Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Aavani Matha Mithuna Rasi Palan : ராசியின் அதிபதி நிலை மாற்றம் ஆவணி மாதத்தில் நன்மை அளிக்குமா...!

Manoj Krishnamoorthi August 07, 2022 & 16:45 [IST]
Aavani Matha Mithuna Rasi Palan : ராசியின் அதிபதி நிலை மாற்றம் ஆவணி மாதத்தில் நன்மை அளிக்குமா...!Representative Image.

இனிமையான பேச்சாற்றலால் அனைவரின் நம்பிக்கையை எளிதில்  பெறும் மிதுன ராசிக்காரரே, 2022 சுபகிருது வருடம்  ஆவணி மாதத்தில் 3 ஆம் வீட்டில் சூரியன் உடன்  இருக்கும் புதன் ஆவணி 8 ஆம் தேதி அன்று 4 ஆம் வீட்டில் உச்சம் கொள்வதால் ஏற்படும் பலன் (Avani Month Mithuna Rasi Palan 2022) பற்றி அறிய இந்த பதிவு உதவிக்கரமாக இருக்கும். 

மிதுனம் ராசி ஆவணி மாத பலன் 2022 (Aavani Matha Mithuna Rasi Palan)

பொது பலன்: உங்கள் ராசியின் அதிபதியான புதன் 4 ஆம் வீட்டில் உச்சம் கொள்வது உங்களுக்கு அதிர்ஷ்டமாக அமையும். குழப்பமான மனநிலையில் இருந்து நம்பிக்கையுடன் வேலையை செய்வீர்கள். வண்டி வாகனம் அல்லது வீட்டுமனை போன்றவை வாங்கும் வாய்ப்புள்ளது. 

குடும்ப வாழ்க்கை: குடும்ப வாழ்க்கை நிம்மதியாக இருக்கும், இதுவரை வீட்டில் இருந்த பிரச்சனைகள் தீரும். குடும்ப உறுப்பினர்களின் உதவி கிடைக்கும், தாய் வழியில் சில ஆதாயம் கிடைக்கும். வீடு மனை வாங்கும் யோகம் உண்டு. குடும்பத்துடன் வெளியே செல்லும் வாய்ப்பு உருவாகும். சுக்கிரன் 2 ஆம் வீட்டில் இருப்பது திருமண பந்தத்தை அளிக்கும். 

தொழில்: தொழில் சாதகமாக இருக்கும். கல்வி நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும், மாணவர்களுக்கு நல்ல காலமாக அமையும். செல்வ நிலையில் வரவும் செலவும் சமமாக இருக்கும். செய்யும் செலவு சுப செலவாக அமையும். பணத் தேவைகள் பூர்த்தியாகும்.

உடல் நலம்: உங்கள் ஆரோக்கியத்தில் நன்றாக உள்ளது. இதுவரை இருந்த சிறிய உடல் பிரச்சனை படிப்படியாகக் குறையும். 

பரிகாரம்: புதனின் சாதகம் நிலை கிடைக்க புதன்கிழமையில் விநாயகர் வழிபாடு செய்தல் வேண்டும், அருகம்புல் படைத்து வழிபடுதல் நன்மை அளிக்கும்.

சந்திராஷ்டமம்: செப்டம்பர் 7, 8, 9

மேஷம்  ரிஷபம் 
மிதுனம்    கடகம்   
 சிம்மம்      கன்னி    
துலாம்       விருச்சிகம்     
தனுசு          மகரம்     
கும்பம்          மீனம்     

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 

Tag: Aavani Matha Mithuna Rasi Palan | Mithunam Aavani Matha Rasi Palan In Tamil | Aavani Month 2022 Rasi Palan In Tamil | Mithunam Aavani Matha Rasi Palan | Aavani Matha Mithuna Rasi Palan 2022 | Mithunam Aavani Month 2022 Rasi Palan | Mithunam Aavani Month 2022 Rasi Palan Tamil | Aavani Mithunam 2022 Rasipalan | Avani Month Mithuna Rasi Palan 2022 | Aavani Matha 2022 Rasi Palan In Tamil

 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்