Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இவர்கள் மட்டும் பணம் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்..!| Tomorrow Rasi Palan in Tamil | 09.09.2023

Priyanka Hochumin Updated:
இவர்கள் மட்டும் பணம் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்..!| Tomorrow Rasi Palan in Tamil | 09.09.2023Representative Image.

மங்களகரமான சோபகிருது வருடம் ஆவணி மாதம் 23 ஆம் நாளுக்கான [09 செப்டம்பர்  2023, சனி] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.

நல்ல நேரம்

காலை: 07.45 - 08.45 மணி வரை

மாலை:  04.45 - 05.45 மணி வரை

இவர்கள் மட்டும் பணம் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்..!| Tomorrow Rasi Palan in Tamil | 09.09.2023Representative Image

மேஷம் | Nalaya Rasi Palan Mesham

தற்பெருமை பேச்சை குறைத்துக் கொள்ளவும். அக்கம் - பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்து செல்லவும். சிறு தூரப் பயணங்களின் மூலம் மாற்றம் ஏற்படும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமான சூழல் உண்டாகும். உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை ஏற்படும். சிந்தனை போக்கில் தெளிவு பிறக்கும்.  

இவர்கள் மட்டும் பணம் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்..!| Tomorrow Rasi Palan in Tamil | 09.09.2023Representative Image

ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam

நண்பர்களால் எதிர்பாராத உதவி கிடைக்கும். பேச்சில் கவனம் வேண்டும். ரகசியமான செயல்பாடுகளின் மூலம் ஆதாயம் கிடைக்கும். குடும்பத்துடன் வெளியூர் செல்லும் வாய்ப்பு அமையும். வியாபாரத்தில் இருந்து வந்த போட்டிகள் குறையும். வித்தியாசமான பொருட்களின் சேர்க்கை அதிகரிக்கும்.    

இவர்கள் மட்டும் பணம் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்..!| Tomorrow Rasi Palan in Tamil | 09.09.2023Representative Image

மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam

எழுத்து சார்ந்த துறையில் திறமை வெளிப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கும். இணையதளம் சார்ந்த துறையில் அனுபவம் கிடைக்கும். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்து செல்லவும். சேமிப்பு தொடர்பான சிந்தனை மேம்படும். புதிய விஷயத்தில் ஆர்வம் ஏற்படும்.        

இவர்கள் மட்டும் பணம் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்..!| Tomorrow Rasi Palan in Tamil | 09.09.2023Representative Image

கடகம் | Nalaya Rasi Palan Kadagam

நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும். கடன் பிரச்சனை தீரும். எதிலும் தாழ்வு மனப்பான்மையின்றி செயல்படவும். சமூகப் பணியில் அலைச்சல் அதிகமாகும். வெளிவட்டாரத்தில் விவேகத்துடன் செயல்படவும். சுபகாரியங்கள் தொடர்பான சுபவிரயங்கள் ஏற்படும்.

இவர்கள் மட்டும் பணம் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்..!| Tomorrow Rasi Palan in Tamil | 09.09.2023Representative Image

சிம்மம் | Nalaya Rasi Palan Simmam

தாய்வழி உறவினர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்லவும். இறை வழிபாட்டுக் காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். ஆபரணங்கள் மீதான முதலீடுகள் அதிகரிக்கும். கலை துறையில் திறமை வெளிப்படும். புது பொருட்கள் வாங்கும் எண்ணம் ஈடேறும். மனதில் தன்னம்பிக்கை மேம்படும்.

இவர்கள் மட்டும் பணம் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்..!| Tomorrow Rasi Palan in Tamil | 09.09.2023Representative Image

கன்னி | Nalaya Rasi Palan Kanni

கொடுக்கல், வாங்கலில் முன்னேற்றம் ஏற்படும். எதிலும் திருப்தியற்ற மனநிலை ஏற்படும். அரசு சார்ந்த உதவி கிடைக்கும். வியாபாரப் பணியில் திறமையுடன் செயல்படுவீர்கள். நீண்ட நாள் பிரச்சனைக்கு தெளிவு பிறக்கும். 

இவர்கள் மட்டும் பணம் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்..!| Tomorrow Rasi Palan in Tamil | 09.09.2023Representative Image

துலாம் | Nalaya Rasi Palan Thulam

மனதில் புதிய தேடல் பிறக்கும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். உடன் பிறந்தவர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். அதிர்ஷ்டகரமான வாய்ப்புகளால் மாற்றம் உண்டாகும். சர்வதேச வணிகத்தில் முயற்சிக்கான லாபம் கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாகும்.

இவர்கள் மட்டும் பணம் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்..!| Tomorrow Rasi Palan in Tamil | 09.09.2023Representative Image

விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam

கால்நடை பணியில் கவனத்துடன் செயல்படவும். தாய் மாமன் வழியில் அனுசரித்துச் செல்லவும். கொடுக்கல், வாங்கலில் சிந்தித்து செயல்படவும். உத்தியோக பயணத்தால் அலைச்சல் உண்டாகும். நண்பர்களிடத்தில் தேவையற்ற விவாதத்தை தவிர்க்கவும். செயல்பாடுகளில் சோர்வு ஏற்படும்.

இவர்கள் மட்டும் பணம் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்..!| Tomorrow Rasi Palan in Tamil | 09.09.2023Representative Image

தனுசு | Nalaya Rasi Palan Dhanusu

பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் கிடைக்கும். கணவன் - மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். தவறிய பொருட்கள் மீண்டும் கிடைக்கும். நீண்ட நாள் பிரச்சனை குறையும். வெளியூர் தொடர்பான வேலை வாய்ப்புகள் சாதகமாகும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும்.

இவர்கள் மட்டும் பணம் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்..!| Tomorrow Rasi Palan in Tamil | 09.09.2023Representative Image

மகரம் | Nalaya Rasi Palan Magaram

போட்டியில் ஈடுபாடு உண்டாகும். கல்வியில் புதிய சூழல் அமையும். உடல் ஆரோக்கிய மேம்படும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் அதிகரிக்கும். எண்ணிய சில உதவிகள் சாதகமாக அமையும். கடன் சார்ந்த பிரச்சனை குறையும். மனதிற்கு நெருக்கமானவர்களால் சூழ்நிலை மாற்றம் உண்டாகும்.   

இவர்கள் மட்டும் பணம் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்..!| Tomorrow Rasi Palan in Tamil | 09.09.2023Representative Image

கும்பம் | Nalaya Rasi Palan Kumbam

மனதில் புதிய ஆசைகள் பிறக்கும். கற்பனை சார்ந்த துறையில் முன்னேற்றம் ஏற்படும். பாரம்பரியம் தொடர்பான தேடல் உண்டாகும். எதையும் தீர யோசித்து செயல்படவும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். குழந்தைகளால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.   

இவர்கள் மட்டும் பணம் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்..!| Tomorrow Rasi Palan in Tamil | 09.09.2023Representative Image

மீனம் | Nalaya Rasi Palan Meenam

விவசாயப் பணியில் மேன்மை உண்டாகும். பெரியோர்களின் ஆலோசனையால் வியாபாரத்தில் மாற்றம் ஏற்படும். உறவினர்களின் வழியில் ஆதரவு கிடைக்கும். கடன் பிரச்சனை படிப்படியாக குறையும். கல்விப் பணியில் ஈடுபாடு ஏற்படும். நண்பர்களின் வழியில் மகிழ்ச்சி உண்டாகும்.   


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்