Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அனுசரித்து சென்றால் எல்லாம் நன்றாக இருக்கும்..!| Tomorrow Rasi Palan in Tamil | 10.09.2023

Priyanka Hochumin Updated:
அனுசரித்து சென்றால் எல்லாம் நன்றாக இருக்கும்..!| Tomorrow Rasi Palan in Tamil | 10.09.2023Representative Image.

மங்களகரமான சோபகிருது வருடம் ஆவணி மாதம் 24 ஆம் நாளுக்கான [10 செப்டம்பர்  2023, ஞாயிறு] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.

நல்ல நேரம்

காலை: 06.00 - 07.00 மணி வரை

மாலை:  03.15 - 04.15 மணி வரை

அனுசரித்து சென்றால் எல்லாம் நன்றாக இருக்கும்..!| Tomorrow Rasi Palan in Tamil | 10.09.2023Representative Image

மேஷம் | Nalaya Rasi Palan Mesham

உயர் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் சில மாற்றத்தை ஏற்படுத்தும். புதிய துறையில் ஆர்வம் அதிகரிக்கும். அடிக்கடி கனவு வரும் பிரச்சனை குறையும். போன் மூலம் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். சிறு தூரப் பயணத்தால் மாற்றம் உண்டாகும். எதையும் செய்யும் தன்னம்பிக்கை தோன்றும். மறைமுக விமர்சனங்கள் குறையும்.  

அனுசரித்து சென்றால் எல்லாம் நன்றாக இருக்கும்..!| Tomorrow Rasi Palan in Tamil | 10.09.2023Representative Image

ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam

ஆடை, ஆபரண சேர்க்கை ஏற்படும். உங்கள் மீதான நம்பிக்கையில் மாற்றம் ஏற்படும். கனிவான பேச்சால் பலரின் அறிமுகம் கிடைக்கும். தனவரவில் இருந்து வந்த தாமதம் விலகும். சுபகாரிய விஷயத்தில் இருந்த இழுபறி நீங்கும்.     

அனுசரித்து சென்றால் எல்லாம் நன்றாக இருக்கும்..!| Tomorrow Rasi Palan in Tamil | 10.09.2023Representative Image

மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam

ஆரோக்கியம் சார்ந்த விஷயத்தில் சிந்தனை மேம்படும். நிர்வாக துறையில் தனித்தன்மை வெளிப்படும். சிந்தனை போக்கில் சில மாற்றம் ஏற்படும். இணைய துறையில் புது வாய்ப்பு கிடைக்கும். செல்வாக்கை மேம்படுத்த சில விரயங்கள் ஏற்படும். குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும்.        

அனுசரித்து சென்றால் எல்லாம் நன்றாக இருக்கும்..!| Tomorrow Rasi Palan in Tamil | 10.09.2023Representative Image

கடகம் | Nalaya Rasi Palan Kadagam

நண்பர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். வர்த்தக பணியில் விவேகத்துடன் செயல்படவும். குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற வாதத்தைத் தவிர்க்கவும். உணவு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். நிர்வாகத்தை பொறுமையாக கையால வேண்டும்.

அனுசரித்து சென்றால் எல்லாம் நன்றாக இருக்கும்..!| Tomorrow Rasi Palan in Tamil | 10.09.2023Representative Image

சிம்மம் | Nalaya Rasi Palan Simmam

விவேகமான செயல்பாடுகள் சில மாற்றத்தை ஏற்படுத்தும். நண்பர்களின் எண்ணத்தை புரிந்து கொள்வீர்கள். சுபகாரிய முயற்சிகள் ஈடேறும். நெருக்கமானவர்களின் தேவையை நிறைவேற்றுவீர்கள். செயல்பாடுகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உயர் பொறுப்பில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டாகும்.

அனுசரித்து சென்றால் எல்லாம் நன்றாக இருக்கும்..!| Tomorrow Rasi Palan in Tamil | 10.09.2023Representative Image

கன்னி | Nalaya Rasi Palan Kanni

குழந்தையின் எதிர்காலம் சார்ந்த சிந்தனை மேம்படும். எதிராக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். பணிபுரியும் இடத்தில் பாராட்டு கிடைக்கும். கடன் உதவி சாதகமாகும். சங்கம் பணியில் மதிப்பு அதிகரிக்கும். வேலையால் அலைச்சல் அதிகரிக்கும். 

அனுசரித்து சென்றால் எல்லாம் நன்றாக இருக்கும்..!| Tomorrow Rasi Palan in Tamil | 10.09.2023Representative Image

துலாம் | Nalaya Rasi Palan Thulam

முயற்சியில் இருந்த தடையைத் தாண்டி வெற்றி கொள்வீர்கள். தனவரவில் கவனமாக இருக்க வேண்டும். புதிய நபர்களின் அறிமுகம் மாற்றத்தை ஏற்படுத்தும். ஏற்றுமதி, இறக்குமதியில் முன்னேற்றம் உண்டாகும். வெளியூர் பயண வாய்ப்புகள் கைகூடும். கணவன் - மனைவி இடையே ஒற்றுமை மேம்படும்.

அனுசரித்து சென்றால் எல்லாம் நன்றாக இருக்கும்..!| Tomorrow Rasi Palan in Tamil | 10.09.2023Representative Image

விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam

குழப்பமான சிந்தனையால் செயல்பாட்டில் தாமதம் ஏற்படும். நெருக்கமானவர்களைப் பற்றி புரிதல் அதிகரிக்கும். கடன் விவகாரத்தில் பொறுமையாக இருக்கவும். வாகனங்களால் வீண் விரயம் உண்டாகும். உத்தியோக பணியில் பதற்றமின்றி செயல்படவும்.

அனுசரித்து சென்றால் எல்லாம் நன்றாக இருக்கும்..!| Tomorrow Rasi Palan in Tamil | 10.09.2023Representative Image

தனுசு | Nalaya Rasi Palan Dhanusu

உறவினர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். சகோதரர் வழியில் சாதகமான சூழல் அமையும். நண்பர்களின் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பயணங்களில் புதிய அனுபவம் ஏற்படும். சேமிப்பு தொடர்பாக சிந்தனை அதிகரிக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பு மனநிறைவை ஏற்படுத்தும்.

அனுசரித்து சென்றால் எல்லாம் நன்றாக இருக்கும்..!| Tomorrow Rasi Palan in Tamil | 10.09.2023Representative Image

மகரம் | Nalaya Rasi Palan Magaram

நினைத்த காரியங்கள் நிறைவேறும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் ஈடேறும். பெரியோர்களின் ஆலோசனை மனதிற்கு தெளிவை ஏற்படுத்தும். உறவினர்களின் வருகை வீட்டில் மகிழ்ச்சியான சூழலை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த இன்னல் குறையும்.   

அனுசரித்து சென்றால் எல்லாம் நன்றாக இருக்கும்..!| Tomorrow Rasi Palan in Tamil | 10.09.2023Representative Image

கும்பம் | Nalaya Rasi Palan Kumbam

முகத்தில் பொலிவு மேம்படும். உறவினர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். எதிர்பாராத அலைச்சல் ஏற்படும். நெருக்கமானவர்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். பொழுதுபோக்கு சார்ந்த விஷயத்தில் ஆர்வம் அதிகமாகும். வாக்குறுதி அளிப்பதற்கு முன்னர் யோசித்து செயல்படவும்.   

அனுசரித்து சென்றால் எல்லாம் நன்றாக இருக்கும்..!| Tomorrow Rasi Palan in Tamil | 10.09.2023Representative Image

மீனம் | Nalaya Rasi Palan Meenam

குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்லவும். எதிர்பாராத அலைச்சல் புது அனுபவத்தை அளிக்கும். வேலை மாற்றம் சார்ந்த சிந்தனை மேம்படும். வழக்கு பணியில் எதிர்பார்ப்பு நிறைவேறும். வாக்குறுதி அளிக்கும் முன்னர் கவனமாக இருக்கவும். மாணவர்களுக்கு கல்வி பணியில் ஈடுபாடு உண்டாகும்.   


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்