Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

துணை நடிகையிடம் வழிந்தாரா விஜய்! கிளப்பி விடும் பிக்பாஸ் நடிகை...!

UDHAYA KUMAR October 19, 2022 & 13:00 [IST]
துணை நடிகையிடம் வழிந்தாரா விஜய்!  கிளப்பி விடும் பிக்பாஸ் நடிகை...!Representative Image.

தளபதி விஜய் தன்னிடம் அழகா இருக்கிறீர்கள் என கூறியதாக டிவியில் ஓபனாக கூறி அதிர வைத்துள்ளார் பிக்பாஸ் நடிகை ஒருவர். வாரிசு படத்தில் நடித்து வரும் அவர் இப்படி கூறியிருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது. ஏனென்றால் தளபதி விஜய் இப்படி வழியக்கூடிய ஆள் இல்லை என பலரும் தெரிவித்து வருகின்றனர். 

விஜய் தொலைக்காட்சியில் பிரபல நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலமானவர் சம்யுக்தா. இவர் தற்போது விஜய்யுடன் வாரிசு திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்து வருகிறார். இவர் தற்போது விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுள்ளார். அவரிடம் வாரிசு படம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. 

வாரிசு படம் குறித்து கேட்டால் ஷூட்டிங் எப்படி நடந்தது, விஜய் எப்படி நடித்தார், படம் குறித்து ஏதாவது அப்டேட் சுவாரஸ்யமாக சொன்னால்கூட பரவாயில்லை. விஜய் தன்னிடம் வந்து தான் அழகாக இருப்பதாக கூறினார் என ஒரே போடாக போட்டிருக்கிறார் சம்யுக்தா. 

விஜய் அப்படி பேசும் ஆள் இல்லை. பெண்களை மதிப்பவர். அவர் இளம் நடிகைகளிடமே மரியாதையாகத்தான் பேசுவார். அப்படி இருக்கையில், துணை நடிகையிடம் எப்படி இப்படி பேசியிருப்பார். அவர் நல்லா இருக்கீங்களா?  எப்படி லைஃப் போகுது என பல கேள்விகளைக் கேட்டிருக்க கூடும். சில சமயங்களில் சம்யுக்தாவே நான் எப்படி இருக்கிறேன் என கேட்டு, அதற்கு அவர் பதிலளித்திருக்கக் கூட வாய்ப்பிருக்கிறது. 

இப்படி இருக்கையில் தமிழகத்தின் முன்னணி கதாநாயகன் தன்னிடம் வழிந்தார் என்பது போல ஒரு ஸ்டேட்மெண்ட் விடுவது எப்படி முறையாகும். இன்னும் ஒரு படம் கூட நடிக்கவில்லை. ஆத்திரமாக வருகிறது என விஜய் ரசிகர்கள் கடிந்து வருகின்றனர். 

விஜய் இதுவரை பிரியங்கா சோப்ரா, இலியானா, ஜோதிகா, ஜெனிலியா உட்பட பலருடன் நடித்துள்ளார். இப்போது ராஷ்மிகா உடன் நடித்து வருகிறார். இவர்கள் யாரிடமுமே சொல்லாத விசயத்தை துணை நடிகையாக ஓரிரு காட்சியில் நடிக்க இருப்பவரிடம் சொல்லியிருப்பாரா? யோசிங்க என கோபித்துக் கொண்டு செல்கிறார் விஜய் ரசிகர் ஒருவர். 

துணை நடிகையிடம் வழிந்தாரா விஜய்!  கிளப்பி விடும் பிக்பாஸ் நடிகை...!Representative Image

இளைஞர்களை சுண்டி இழுக்கும் அழகு!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்