Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சுபநிகழ்வுகளில் அனுசரித்து பொறுமையாக இருப்பது நல்லது..! | Tomorrow Rasi Palan in Tamil | 29.08.2023

Priyanka Hochumin Updated:
சுபநிகழ்வுகளில் அனுசரித்து பொறுமையாக இருப்பது நல்லது..! | Tomorrow Rasi Palan in Tamil | 29.08.2023Representative Image.

மங்களகரமான சோபகிருது வருடம் ஆவணி மாதம் 12 ஆம் நாளுக்கான [29 ஆகஸ்ட்  2023, செவ்வாய்] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.

நல்ல நேரம்

காலை: 10.45 - 11.45 மணி வரை

மாலை:  04.45 – 05.45 மணி வரை

சுபநிகழ்வுகளில் அனுசரித்து பொறுமையாக இருப்பது நல்லது..! | Tomorrow Rasi Palan in Tamil | 29.08.2023Representative Image

மேஷம் | Nalaya Rasi Palan Mesham

உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வியாபாரத்தை மேம்படுத்துவதற்கான உதவிகள் கிடைக்கும். உத்தியோகப் பணியில் மகிழ்ச்சியான செய்தி வந்து சேரும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வாகனப் பயணங்களால் ஆதாயம் ஏற்படும். அரசு தொடர்பான பணியில் இருந்து வந்த இழுபறிய குறையும்.

சுபநிகழ்வுகளில் அனுசரித்து பொறுமையாக இருப்பது நல்லது..! | Tomorrow Rasi Palan in Tamil | 29.08.2023Representative Image

ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam

அலுவலகத்தில் இருந்த நெருக்கடி குறையும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பு கிடைக்கும். மனதில் புது நம்பிக்கை தோன்றும். நெருக்கமானவர்களின் தேவையை நிறைவேற்றி வைப்பீர்கள். திடீர் முடிவுகளால் சில மாற்றங்கள் ஏற்படும். சமூகப் பணியில் ஆர்வம் உண்டாகும்.   

சுபநிகழ்வுகளில் அனுசரித்து பொறுமையாக இருப்பது நல்லது..! | Tomorrow Rasi Palan in Tamil | 29.08.2023Representative Image

மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam

நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும். கல்வியில் ஆர்வமின்மை ஏற்படும். குடும்ப விவகாரத்தை வெளியே பகிர்வதை தவிர்க்கவும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்துச் செல்லவும். பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். வாக்குறுதி அளிக்கும் முன்னர் சிந்தித்துச் செயல்படவும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். கொடுக்கல் - வாங்கலில் பொறுமை வேண்டும்.      

சுபநிகழ்வுகளில் அனுசரித்து பொறுமையாக இருப்பது நல்லது..! | Tomorrow Rasi Palan in Tamil | 29.08.2023Representative Image

கடகம் | Nalaya Rasi Palan Kadagam

புது நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பணி நிமிர்த்தமான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வெளியூர் பயணங்களால் சாதகமான சூழல் அமையும். வாடிக்கையாளர்களின் ஆதரவு மேம்படும். உடன் பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். மனதில் நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள்.

சுபநிகழ்வுகளில் அனுசரித்து பொறுமையாக இருப்பது நல்லது..! | Tomorrow Rasi Palan in Tamil | 29.08.2023Representative Image

சிம்மம் | Nalaya Rasi Palan Simmam

பங்குதாரர்களிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். முன் கோபத்தால் விரயங்கள் உண்டாகும். போட்டி சார்ந்த விஷயத்தில் ஆர்வம் அதிகரிக்கும். மற்றவர்கள் சொல்லும் கருத்தில் யோசித்து முடிவு எடுக்க வேண்டும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். பணி நிமிர்த்தமான முயற்சிகள் கைகூடும்.       

சுபநிகழ்வுகளில் அனுசரித்து பொறுமையாக இருப்பது நல்லது..! | Tomorrow Rasi Palan in Tamil | 29.08.2023Representative Image

கன்னி | Nalaya Rasi Palan Kanni

எதிர்பாராத உதவிகளால் நன்மை உண்டாகும். வரவை மேம்படுத்தும் சிந்தனை அதிகரிக்கும். மூத்த உடன் பிறப்புகள் ஆதரவாக இருப்பார்கள். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரப் பணியில் லாபம் மேம்படும். உடன் இருப்பவர்களை பற்றிய புரிதல் அதிகரிக்கும். மனதளவில் பக்குவம் ஏற்படும்.

சுபநிகழ்வுகளில் அனுசரித்து பொறுமையாக இருப்பது நல்லது..! | Tomorrow Rasi Palan in Tamil | 29.08.2023Representative Image

துலாம் | Nalaya Rasi Palan Thulam

விவசாய பணியில் மேன்மை உண்டாகும். புத்துணர்ச்சியான சிந்தனையின் மூலம் மாற்றத்தை உண்டாக்கலாம். மனை சார்ந்த விஷயத்தில் ஆதாயம் ஏற்படும். புதிய வாகனம் வாங்கும் எண்ணம் அதிகரிக்கும். பழக்கவழக்கங்களில் சில மாற்றம் ஏற்படும். வியாபாரப் பணியில் சாதகமான வாய்ப்பு கிடைக்கும்.

சுபநிகழ்வுகளில் அனுசரித்து பொறுமையாக இருப்பது நல்லது..! | Tomorrow Rasi Palan in Tamil | 29.08.2023Representative Image

விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam

வியாபரப் பணியில் சுமாரான வரவு மேம்படும். உத்தியோகத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் குறையும். மனை சார்ந்த பணியில் இருந்து வந்த தடைகள் விலகும். ஆன்மீகப் பணியில் ஆர்வம் உண்டாகும். சிறு தூரப் பயணத்தால் மனதில் மாற்றம் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும்.

சுபநிகழ்வுகளில் அனுசரித்து பொறுமையாக இருப்பது நல்லது..! | Tomorrow Rasi Palan in Tamil | 29.08.2023Representative Image

தனுசு | Nalaya Rasi Palan Dhanusu

புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களின் வழியில் ஒற்றுமை உண்டாகும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். உத்தியோகப் பணியில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். தடைப்பட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். பழைய நண்பர்களை சந்திப்பீர்கள்.

சுபநிகழ்வுகளில் அனுசரித்து பொறுமையாக இருப்பது நல்லது..! | Tomorrow Rasi Palan in Tamil | 29.08.2023Representative Image

மகரம் | Nalaya Rasi Palan Magaram

பனியின் தன்மையை அறிந்து முடிவெடுக்கவும். சுபகாரியங்களில் அனுசரித்து செல்லவும். வியாபாரம் விஷயத்தில் விவேகத்துடன் இருக்கவும். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்க வேண்டும். பொறுமையுடன் செயல்படவும். பழைய நினைவுகளால் செயல்பாடுகளில் தாமதம் உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

சுபநிகழ்வுகளில் அனுசரித்து பொறுமையாக இருப்பது நல்லது..! | Tomorrow Rasi Palan in Tamil | 29.08.2023Representative Image

கும்பம் | Nalaya Rasi Palan Kumbam

மற்றவர்கள் பற்றிய கருத்தை தவிர்க்கவும். கடன் பிரச்சனைகள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். சஞ்சலமான சிந்தனைகளின் மூலம் குழப்பம் ஏற்படும். நிதானமாக சிந்தித்துச் செயல்படவும். எதிர்பாராத செலவுகளால் நெருக்கடி உண்டாகும். வழக்கு விஷயத்தால் அலைச்சல்கள் ஏற்படும்.

சுபநிகழ்வுகளில் அனுசரித்து பொறுமையாக இருப்பது நல்லது..! | Tomorrow Rasi Palan in Tamil | 29.08.2023Representative Image

மீனம் | Nalaya Rasi Palan Meenam

வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உயர் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். மனதில் புதுவிதமான தேடல் ஏற்படும். தடைபட்ட பணிகளை எப்படியாவது செய்து முடிப்பீர்கள். வெளியூர் பயணங்களால் ஆதாயம் ஏற்படும்.  


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்