Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பங்குனி மாதம் உங்களுக்கு எப்படி இருக்கும்? தெரிஞ்சிக்கோங்க.. | Panguni Matha Rasi Palan 2023 in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
பங்குனி மாதம் உங்களுக்கு எப்படி இருக்கும்? தெரிஞ்சிக்கோங்க.. | Panguni Matha Rasi Palan 2023 in TamilRepresentative Image.

பங்குனி மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்: பங்குனி மாதத்தில் மேஷம் ராசியில் ராகு மற்றும் சுக்கிரன், மிதுனத்தில் செவ்வாய், துலாம் ராசியில் கேது, கும்ப ராசியில் சனி, மீனத்தில் குரு, சூரியன், மற்றும் புதன் என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும், புதன் பகவான் பங்குனி மாதம் 17 ஆம் தேதி மீனத்திலிருந்து மேஷத்திற்கும், பங்குனி 23 ஆம் தேதி சுக்கிர பகவான் மேஷத்திலிருந்து ரிஷசபத்திற்கும் பெயர்ச்சியாகிறார். இவ்வாறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் பங்குனி மாதத்தில் 12 ராசியினரும் பெறப்போகும் பலன்களை பற்றி பார்க்கலாம்.

பங்குனி மாத ராசிபலன் 2023:

◆ மேஷம்

◆ ரிஷபம்

◆ மிதுனம்

◆ கடகம்

◆ சிம்மம்

◆ கன்னி

◆ துலாம்

◆ விருச்சிகம்

◆ தனுசு

◆ மகரம்

◆ கும்பம்

◆ மீனம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்