Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

எப்பொவும் சந்திக்காத பிரச்சனையை இப்போ நீங்க சந்திக்க போறீங்க..! | 12.05.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in Tamil

Gowthami Subramani Updated:
எப்பொவும் சந்திக்காத பிரச்சனையை இப்போ நீங்க சந்திக்க போறீங்க..! | 12.05.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image.

மங்களகரமான சோபகிருது வருடம் சித்திரை மாதம் 29 ஆம் நாளுக்கான [12 மே 2023, செவ்வாய்] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.

நல்ல நேரம்

காலை: 09.30 – 10.30 வரை

மாலை: 04.30 – 05.30 வரை

எப்பொவும் சந்திக்காத பிரச்சனையை இப்போ நீங்க சந்திக்க போறீங்க..! | 12.05.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மேஷம் | Nalaya Rasi Palan Mesham

உடனிருப்பவர்களால், புது சூழலை ஏற்படும். எதிரிகளும் உங்களுக்குச் சாதகமாகச் செயல்படுவார்கள். அரசு சார்ந்த துறைகளில் இருப்பவர்கள், அவர்களுக்குச் சாதகமான பலன்களைப் பெறுவீர்கள். கல்வி தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் காணப்படும். இன்று மகிழ்ச்சியாக இருப்பீர்கள். எதிர்பாராத சில பயணங்களால், அலைச்சல்கள் அதிகரிக்கலாம். இதனால், உடல் நலம் பாதிக்கப்படுவதற்கான சூழ்நிலை ஏற்படும். எனவே, கவனத்துடன் செயல்படுவது நல்லது. எதிர்பாராத நன்மைகள் மகிழ்ச்சியைத் தரும். களிப்பு!

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 3

எப்பொவும் சந்திக்காத பிரச்சனையை இப்போ நீங்க சந்திக்க போறீங்க..! | 12.05.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam

பொருளாதாரத்தில் இருந்து வந்த இழுபறிகள் அனைத்தும் குறையும். தெய்வ வழிபாட்டில் அதிக ஈடுபாட்டுடன் காணப்படுவீர்கள். மேலும், எதிர்பாராத சில வாய்ப்புகளால் உங்கள் திறமைகள் வெளிப்படும். வாழ்க்கைத் துணையால் பயணங்களை மேற்கொள்வதற்கான நிலை ஏற்படும். புதிய தொழில் நுட்ப கருவிகளை வாங்கி மகிழும் நிலை உண்டாகும். நண்பர்களின் உதவியால் தொழில் வாய்ப்புகளைப் பெறுவீர்கள். உடல் நலம் சிறப்பாக உள்ளது. வெற்றி!

அதிர்ஷ்ட நிறம்: வெண் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 9

எப்பொவும் சந்திக்காத பிரச்சனையை இப்போ நீங்க சந்திக்க போறீங்க..! | 12.05.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam

குடும்ப உறுப்பினர்களிடையே விட்டுக் கொடுத்து செல்வது சிறப்பு. வீண் வாக்குவாதத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. விளையாட்டான பேச்சுக்களைக் குறைத்து ஆர்வத்துடன் செயல்படுவது நல்லது. கணிதத் துறையில் இருப்பவர்களுக்குப் புதிய அனுபவம் கிடைக்கும். நண்பர்களுடன் வீண் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புண்டு. எதிர்பாராத சில செலவுகள் உண்டாகலாம். எனவே, வீண் செலவைக் குறைத்துக் கொள்வது நல்லது. கணவன், மனைவி இடையே விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. சிக்கல்!

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

எப்பொவும் சந்திக்காத பிரச்சனையை இப்போ நீங்க சந்திக்க போறீங்க..! | 12.05.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கடகம் | Nalaya Rasi Palan Kadagam

குடும்ப உறுப்பினர்களால் அதிக நன்மைகள் உண்டாகும். உங்களின் வெற்றிக்கு உடன் பிறந்தவர்கள் துணை நிற்பர். செய்யும் செயலை ஆழ்ந்து விசாரித்து செயல்படுவது நல்லது. வியாபாரத்தில் அதிக முதலீடு புரிவீர்கள். கொடுக்கல் - வாங்கல் சார்ந்த பணிகளில் உங்களுக்குச் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் மனதிற்குப் பிடித்த செயல்களைச் செய்து முடிப்பீர்கள். உடல் நலம்  சிறப்பாக உள்ளது. கல்வி சார்ந்த பணிகளில் அதிக ஈடுபாட்டுடன் செயல்படுவீர்கள். நன்மை!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

எப்பொவும் சந்திக்காத பிரச்சனையை இப்போ நீங்க சந்திக்க போறீங்க..! | 12.05.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

சிம்மம் | Nalaya Rasi Palan Simmam

மாணவர்களுக்கு மறதி தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். இருப்பினும், ஆழ்ந்த சிந்தனையுடன் செயல்படுவது நல்லது. பொருளாதாரத்தில் வரவு மேம்படும். புதிய நபர்களிடம் தேவையற்ற வீண் விவாதங்கள் ஏற்படலாம். எனவே, பொறுமையுடனும், நிதானத்துடனும் செயல்படுவது நல்லது. உங்களுக்கு நெருக்கமானவர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகலாம். உத்தியோகத்தில் உங்களது முயற்சிக்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும். பொருளாதாரத்தில் வரவு இருப்பினும், சிக்கனத்துடன் செலவு செய்வது நல்லது. வரவு!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

எப்பொவும் சந்திக்காத பிரச்சனையை இப்போ நீங்க சந்திக்க போறீங்க..! | 12.05.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கன்னி | Nalaya Rasi Palan Kanni

வியாபாரத்தில் இருந்து வந்த மந்தத்தன்மை குறைந்து விடும். தொழிலில் சிறப்பாகச் செயல்படுவீர்கள். விளையாட்டுத் தொடர்பான விஷயத்தில் அதிக ஆர்வத்துடன் காணப்படுவீர்கள். வியாபாரத்தில் உங்களது முயற்சிக்கு ஏற்ற பலன்களைப் பெறுவீர்கள். உடனிருப்பவர்கள் முழு ஆதரவுடன் செயல்படுவார்கள். உங்களின் மதிப்பு பெருகும். உடன் பிறந்தவர்களின் முழு ஆதரவு உங்களுக்குக் கிடைக்கும். எந்த காரியத்திலும் முழு ஈடுபாட்டுடனும், தயக்கமில்லாமலும் செயல்பட்டால் வெற்றி நிச்சயம் உண்டாகும்.. பயம்!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

எப்பொவும் சந்திக்காத பிரச்சனையை இப்போ நீங்க சந்திக்க போறீங்க..! | 12.05.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

துலாம் | Nalaya Rasi Palan Thulam

குடும்பத்தில் உள்ளவர்களின் முழு ஆதரவு உங்களுக்குக் கிடைக்கும். வியாபாரத்தில் உங்களுக்கு இருந்த எதிர்ப்புகள் விலகுவதுடன் நன்மைகள் உண்டாகும். புதிய வாய்ப்புகளால் புதிய முன்னேற்றம் காண்பீர்கள். தந்திரமான செயல்பாடுகளால் மனதில் நீங்கள் நினைத்த காரியங்களை நிறைவேற்றுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். நண்பர்கள் வழியில் நீங்கள் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். உடல் நலத்தில் மிகுந்த கவனம் தேவை. எதிர்ப்பு!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 2

எப்பொவும் சந்திக்காத பிரச்சனையை இப்போ நீங்க சந்திக்க போறீங்க..! | 12.05.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam

இழுபறியான பணிகள் அனைத்தும் விரைவில் செய்து முடிப்பீர்கள். எழுத்து சார்ந்த பணிகளில் உங்களின் கற்பனைத் திறன் மேம்படும். எதிர்ப்புகளை சாதுரியமாகச் செயல்பட்டு வெற்றி கொள்வீர்கள். சிறு, குறுந்தொழிலாளர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். உடன் பிறந்தவர்களுடன் இருந்த கருத்து வேற்பாடுகள் நீங்கி விடும். உடல் நலத்தில் மிகுந்த கவனம் தேவை. சில பயணங்களால், வீண் சிரமங்கள் ஏற்படும். உடனிருப்பவர்களிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி விடும். சிரமம்!

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

எப்பொவும் சந்திக்காத பிரச்சனையை இப்போ நீங்க சந்திக்க போறீங்க..! | 12.05.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

தனுசு | Nalaya Rasi Palan Dhanusu

குடும்பத்தில் உள்ளவர்களிடம் இதுவரை இருந்து வந்த பிரச்சனைகள் விலகி விடும். பணியிடத்தில் உடனிருப்பவர்களின் ஆதரவால் வெற்றி பெறுவீர்கள். உங்களது தனித்திறமை உங்களின் மதிப்பைக் கூட்டும். நண்பர்கள் முழு ஆதரவுடன் செயல்படுவீர்கள். நண்பர்களுடன் வெளியூர் பயணம் மேற்கொள்வதற்கான நிலை ஏற்படும். மறைமுக திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். மனை சார்ந்த விஷயங்களில் புதிய லாபம் உண்டாகும். சுபகாரியம் தொடர்பான பேச்சு வார்த்தைகள் அனைத்தும் ஈடேறும். ஆதரவு!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

எப்பொவும் சந்திக்காத பிரச்சனையை இப்போ நீங்க சந்திக்க போறீங்க..! | 12.05.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மகரம் | Nalaya Rasi Palan Magaram

உங்கள் பெருந்தன்மையான செயல்பாடுகளால் மாற்றங்கள் ஏற்படும். அவை நன்மையைத் தரக்கூடியதாக அமையும். புதிய துறை சார்ந்த தேடல் அதிகமாகும். எதிர்பார்த்த வேலைமாற்றம் நிகழ்வதற்கான முயற்சி வெற்றியில் முடியும். போட்டிகளில் உங்களுக்கு இருந்து திறமைகள் வெளிப்படுத்துவீர்கள். புதிய நபர்களின் அறிமுகத்தால் நன்மை பெறுவீர்கள். மற்றவர்களின் தேவையை அறிந்து செயல்படுவீர்கள். உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. பொருளாதாரத்தில் ஏற்றம் பெறுவீர்கள். லாபம்!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

எப்பொவும் சந்திக்காத பிரச்சனையை இப்போ நீங்க சந்திக்க போறீங்க..! | 12.05.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கும்பம் | Nalaya Rasi Palan Kumbam

தேவையில்லாத சிந்தனையால் குழப்பங்கள் ஏற்படலாம். எதிர்பாராத சில பயணங்கள் புதிய அனுபவம் கிடைக்கும். வாக்குறுதிகளை மேற்கொள்வதில் சிந்தித்து செயல்பட வேண்டும். உத்தியோகப் பணிகளில் இருப்பவர்களின் பொறுப்புகள் அதிகரிக்கும். வாக்குறுதிகளை அளிக்கும் போது சிந்தித்து செயலாற்றுவது நல்லது. இரகசிய செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். உங்களள் திறமைகளை வெளிக் கொணர்ந்து முயற்சிக்கேற்ற பலன்களைப் பெறுவீர்கள். மனதிற்குப் பிடித்த செயல்களைச் செய்து மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். திறமை!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

எப்பொவும் சந்திக்காத பிரச்சனையை இப்போ நீங்க சந்திக்க போறீங்க..! | 12.05.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மீனம் | Nalaya Rasi Palan Meenam

கலை சார்ந்த பணிகளில் உங்களின் ஈடுபாடு அதிகரிக்கும். குழந்தைகளின் வழியில் உங்களுக்கு ஒத்துழைப்பு நல்கும். உத்தியோகத்தில் விவேகத்துடன் செயல்பட்டு காரியங்களை விரைவாகச் செய்து முடிப்பீர்கள். மறைமுக எதிர்ப்புகள் விலகி விடும். இதுவரை இருந்த குழப்பங்கள் அனைத்தும் விலகி விடும். நண்பர்கள் வழியில் ஆதாயம் பெறுவீர்கள். வியாபாரம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உடல் நலத்தில் இதுவரை இருந்த பிரச்சனைகள் அனைத்தும் விலகி விடும்.. ஆதாயம்!

அதிர்ஷ்ட நிறம்: கருஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 9


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்