Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

எது நினைத்தாலும் நடக்கும் நாளாக இருக்கும் ஆனா செலவுகளில் கவனம் தேவை..!| 29 மே 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in Tamil

Priyanka Hochumin Updated:
எது நினைத்தாலும் நடக்கும் நாளாக இருக்கும் ஆனா செலவுகளில் கவனம் தேவை..!| 29 மே 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image.

மங்களகரமான சோபகிருது வருடம் வைகாசி மாதம்  15 ஆம் நாளுக்கான  [29 மே 2023, திங்கள்] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.

நல்ல நேரம்:

காலை: 6.00 – 7.00 வரை

மாலை: 04.30 – 05.30 வரை

எது நினைத்தாலும் நடக்கும் நாளாக இருக்கும் ஆனா செலவுகளில் கவனம் தேவை..!| 29 மே 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மேஷம் | Nalaya Rasi Palan Mesham

உடல் நலம் சார்ந்த பிரச்சனைகள் இல்லை. பழைய நினைவுகளின் மூலம், உங்களது செயல்பாடுகளில் ஆர்வமின்மையுடன் காணப்படுவீர்கள். மாணவர்களுக்கு மறதி சார்ந்த பிரச்சனைகள் அவ்வப்போது ஏற்படலாம். உறவுகள் வழியில் அனுசரித்து செல்வது நல்லது. ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. எதிர்பாராத சில பயணங்களால், புதிய அனுபவம் உண்டாகலாம். தெளிவு!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 5

எது நினைத்தாலும் நடக்கும் நாளாக இருக்கும் ஆனா செலவுகளில் கவனம் தேவை..!| 29 மே 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam

நீண்ட நாள் நண்பர்களைச் சந்திப்பதில் அதிக மகிழ்ச்ச்சியடைவீர்கள். ஆழ்ந்த சிந்தனையுடன் செயல்பட்டு வெற்றிகரமாக காரியத்தைச் செய்து முடிப்பீர்கள். வர்த்தக முதலீடுகளில் கவனமாக செயல்பட வேண்டும். உடன் பணிபுரியும் சக ஊழியர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. எந்த காரியத்தையும் செய்வதற்கு முன்னர் நிதானமாக யோசித்து செய்வது நல்லது. கணவன், மனைவி இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடு குறைந்து புரிதல் உண்டாகும். விவேகம்!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம் 

அதிர்ஷ்ட எண்: 1

எது நினைத்தாலும் நடக்கும் நாளாக இருக்கும் ஆனா செலவுகளில் கவனம் தேவை..!| 29 மே 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam

உறவினர்கள் மத்தியில் மதிப்பு உயரும் நாள். வியாபாரம் தொடர்பான கடன் உதவி கிடைக்கும். பிரியமானவரோடு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். உயர் பதவியில் இருப்பவர்கள் கீழ் பணிபுரியும் ஊழியர்களிடம் ஆதரவாக நடந்துக் கொள்வார்கள். குடும்பத்தில் பொறுப்புகள் மேம்படும். நண்பர்களுடன் இருந்துவந்த பிரச்சனை நீங்கும். தனவரவு நன்றாக இருக்கும். பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் எதிலும் எச்சரிக்கையோடு இருப்பது நல்லது. சிக்கல்!

அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை

அதிர்ஷ்ட எண்: 6

எது நினைத்தாலும் நடக்கும் நாளாக இருக்கும் ஆனா செலவுகளில் கவனம் தேவை..!| 29 மே 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கடகம் | Nalaya Rasi Palan Kadagam

தொழிலில் லாபம் இரட்டிபாகும், இதனால் சேமிப்பை அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்கவும் வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் கிடைக்கும். கடின முயற்சியால் சிறந்த வளர்ச்சி காணப்படும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைக்கும் நாள். கணவன் - மனைவி இடையே அன்பும், அரவணைப்பும் அதிகரிக்கும். பெருமை!

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

எது நினைத்தாலும் நடக்கும் நாளாக இருக்கும் ஆனா செலவுகளில் கவனம் தேவை..!| 29 மே 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

சிம்மம் | Nalaya Rasi Palan Simmam

வெற்றியைத் தரும் நல்ல அனுகூலமான நாளாக அமைகிறது. வெளிவட்டாரத்தில் ஏற்படும் புதிய அனுபவத்தால் உங்களின் மதிப்பு மேலோங்கும். ஆராய்ச்சி தொடர்பான விஷயத்தில் புதுவித சிந்தனைகள் உண்டாகும். ஆடம்பரமான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்களுடனான சிறு தூரப் பயணங்கள் நன்மையை உண்டாக்கும். வாழ்க்கைத் துணை மற்றும் உறவினர்களின் மூலம் அனுகூலம் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக உள்ளது. பணியை சரியான நேரத்தில் செய்து முடிப்பதன் மூலம் மனநிறைவு கிடைக்கும். நிறைவு!

அதிர்ஷ்ட நிறம்: நீலநிறம்

அதிர்ஷ்ட எண்: 3

எது நினைத்தாலும் நடக்கும் நாளாக இருக்கும் ஆனா செலவுகளில் கவனம் தேவை..!| 29 மே 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கன்னி | Nalaya Rasi Palan Kanni

கொடுக்கல் வாங்கலில் நிதானத்துடன் செயல்படவும். நண்பர்களுடன் சிறு தூர பயணம் சென்று வருவீர்கள். உத்தியோக பணிகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். கூர்மையான கருவிகளை கையாளும் போது கவனம் தேவை. சிலருக்கு தொழில் ரீதியான புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. எண்ணிய பணிகளை செய்து முடிப்பதில் அலைச்சல்கள் உண்டாகும். பொறாமை!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

எது நினைத்தாலும் நடக்கும் நாளாக இருக்கும் ஆனா செலவுகளில் கவனம் தேவை..!| 29 மே 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

துலாம் | Nalaya Rasi Palan Thulam

நண்பர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். பல விதமான குழப்பங்களில் இருந்து விடுதலை கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் மற்றும் உதவிகளின் மூலம் லாபம் மேம்படும். வாதத் திறமையால் இழுபறியான காரியங்களை செய்து முடிப்பீர்கள். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். பொருளாதாரம் தொடர்பான விஷயங்களில் மேன்மை உண்டாகும். கணவன் - மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். களிப்பு!

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 9

எது நினைத்தாலும் நடக்கும் நாளாக இருக்கும் ஆனா செலவுகளில் கவனம் தேவை..!| 29 மே 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam

உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். வழக்குகள் சார்ந்த பணிகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். உயர் அதிகாரிகளின் மறைமுக ஒத்துழைப்பு கிடைக்கும். எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். மறைமுக திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெறுவீர்கள். புதிய முயற்சிகளில் உணர்ச்சிபூர்வமாக செயல்படுவதை விட சிந்தித்து செயல்படவும். புகழ்!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 1

எது நினைத்தாலும் நடக்கும் நாளாக இருக்கும் ஆனா செலவுகளில் கவனம் தேவை..!| 29 மே 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

தனுசு | Nalaya Rasi Palan Dhanusu

சிலருக்கு எதிர்பாராத பயணம் மூலம் மாற்றம் உண்டாகும். வங்கி தொடர்பான பணிகளில் இருந்த தடைகள் நீங்கும். துணைவழி பந்தங்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது உத்தமம். எதிர்பாராத சில செய்திகள் மகிழ்ச்சியை கொடுக்கும். வியாபார பணிகளில் முதலீடுகள் அதிகரிக்கும். சமூகப் பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். விருத்தி!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம் 

அதிர்ஷ்ட எண்: 9

எது நினைத்தாலும் நடக்கும் நாளாக இருக்கும் ஆனா செலவுகளில் கவனம் தேவை..!| 29 மே 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மகரம் | Nalaya Rasi Palan Magaram

உடனிருப்பவர்களிடம் தேவையற்ற கருத்துக்கள் கூறுவதை தவிர்ப்பது நல்லது. தூர தேசப் பயணங்களில் இருந்து வந்த தடை, தாமதங்கள் குறையும். எதிர்பாலின மக்களின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் கிடைக்கும். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஈடுபாடு ஏற்படும். சேவை தொடர்பான பணிகளில் அனுகூலம் ஏற்படும். செலவு!

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 3

எது நினைத்தாலும் நடக்கும் நாளாக இருக்கும் ஆனா செலவுகளில் கவனம் தேவை..!| 29 மே 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கும்பம் | Nalaya Rasi Palan Kumbam

உடல் நலம் சிறப்பாக இருக்கும். பொருளாதார வரவு மேம்படும். பணியிடத்தில் உடனிருப்பவர்களிடம் உண்டாகக் கூடிய வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. மனதில் தோன்றும் புதுவிதமான சிந்தனைகள் மாற்றம் மற்றும் வெற்றியைத் தரும். பயணங்களின் முக்கியத்துவத்தை அறிந்து செயல்படக்கூடிய நாள். எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனைகள் மேலோங்கும். பொறுமையுடன் செயல்பட்டால் நீங்கள் எண்ணிய காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். வெற்றி!

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம் 

அதிர்ஷ்ட எண்: 1

எது நினைத்தாலும் நடக்கும் நாளாக இருக்கும் ஆனா செலவுகளில் கவனம் தேவை..!| 29 மே 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மீனம் | Nalaya Rasi Palan Meenam

உறவினர்களை பற்றிய புரிதல் மேம்படும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். சேமிப்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வியாபாரத்தில் உள்ள சில புதிய சூட்சுமங்களை அறிந்து கொள்வீர்கள். பெருந்தன்மையான செயல்பாடுகளின் மூலம் பலரின் ஆதரவுகளை பெறுவீர்கள். எதிர்பார்த்த தனவரவு கைக்கு வரும். ஆக்கம்!

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம் 

அதிர்ஷ்ட எண்: 3


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்