Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 73,050.89
561.90sensex(0.78%)
நிஃப்டி22,136.70
140.85sensex(0.64%)
USD
81.57
Exclusive

இதுல கவனமா இருந்தா, இந்த இழப்பைத் தவிர்க்கலாம்…! | 03.05.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in Tamil

Gowthami Subramani Updated:
இதுல கவனமா இருந்தா, இந்த இழப்பைத் தவிர்க்கலாம்…! | 03.05.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image.

மங்களகரமான சோபகிருது வருடம் சித்திரை மாதம் 20 ஆம் நாளுக்கான [03 மே 2023, திங்கள்] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.

நல்ல நேரம்

காலை: 09.30 - 10.30 வரை

மாலை: 04.30 – 05.30 வரை

இதுல கவனமா இருந்தா, இந்த இழப்பைத் தவிர்க்கலாம்…! | 03.05.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மேஷம் | Nalaya Rasi Palan Mesham

பணியிடத்தில் உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும். குடும்பத்தாரின் உதவிகள் கிடைக்கும். கணவன், மனைவியிடையே இருந்த பிரச்சனைகள் விலகும். உத்தியோகத்தில் உங்களின் பொறுப்புகள் சாதகமாக அமையும். எல்லாவற்றையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். நிர்வாகத்தில் உங்களது திறமைகள் வெளிவரும். சிக்கனமாக செயல்பட்டு சேமிப்பில் ஈடுபடுவீர்கள். எதிர்பாராத வழியில் வரவு மேம்படும். பொருளாதாரத்தில் மேன்மையுடன் செயல்படுவீர்கள். உடல் நலம்  சிறப்பாக உள்ளது. மேன்மை!

அதிர்ஷ்ட நிறம்: நீல நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

இதுல கவனமா இருந்தா, இந்த இழப்பைத் தவிர்க்கலாம்…! | 03.05.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam

குழந்தைகளின் வழியில் நன்மை உண்டாகும். மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். பொழுது போக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் காட்டுவீர்கள். உங்களின் தோற்றத்தில் மாற்றங்கள் ஏற்படும். இன்பச் சுற்றுலா செல்வது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். விளையாட்டு விஷயங்களில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். சிந்தனை செய்வதில் வல்லவராகத் திகழ்வீர். இதன் மூலம் ஆதாயம் கிடைக்கும். கலைத் துறைகளில் முன்னேற்றம் காண்பீர்கள். நேர்மை!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 2

இதுல கவனமா இருந்தா, இந்த இழப்பைத் தவிர்க்கலாம்…! | 03.05.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam

மாணவர்கள் கல்வியில் அதிக ஆர்வத்துடன் செயல்படுவீர்கள். எதிர்பார்த்த விஷயங்கள் நிறைவேறும். புதிய தொழில் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வரவு தொடர்பான நெருக்கடிகள் குறையும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். புதிய பயணங்களால் நல்ல அனுபவம் கிடைக்கும். நண்பர்களிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறையும். உங்கள் கருத்துக்கள் மீதான மதிப்பு பெருகும். சிந்தனை!

அதிர்ஷ்ட நிறம்: இளம் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 3

இதுல கவனமா இருந்தா, இந்த இழப்பைத் தவிர்க்கலாம்…! | 03.05.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கடகம் | Nalaya Rasi Palan Kadagam

மனதில் உண்டாகும் புதிய நம்பிக்கையால் அனுகூலமான மாற்றங்கள் பிறக்கும். வித்தியாசமான சிந்தனையால் நீங்கள் எண்ணியது அனைத்தும் நிறைவேறும். உடன்பிறந்தவர்களால் நல்ல பயன்கள் கிடைக்கும். பத்திரிக்கிய துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும். வாகனங்கள், வீடு பராமரிப்பதில் செலவுகள் ஏற்படும். சுப நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று மனதில் மகிழ்ச்சி பெறுவீர்கள். பயணங்களால் நன்மைகள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது. அனுகூலம்!

அதிர்ஷ்ட நிறம்: நீல நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

இதுல கவனமா இருந்தா, இந்த இழப்பைத் தவிர்க்கலாம்…! | 03.05.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

சிம்மம் | Nalaya Rasi Palan Simmam

இன்று ஆன்மீக ஈடுபாடுகளில் உங்களது ஆர்வம் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து வெளியூர் பயணங்கள் சென்று மகிழ்வீர்கள். விலை உயர்ந்த பொருள்கள் வாங்கி மகிழ்வீர்கள். விளையாட்டு சார்ந்த விஷயங்களில் அதிக கவனுடன் செயல்பட வேண்டும். பொருளாதார மேம்பாடு அதிகரிக்கும். எதிர்பார்க்காத அளவில் தனவரவு பெருகும். வீண் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. உழைப்புக்கேற்ர பலன்களைப் பெறுவீர்கள். உடல் நலம் சிறப்பாக உள்ளது. உழைப்பு!

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

இதுல கவனமா இருந்தா, இந்த இழப்பைத் தவிர்க்கலாம்…! | 03.05.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கன்னி | Nalaya Rasi Palan Kanni

உங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான காலமாக உள்ளது. புதிய நண்பர்களின் அறிமுகம் நன்மையைத் தரும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது. தற்பெருமையின்றி செயல்படுவது நல்லது. தனவரவு உண்டாகும். ஆடம்பர செலவுகளைத் தவிர்ப்பது மிக நல்லது. தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். பணியிடத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படுத்தி முன்னேற்றம் காண்பீர்கள். சிந்தனையில் தெளிவான முன்னேற்றம் கிடைக்கும். உடல் நலத்தில் சிறந்த கவனம் தேவை. தெளிவு!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

இதுல கவனமா இருந்தா, இந்த இழப்பைத் தவிர்க்கலாம்…! | 03.05.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

துலாம் | Nalaya Rasi Palan Thulam

அரசு சார்ந்த செயலில் இருந்த இழுபறிகள் மறையும். பொருளாதார வரவு குறைவாக உள்ளது. எதிர்பாராத செலவு உண்டாக வாய்ப்புள்ளது. சமூக பணிகளில் இருப்பவர்கள் மூலம் செல்வாக்கு அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்களது விழிப்புணர்வு அதிகரிக்கும். மாணவர்களின் கற்றல் திறன் மேம்படும். எதிர்காலம் தொடர்பான சில முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டிய சூழல் உண்டாகும். பணியிடத்தில் நீங்கள் எதிர்பார்த்த அனைத்து காரியங்களும் நிறைவேறும். வெற்றி!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 5

இதுல கவனமா இருந்தா, இந்த இழப்பைத் தவிர்க்கலாம்…! | 03.05.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam

தொழிலில் இருந்த போட்டிகள் குறையும். வியாபார பணிகளில் திறமைகள் மேம்படும். எதிர்பார்க்காத பயணங்களால் நன்மைகள் உண்டாகும். கடன் பிரச்சனைகள் நீங்கி விடும். பொருளாதார மேம்பாடு அதிகரிக்கும். பொன், பொருள் போன்றவற்றிற்கான சேர்க்கை தொடர்பான எண்ணங்கள் மேம்படும். இறை வழிபாடு மனதில் நன்மையை உண்டாக்கும். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். பேசும் முன் சிந்தித்து பேசுவது நல்லது. உடல் நலத்தில் சிறந்த கவனம் தேவை. போட்டி!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 2

இதுல கவனமா இருந்தா, இந்த இழப்பைத் தவிர்க்கலாம்…! | 03.05.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

தனுசு | Nalaya Rasi Palan Dhanusu

சுபநிகழ்ச்சிகள் தொடர்பான எண்ணங்கள் நிறைவேறும். பொருளாதார மேம்பாடு அதிகரிக்கும். குடும்ப பெரியோர்களிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி விடும். எதிர்பாராத மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரம் தொடர்பான பணிகளில் அலைச்சல்கள் உண்டாகலாம். அலுவலகப் பொறுப்பு அதிகமாக இருக்கும். கடினமான காரியத்தையும் மன உறுதியுடன் செயல்பட்டு வெற்றி பெறக் கூடிய நாள். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி விடும். உறுதி!

அதிர்ஷ்ட நிறம்: பிங்க் நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

இதுல கவனமா இருந்தா, இந்த இழப்பைத் தவிர்க்கலாம்…! | 03.05.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மகரம் | Nalaya Rasi Palan Magaram

மனதில் நீங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் கைகூடும். புதிய நண்பர்களின் அறிமுகத்தால் சிறப்பு உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு மேம்படும். கணவன், மனைவியிடையே இருந்து வந்த புரிதல் அதிகரிக்கும். பல தரப்பட்ட மக்களின் மூலம் மேன்மை உண்டாகும். வேலை தொடர்பான முயற்சிகளில் நன்மை உண்டாகும். உங்களுக்கு சாதகமாக அமையும். தேவையற்ற பயணங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும். ஓய்வு!

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 5

இதுல கவனமா இருந்தா, இந்த இழப்பைத் தவிர்க்கலாம்…! | 03.05.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கும்பம் | Nalaya Rasi Palan Kumbam

இன்று அதிக கவனத்துடன் செயல்படுவது நல்லது. உணர்ச்சிவசப்படாமல் பொறுமையுடன் செயல்பட வேண்டும். மிக நெருக்கமானவர்களின் மீதான புரிதல் அதிகரிக்கும். சக ஊழியர்களிடம் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. உடல் நலம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம். பணியாட்கள் மூலம் நெருக்கடிகள் ஏற்படலாம். விவேகத்துடன் செயல்பட்டு பிரச்சனைகள் நீக்க வேண்டிய நாள். உடல் நலத்தில் கவனமுடன் செயல்படுவது நல்லது. தொழிலில் கவனமாக செயல்பட்டால் ஏற்படும் விரய செலவைக் குறைக்கலாம். கவனம்!

அதிர்ஷ்ட நிறம்: இளநீலம்

அதிர்ஷ்ட எண்: 1

இதுல கவனமா இருந்தா, இந்த இழப்பைத் தவிர்க்கலாம்…! | 03.05.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மீனம் | Nalaya Rasi Palan Meenam

புதிய நபர்களின் அறிமுகம் சிறப்பைத் தரும். கணவன், மனைவி இடையே இருந்து வந்த பிரச்சனைகள் விலகி ஒற்றுமை மேம்படும். இலக்கினை நோக்கிய முயற்சிகள் மேம்படும். பணியிடத்தில் உங்களின் பொறுப்புகள் அதிகரிக்கும். பங்குதாரர்களின் ஒத்துழைப்பால் மேம்பாடு அடையலாம். இன்று உங்களுக்கு சிறப்பான நாள். நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவது சிறப்பு. உடல் நலத்தில் சிறப்பு கவனத்துடன் செயல்படுவது நல்லது. பொறுமையுடன் செயல்பட்டு காரியத்தில் வெற்றி காண்பீர்கள். நட்பு!

அதிர்ஷ்ட நிறம்: சந்தன வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 6


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்