Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தேவையற்ற விவாதத்தால் இந்த ராசியினருக்கு சிக்கல் ஏற்படலாம்..!| Tomorrow Rasi Palan in Tamil | 01.09.2023

Priyanka Hochumin Updated:
தேவையற்ற விவாதத்தால் இந்த ராசியினருக்கு சிக்கல் ஏற்படலாம்..!| Tomorrow Rasi Palan in Tamil | 01.09.2023Representative Image.

மங்களகரமான சோபகிருது வருடம் ஆவணி மாதம் 15 ஆம் நாளுக்கான [01 செப்டம்பர்  2023, வெள்ளி] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.

நல்ல நேரம்

காலை: 09.15 - 10.15 மணி வரை

மாலை:  04.45 – 05.45 மணி வரை

தேவையற்ற விவாதத்தால் இந்த ராசியினருக்கு சிக்கல் ஏற்படலாம்..!| Tomorrow Rasi Palan in Tamil | 01.09.2023Representative Image

மேஷம் | Nalaya Rasi Palan Mesham

நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரம் நிமிர்த்தமான உதவிகள் கிடைக்கும். செயல்பாடுகளில் இருந்து வந்த சோர்வு குறையும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். சமூகப் பணியில் ஆர்வம் அதிகரிக்கும். எதிலும் தனித்தன்மையுடன் செயல்படுவீர்கள்.  

தேவையற்ற விவாதத்தால் இந்த ராசியினருக்கு சிக்கல் ஏற்படலாம்..!| Tomorrow Rasi Palan in Tamil | 01.09.2023Representative Image

ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam

வியாபாரம் தொடர்பாக வெளியூர் பயணங்கள் சாதகமாக அமையும். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். எதிலும் ஆதாயத்துடன் செயல்படுவீர்கள். மனதளவில் இருந்து வந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். அரசு சார்ந்த பணியில் விவேகம் வேண்டும்.   

தேவையற்ற விவாதத்தால் இந்த ராசியினருக்கு சிக்கல் ஏற்படலாம்..!| Tomorrow Rasi Palan in Tamil | 01.09.2023Representative Image

மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam

புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் ஈடேறும். ஆன்மீகப் பணியில் ஆர்வம் ஏற்படும். வியாபார பணிகளில் லாபம் உண்டாகும். தந்தை வழியில் ஒத்துழைப்பான சூழல் ஏற்படும். உடல் ஆரோக்கியம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். கணவன் - மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும்.        

தேவையற்ற விவாதத்தால் இந்த ராசியினருக்கு சிக்கல் ஏற்படலாம்..!| Tomorrow Rasi Palan in Tamil | 01.09.2023Representative Image

கடகம் | Nalaya Rasi Palan Kadagam

மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். வழக்கு சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். நேர்மறையான சிந்தனைகளை வளர்த்துக் கொள்ளவும். ஆன்மீகப் பணியில் ஆர்வம் உண்டாகும். செல்லப்பிராணிகளால் அலைச்சல்கள் ஏற்படும். உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும்.

தேவையற்ற விவாதத்தால் இந்த ராசியினருக்கு சிக்கல் ஏற்படலாம்..!| Tomorrow Rasi Palan in Tamil | 01.09.2023Representative Image

சிம்மம் | Nalaya Rasi Palan Simmam

பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் கிடைக்கும். உயர் கல்வியில் மேன்மை உண்டாகும். எதிர்காலம் சார்ந்த சில முடிவுகள் எடுக்கும் வாய்ப்பு அமையும். சுப காரியம் எண்ணம் ஈடேறும். எதிர்பாராத புதிய வாய்ப்பு ஏற்படும். நீண்ட நாள் பிரச்சனை விலகும். தம்பதிகள் நெருக்கமாக இருப்பார்கள்.       

தேவையற்ற விவாதத்தால் இந்த ராசியினருக்கு சிக்கல் ஏற்படலாம்..!| Tomorrow Rasi Palan in Tamil | 01.09.2023Representative Image

கன்னி | Nalaya Rasi Palan Kanni

வியாபார பணியில் எதிர்பாராத அலைச்சல் அதிகரிக்கும். சமூகம் தொடர்பான துறையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் ஏற்படும். பழகும் விதங்களில் சில மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்கள் பற்றி புரிதல் உண்டாகும். கணவன் - மனைவிக்கு இடையே அனுசரித்து செல்லவும்.

தேவையற்ற விவாதத்தால் இந்த ராசியினருக்கு சிக்கல் ஏற்படலாம்..!| Tomorrow Rasi Palan in Tamil | 01.09.2023Representative Image

துலாம் | Nalaya Rasi Palan Thulam

அதிகாரிகளிடம் இருந்து மறைமுகமான ஆதரவு கிடைக்கும். நீண்ட நாள் ஆசை நிறைவேறும். வாழ்க்கைத் துணைவர் ஆதரவாக இருப்பார்கள். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். தாய்மாமனிடம் பொறுமையாக இருக்க வேண்டும். கற்பனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். சவாலான பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.

தேவையற்ற விவாதத்தால் இந்த ராசியினருக்கு சிக்கல் ஏற்படலாம்..!| Tomorrow Rasi Palan in Tamil | 01.09.2023Representative Image

விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam

வேலையாட்களிடம் அனுசரித்து செல்வதன் மூலம் நன்மை ஏற்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். உங்கள் கருத்துகளுக்கு மதிப்பு அதிகரிக்கும். வித்தியாசமான சிந்தனையால் அலைச்சல் உண்டாகும். உயர் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். கால்நடை பணியில் மேன்மையான சூழல் அமையும். 

தேவையற்ற விவாதத்தால் இந்த ராசியினருக்கு சிக்கல் ஏற்படலாம்..!| Tomorrow Rasi Palan in Tamil | 01.09.2023Representative Image

தனுசு | Nalaya Rasi Palan Dhanusu

சிறுதொழிலில் சில நுணுக்கங்களை தெரிந்து கொள்வீர்கள். திட்டமிட்ட பணிகளை எளிதில் செய்து முடிப்பீர்கள். வாகன மாற்றம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். மறைமுக திறமைகள் வெளிப்படுத்தும் வாய்ப்பு அமையும். முயற்சிக்கு உண்டான பலன் கிடைக்கும்.

தேவையற்ற விவாதத்தால் இந்த ராசியினருக்கு சிக்கல் ஏற்படலாம்..!| Tomorrow Rasi Palan in Tamil | 01.09.2023Representative Image

மகரம் | Nalaya Rasi Palan Magaram

உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் இருந்த நெருக்கடி குறையும். பயணங்களின் மூலம் அனுபவம் கிடைக்கும். சுப காரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். வெளி உணவுகளில் கவனம் வேண்டும். நண்பர்களின் மூலம் ஆதரவு ஏற்படும். வசதி வாய்ப்புகள் மேம்படும்.  

தேவையற்ற விவாதத்தால் இந்த ராசியினருக்கு சிக்கல் ஏற்படலாம்..!| Tomorrow Rasi Palan in Tamil | 01.09.2023Representative Image

கும்பம் | Nalaya Rasi Palan Kumbam

புதிய தொழில்நுட்ப கருவிகள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றம் ஏற்படும். பலதரப்பட்ட சிந்தனைகளால் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். கனிவான பேச்சுக்களால் நம்பிக்கை அதிகரிக்கும்.

தேவையற்ற விவாதத்தால் இந்த ராசியினருக்கு சிக்கல் ஏற்படலாம்..!| Tomorrow Rasi Palan in Tamil | 01.09.2023Representative Image

மீனம் | Nalaya Rasi Palan Meenam

சமூகப் பணியில் புதிய அனுபவம் கிடைக்கும். மனதளவில் இருந்து வந்த கட்டுப்பாடுகள் குறையும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். உயர்கல்வி தொடர்பான குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வெளியாட்களின் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். ஆடம்பரமான செலவுகளால் சேமிப்பு குறையும்.  


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்