Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பிரச்சனைல மாட்டிக்காம தப்பிச்சிகிட்டா நல்லது...இல்லைனா அவ்ளோ தான் | 4 ஜூன் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in Tamil

Priyanka Hochumin Updated:
பிரச்சனைல மாட்டிக்காம தப்பிச்சிகிட்டா நல்லது...இல்லைனா அவ்ளோ தான் | 4 ஜூன் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image.

மங்களகரமான சோபகிருது வருடம் வைகாசி மாதம்  21 ஆம் நாளுக்கான  [4 ஜூன் 2023, ஞாயிறு] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.

நல்ல நேரம்:

காலை: 7.30 – 8.30 வரை

மாலை: 3.30 – 4.30 வரை

பிரச்சனைல மாட்டிக்காம தப்பிச்சிகிட்டா நல்லது...இல்லைனா அவ்ளோ தான் | 4 ஜூன் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மேஷம் | Nalaya Rasi Palan Mesham

மனதளவில் அதீத நம்பிக்கை உண்டாகலாம். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் மேம்படும். நிர்வாகம் தொடர்பான துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம். கலைத்துறையில் உங்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்புகள் ஏற்படும். ஆன்மீகம் சம்மந்தமான விஷயத்தில் ஆர்வம் அதிகரிக்கும். மனதில் தோன்றும் புதுவிதமான இலக்குகளை அடைய அதிக முயற்சி செய்வீர்கள். சுற்றுலா செல்வது தொடர்பான புதிய சிந்தனைகள் அதிகரிக்கும். தனவரவை மேம்படுத்துவதற்கான எண்ணங்கள் அதிகரிக்கலாம். கீர்த்தி!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

பிரச்சனைல மாட்டிக்காம தப்பிச்சிகிட்டா நல்லது...இல்லைனா அவ்ளோ தான் | 4 ஜூன் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam

முயற்சியுடன் செயல்பட்டால், வெற்றி நிச்சயம் கிடைக்கும். எதிர்பார்த்த காரியங்கள் நிறைவேறும். கடன் வாங்கி கட்ட முடியாமல் இருந்தவர்களுக்கு, இந்த காலம் சிறப்பாக அமையும். வணிகம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். பார்த்து கவனத்துடன் செயல் பட வேண்டும். நண்பர்கள் வழியில் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படலாம். உடன் இருப்பவர்களால் ஆதாயம் பெறுவீர்கள். வெளிநாட்டு தொடர்பான விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். கணவன், மனைவி இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறைந்து நெருக்கம் அதிகரிக்கும். நன்மை!

அதிர்ஷ்ட நிறம்: இளம் ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 5

பிரச்சனைல மாட்டிக்காம தப்பிச்சிகிட்டா நல்லது...இல்லைனா அவ்ளோ தான் | 4 ஜூன் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam

நீங்கள் எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.  தகவல் தொடர்பு துறைகளில் முன்னேற்றம் உண்டாகலாம். உடனிருப்பவர்களைப் பற்றிய புரிதல் அதிகமாகும். பயணங்களால் அனுகூலம் பெறுவீர்கள். தடைபட்ட பணிகள் அனைத்தும் விரைவாக செய்து முடிக்கப்படும். கணவன், மனைவியிடையே நெருக்கம் அதிகரிக்கும். சிரமம்!

அதிர்ஷ்ட நிறம்: நீலநிறம் 

அதிர்ஷ்ட எண்: 7

பிரச்சனைல மாட்டிக்காம தப்பிச்சிகிட்டா நல்லது...இல்லைனா அவ்ளோ தான் | 4 ஜூன் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கடகம் | Nalaya Rasi Palan Kadagam

மனதில் இனம் புரியாத சந்தோஷம் ஏற்படும் என்பதால் நிம்மதியாக இருப்பீர்கள். உடன் பணிபுரியும் இடத்தில், அதிக நம்பிக்கையும், ஒத்துழைப்பும் உண்டாகும். புதிய துறை தொடர்பான தேடல் அதிகரிக்கும். ஆன்மீக செயல்பாடுகளில் அதிக ஆர்வம் உண்டாகலாம். இழுபறியான சில விஷயங்களை சாமர்த்தியாக செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். அடிப்படை கல்வியில் சாதகமான முன்னேற்றம் கிடைக்கும். உடல் நலம் சிறப்பாக உள்ளது. சிக்கல்!

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 6

பிரச்சனைல மாட்டிக்காம தப்பிச்சிகிட்டா நல்லது...இல்லைனா அவ்ளோ தான் | 4 ஜூன் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

சிம்மம் | Nalaya Rasi Palan Simmam

வித்தியாசமான அணுகுமுறையால் மாற்றம் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் மற்றவர்களால் எரிச்சலான சூழல் ஏற்படலாம். ஆகவே, கோபப்படாமல் பொறுமையுடன் இருக்க வேண்டும். செயல்பாடுகளில் இருந்து வரும் நன்மை, தீமைகளை அறிந்து செயல்படுவீர்கள். சிறு தூரப் பயணங்களால், மனதில் மாற்றம் உண்டாகலாம். எதிர்பாராத வகையில் சில அதிர்ஷ்டகரமான வய்ப்புகள் உண்டாகலாம். தகவல் தொடர்புத் துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். கவலை!

அதிர்ஷ்ட நிறம்: இளஞ் மஞ்சள் 

அதிர்ஷ்ட எண்: 3 

பிரச்சனைல மாட்டிக்காம தப்பிச்சிகிட்டா நல்லது...இல்லைனா அவ்ளோ தான் | 4 ஜூன் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கன்னி | Nalaya Rasi Palan Kanni

உடன்பிறந்தவர்களின் எண்ணங்களைப் புரிந்துக்கொள்ளும் சூழ்நிலை ஏற்படும். வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் ஏற்படலாம். பத்திரிக்கை தொடர்பான விஷயத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வீட்டில் சுபகாரியங்கள் நடப்பதற்கான சூழ்நிலைகள் ஏற்படலாம். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். பணிகளால் அலைச்சல்கள் இருந்தாலும் அனுகூலம் கிடைக்கும். ஆன்மீகம் தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். பக்தி!

அதிர்ஷ்ட நிறம்: இளநீலம்

அதிர்ஷ்ட எண்: 5

பிரச்சனைல மாட்டிக்காம தப்பிச்சிகிட்டா நல்லது...இல்லைனா அவ்ளோ தான் | 4 ஜூன் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

துலாம் | Nalaya Rasi Palan Thulam

பூர்வீக சொத்து வகையில் பணவரவு காணப்படும். ஒருசிலருக்கு வியாபாரம் சம்பந்தமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். குடும்பத்தோடு கோவிலுக்கு செல்லும் வாய்ப்பு அமையும். நெருங்கிய நண்பர்களின் உதவியால் தொழில் வியாபாரத்தில் மாற்றம் உண்டாகும். திருமண முயற்சிகளில் ஈடுபட அனுகூலமான நாள். எந்த காரியத்திலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். நிறைவேறாத ஆசைகள் கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேற தொடங்கும். நட்பு!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம் 

அதிர்ஷ்ட எண்: 6

பிரச்சனைல மாட்டிக்காம தப்பிச்சிகிட்டா நல்லது...இல்லைனா அவ்ளோ தான் | 4 ஜூன் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam

குடும்ப உறுப்பினர்களால், தெளிவான மற்றும் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகலாம். உங்களின் பேச்சுத் திறமைகளால் சாதகமான சூழல் உண்டாகலாம். பொருளாதாரச் சேர்க்கை தொடர்பான சிந்தனை அதிக அளவில் எழும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த குழப்பங்கள் விலகி தெளிவு பிறக்கும். சிக்கல்களைத் தவிர்த்து தெளிவாகச் செயல்பட்டால், வெற்றி நிச்சயம் கிடைக்கும். வாகன மாற்றம் தொடர்பான முயற்சிகள் ஏற்படலாம். உணவு சார்ந்தவற்றில் இருந்த பிரச்சனைகள் விலகி விடும். பாசம்!

அதிர்ஷ்ட நிறம்: சந்தன நிறம் 

அதிர்ஷ்ட எண்: 1

பிரச்சனைல மாட்டிக்காம தப்பிச்சிகிட்டா நல்லது...இல்லைனா அவ்ளோ தான் | 4 ஜூன் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

தனுசு | Nalaya Rasi Palan Dhanusu

எந்த காரியத்தில் இறங்கினாலும் அதில் வெற்றி காண்பீர்கள். தேவையில்லாத செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத சில பயணங்கள் உண்டாகலாம். பழைய நினைவுகளால் தடுமாற்றம் ஏற்படலாம். எதிர்பாலின மக்கள் விஷயத்தில் அதிக விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது. மற்றவர்களின் கருத்துக்களால், குழப்பங்கள் ஏற்படலாம். இருப்பினும், தெளிவான மனநலத்துடன் இருந்தால், குழப்பங்களை நீக்கலாம். வெளியூர் வேலைவாய்ப்புகள் கிடைப்பதற்கான நல்ல நேரமாக அமைகிறது. வெற்றி!

அதிர்ஷ்ட நிறம்: கருஞ்சிவப்பு  

அதிர்ஷ்ட எண்: 9

பிரச்சனைல மாட்டிக்காம தப்பிச்சிகிட்டா நல்லது...இல்லைனா அவ்ளோ தான் | 4 ஜூன் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மகரம் | Nalaya Rasi Palan Magaram

மனதில் எதையும் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் உண்டாகும். மருத்துவம் சார்ந்த துறைகளில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். மேலும், இறை வழி சார்ந்த நம்பிக்கை உண்டாகி சிந்தனைகளால் தெளிவு கிடைக்கும். அலங்காரம் சார்ந்த துறைகளில் லாபம் மேம்படும். வேலை செய்யும் இடத்தில் யார் என்ன சொன்னாலும் பொறுமையுடன் இருப்பது நல்லது. ஓய்வு!

அதிர்ஷ்ட நிறம்: ஆகாய நீலம்    

அதிர்ஷ்ட எண்: 4

பிரச்சனைல மாட்டிக்காம தப்பிச்சிகிட்டா நல்லது...இல்லைனா அவ்ளோ தான் | 4 ஜூன் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கும்பம் | Nalaya Rasi Palan Kumbam

மனதிற்குப் பிடித்த பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். எந்த செயலிலும், வயது மூத்தோர்களின் ஆலோசனைகள் பெறுவது சிறப்பு.  செல்வச் சேர்க்கை தொடர்பான சிந்தனைகள் மேம்படும். முதலீடு சார்ந்தவற்றில் அதிக ஈடுபாட்டுடன் காணப்படுவார்கள். மனதில் புதிய நம்பிக்கை பிறக்கும். உறவினர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். கல்வி சார்ந்த செயல்களில் மிகுந்த ஆர்வம் உண்டாகும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். இந்த இலக்குகளை அடைவதற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள். அமைதி!

அதிர்ஷ்ட நிறம்: நீலநிறம்    

அதிர்ஷ்ட எண்: 5

பிரச்சனைல மாட்டிக்காம தப்பிச்சிகிட்டா நல்லது...இல்லைனா அவ்ளோ தான் | 4 ஜூன் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மீனம் | Nalaya Rasi Palan Meenam

மற்றவர்களிடம் கருத்துக்களை வெளிப்படுத்தும் போது சூழ்நிலைகளை அறிந்து செயல்படுவது நல்லது. உற்பத்தி தொடர்பான வியாபாரத்தில் முதலீடுகளில் கவனம் செய்வது உச்சிதம். பழைய சிந்தனைகளால் நெருக்கடியான சூழல் உண்டாகலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் எல்லாம் உங்களுக்கு சாதகமாக அமையும். வாகனத்தில் செல்லும் போது மிதவேகத்துடன் செயல்படுவது நல்லது. மகிழ்ச்சி!

அதிர்ஷ்ட நிறம்: பிங்க் நிறம்    

அதிர்ஷ்ட எண்: 6


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்