Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இந்த ராசியினர் செலவு செய்யும் போது கவனம்..!| Tomorrow Rasi Palan in Tamil | 06.09.2023

Priyanka Hochumin Updated:
இந்த ராசியினர் செலவு செய்யும் போது கவனம்..!| Tomorrow Rasi Palan in Tamil | 06.09.2023Representative Image.

மங்களகரமான சோபகிருது வருடம் ஆவணி மாதம் 20 ஆம் நாளுக்கான [06 செப்டம்பர்  2023, புதன்] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.

நல்ல நேரம்

காலை: 09.15 - 10.15 மணி வரை

மாலை:  04.45 – 05.45 மணி வரை

இந்த ராசியினர் செலவு செய்யும் போது கவனம்..!| Tomorrow Rasi Palan in Tamil | 06.09.2023Representative Image

மேஷம் | Nalaya Rasi Palan Mesham

புத்திசாலித்தனமான பேச்சால் ஆதாயம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் அமையும். சிந்தனையில் சில மாற்றங்கள் ஏற்படும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். குழந்தைகளின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.  

இந்த ராசியினர் செலவு செய்யும் போது கவனம்..!| Tomorrow Rasi Palan in Tamil | 06.09.2023Representative Image

ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam

வாசனை பொருட்கள் மீது ஆர்வம் அதிகரிக்கும். நினைத்ததை வெளிப்படுத்தும் போது சிந்தித்து செயல்படவும். வெளியூர் பணி நிமிர்த்தமான சிந்தனைகள் மேம்படும். உடன் பிறந்தவர்களின் மூலம் அனுபவம் கிடைக்கும். உயர் கல்வி தொடர்பான குழப்பம் ஏற்பட்டு நீங்கும். சமூகப் பணியில் கடமை உணர்ந்து செயல்படவும்.    

இந்த ராசியினர் செலவு செய்யும் போது கவனம்..!| Tomorrow Rasi Palan in Tamil | 06.09.2023Representative Image

மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam

எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். உறவினர்களிடம் அனுசரித்து செல்லவும். வாகனப் பயணங்களில் விவேகமாக இருக்க வேண்டும். வேலையாட்களிடத்தில் பொறுமையுடன் இருக்கவும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். எதிர்பாராத செலவால் நெருக்கடி உண்டாகும்.        

இந்த ராசியினர் செலவு செய்யும் போது கவனம்..!| Tomorrow Rasi Palan in Tamil | 06.09.2023Representative Image

கடகம் | Nalaya Rasi Palan Kadagam

வெளியூரில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாய்ப்புகளால் முன்னேற்றம் ஏற்படும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். உயர் அதிகரிகளிடத்தில் மதிப்பு அதிகரிக்கும். பொதுக் காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். எதிலும் புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள்.

இந்த ராசியினர் செலவு செய்யும் போது கவனம்..!| Tomorrow Rasi Palan in Tamil | 06.09.2023Representative Image

சிம்மம் | Nalaya Rasi Palan Simmam

வேலை செய்யும் இடத்தில் பொறுப்பு அதிகரிக்கும். எதிலும் பேராசையின்றி செயல்பட வேண்டும். சொந்த ஊர் செல்லும் சிந்தனை மேம்படும். வியாபாரம் நிமிர்த்தமான பயணங்கள் கைகூடும். தனித்துச் செயல்படுவதற்கான சூழல் அமையும். அரசுப் பணியில் இருக்கும் தடைகள் நீங்கும்.       

இந்த ராசியினர் செலவு செய்யும் போது கவனம்..!| Tomorrow Rasi Palan in Tamil | 06.09.2023Representative Image

கன்னி | Nalaya Rasi Palan Kanni

வெளிநாட்டுக் குடியுரிமை கிடைப்பதில் இருந்த தாமதம் விலகும். உயர் அதிகாரிகள் பற்றி புரிதல் உண்டாகும். தடையான வேலைகளை செய்து முடிப்பீர்கள். எழுத்து சார்ந்த துறையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரப் பணியில் புதுவித அனுபவம் ஏற்படும்.

இந்த ராசியினர் செலவு செய்யும் போது கவனம்..!| Tomorrow Rasi Palan in Tamil | 06.09.2023Representative Image

துலாம் | Nalaya Rasi Palan Thulam

வர்த்தக பணியில் விவேகத்துடன் செயல்படவும். திடீர் செலவுகளால் சேமிப்பு குறையும். இணையம் சார்ந்த முதலீட்டில் கவனம். உடன் பிறந்தவர்களிடம் விவாதங்கள் வந்து நீங்கும். வியாபாரப் பணியில் புத்திசாலித்தனமாக இருக்க வேண்டும்.

இந்த ராசியினர் செலவு செய்யும் போது கவனம்..!| Tomorrow Rasi Palan in Tamil | 06.09.2023Representative Image

விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam

விவாதங்களில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். கணவன், மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பு அமையும். நண்பர்களுடன் சிறு தூரப் பயணம் செல்வீர்கள்.

இந்த ராசியினர் செலவு செய்யும் போது கவனம்..!| Tomorrow Rasi Palan in Tamil | 06.09.2023Representative Image

தனுசு | Nalaya Rasi Palan Dhanusu

தந்தை வழியில் ஒத்துழைப்பான சூழல் அமையும். நெருக்கமானவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். கற்பனை சார்ந்த துறையில் மேன்மை ஏற்படும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். சரியான நேரத்தில் கடன் உதவி கிடைக்கும்.

இந்த ராசியினர் செலவு செய்யும் போது கவனம்..!| Tomorrow Rasi Palan in Tamil | 06.09.2023Representative Image

மகரம் | Nalaya Rasi Palan Magaram

கற்பனை சார்ந்த துறையில் புதிய வாய்ப்புகள் அமையும். மனதில் புதிய ஆசைகள் உண்டாகும். செயல்பாடுகளில் அனுபவ அறிவு வெளிப்படும். நண்பர்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த துறையில் ஆர்வம் அதிகமாகும். வருமானத்தை மேம்படுத்தும் சிந்தனை அதிகரிக்கும்.  

இந்த ராசியினர் செலவு செய்யும் போது கவனம்..!| Tomorrow Rasi Palan in Tamil | 06.09.2023Representative Image

கும்பம் | Nalaya Rasi Palan Kumbam

தாய் வழி உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தாயாருடன் விவாதங்கள் வந்து நீங்கும். உத்தியோகத்தில் தவறிய பொறுப்புகள் கிடைக்கும். உறவினர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். விவசாயம் சார்ந்த துறையில் மேன்மை உண்டாகும். கல்விப் பணியில் ஆர்வம் அதிகரிக்கும். உடலில் இருந்து வந்த சோர்வு குறையும்.

இந்த ராசியினர் செலவு செய்யும் போது கவனம்..!| Tomorrow Rasi Palan in Tamil | 06.09.2023Representative Image

மீனம் | Nalaya Rasi Palan Meenam

உடன் பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். போட்டியில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். விலகி சென்றவர்கள் விரும்பி வருவார்கள். கைபேசி வாயிலாக மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உத்தியோக பணியில் மேன்மை உண்டாகும். மனதில் புதிய தன்னம்பிக்கை ஏற்படும்.   


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்