா விஷயத்துக்கும் பிடிவாதம் வேண்டாம்...இல்லைனா பெரிய பிரச்சனை ஏற்படலாம் | 10 ஜூன் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கும்பம் | Nalaya Rasi Palan Kumbam

என்ன நடந்தாலும் உணர்ச்சிவேசப்படாமல் பொறுமையாக செயல்படவும். புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். உடன் பிறந்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சிறு தூரப் பயணங்களால் மனதில் மாற்றம் உண்டாகும். சிறு வியாபார பணிகளில் ஆர்வம் ஏற்படும். அக்கம் - பக்கம் இருப்பவர்களுடன் புரிதல் அதிகரிக்கும். எழுத்து தொடர்பான துறையில் புதிய தேடல் பிறக்கும். அமைதி!

அதிர்ஷ்ட நிறம்: இளம் ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 5

எல்லா விஷயத்துக்கும் பிடிவாதம் வேண்டாம்...இல்லைனா பெரிய பிரச்சனை ஏற்படலாம் | 10 ஜூன் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மீனம் | Nalaya Rasi Palan Meenam

புரியாத சில கேள்விகளுக்கு தெளிவு ஏற்படும். செயல்பாடுகளில் இருந்து வந்த கட்டுப்பாடுகள் விலகும். பயணம் தொடர்பான பணிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். புதிய முதலீடுகளில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும். மறைவான சில பொருட்களைப் பற்றி அறிந்து கொள்வீர்கள். இரவு நேர பணிகளில் கவனத்துடன் இருக்கவும். எதிர்பாராத சில செலவுகள் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். வெற்றி!

அதிர்ஷ்ட நிறம்: இளநீலம்

அதிர்ஷ்ட எண்: 4


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்