Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

முக்கிய விஷயங்கள் நடக்க வேண்டும் என்றால் பொறுத்து போவது நல்லது!| Tomorrow Rasi Palan in Tamil | 25.08.2023

Priyanka Hochumin Updated:
முக்கிய விஷயங்கள் நடக்க வேண்டும் என்றால் பொறுத்து போவது நல்லது!| Tomorrow Rasi Palan in Tamil | 25.08.2023Representative Image.

மங்களகரமான சோபகிருது வருடம் ஆவணி மாதம் 08 ஆம் நாளுக்கான [25 ஆகஸ்ட்  2023, வெள்ளி] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.

நல்ல நேரம்

காலை: 09.00 - 10.00 மணி வரை

மாலை:  04.45 – 05.45 மணி வரை

முக்கிய விஷயங்கள் நடக்க வேண்டும் என்றால் பொறுத்து போவது நல்லது!| Tomorrow Rasi Palan in Tamil | 25.08.2023Representative Image

மேஷம் | Nalaya Rasi Palan Mesham

முக்கிய விஷயங்கள் நடக்க வேண்டும் என்றால் பொறுத்து போவது நல்லது. குழந்தைகளின் எதிர்காலம் குறித்து எண்ணம் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் இன்னல் வந்து போகும். கடன் பிரச்சனையால் வருத்தம் உண்டாகலாம். சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்லவும். எதிர்பார்த்த வரவுகள் தாமதமாகும்.

முக்கிய விஷயங்கள் நடக்க வேண்டும் என்றால் பொறுத்து போவது நல்லது!| Tomorrow Rasi Palan in Tamil | 25.08.2023Representative Image

ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam

வழக்கு விஷயங்கள் சாதகமாக முடியும். குழந்தைகள் வழியில் சுபகாரியம் கைகூடும். அரசு தொடர்பான பணிகள் சுமூகமாக நடைபெறும். புதிய விஷயங்கள் மீது ஆர்வம் அதிகரிக்கும். நண்பர்களின் வட்டாரம் அதிகமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். செயல்பாடுகளில் இருந்த தடை தாமதங்கள் விரிவடையும்.  

முக்கிய விஷயங்கள் நடக்க வேண்டும் என்றால் பொறுத்து போவது நல்லது!| Tomorrow Rasi Palan in Tamil | 25.08.2023Representative Image

மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam

திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டாகும். மனை சார்ந்த பணியில் ஆதாயம் ஏற்படும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பிடித்ததை வாங்கி மகிழ்வீர்கள். கடன் பிரச்சனை கட்டுக்குள் வரும். மனதில் இருந்த கவலை குறையும்.     

முக்கிய விஷயங்கள் நடக்க வேண்டும் என்றால் பொறுத்து போவது நல்லது!| Tomorrow Rasi Palan in Tamil | 25.08.2023Representative Image

கடகம் | Nalaya Rasi Palan Kadagam

குடும்பத்தில் உங்களின் கருத்துக்கு மதிப்பு அதிகரிக்கும். பொருளாதாரத்தை மேம்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்வீர்கள். எதிர்பாராத பயணங்கள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும். திட்டமிட்ட பணிகள் சரியாக நடைபெறும். உடன் பிறந்தவர்களின் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். ஆடம்பர செலவுகளை குறைக்கவும்.

முக்கிய விஷயங்கள் நடக்க வேண்டும் என்றால் பொறுத்து போவது நல்லது!| Tomorrow Rasi Palan in Tamil | 25.08.2023Representative Image

சிம்மம் | Nalaya Rasi Palan Simmam

புது மனை வாங்குவது குறித்து எண்ணம் ஏற்படும். வாகனப் பயணத்தின் மூலம் ஆதாயம் கிடைக்கும். நெருக்கமானவர்கள் பற்றி புரிதல் அதிகரிக்கும். கல்வி சார்ந்த பணியில் ஆர்வம் மேம்படும். அலுவலகத்தில் அமைதியான சூழல் அமையும். எதிர்பார்க்காத விருந்தினரின் வருகை மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.      

முக்கிய விஷயங்கள் நடக்க வேண்டும் என்றால் பொறுத்து போவது நல்லது!| Tomorrow Rasi Palan in Tamil | 25.08.2023Representative Image

கன்னி | Nalaya Rasi Palan Kanni

கிண்டல் பேச்சை தவிர்ப்பது நல்லது. சொத்து பிரச்சனை முடிவுக்கு வரும். இசை சார்ந்த துறையில் முன்னேறும் வாய்ப்பு கிடைக்கும். துணிச்சலாக சில முடிவுகளை எடுப்பீர்கள். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டாகும். வழக்கு விஷயம் உங்களுக்கு சாதமாக அமையும்.

முக்கிய விஷயங்கள் நடக்க வேண்டும் என்றால் பொறுத்து போவது நல்லது!| Tomorrow Rasi Palan in Tamil | 25.08.2023Representative Image

துலாம் | Nalaya Rasi Palan Thulam

வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். உயர் அதிகரிகளிடத்தில் அனுசரித்து செல்லவும். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். எதிர்பார்த்த தனம் சார்ந்த உதவிகள் கிடைக்கும். மனதில் இருந்த குழப்பம் நீங்கும்.   

முக்கிய விஷயங்கள் நடக்க வேண்டும் என்றால் பொறுத்து போவது நல்லது!| Tomorrow Rasi Palan in Tamil | 25.08.2023Representative Image

விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam

பலதரப்பட்ட சிந்தனைகள் மனதில் நிம்மதியை குறைக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். நேர்மறை சிந்தனை தெளிவை ஏற்படுத்தும். சமூக நிகழ்வுகளின் போது பொலிவுடன் காணப்படுவீர்கள். மற்றவர்கள் பற்றி கருத்து தெரிவிப்பதை தவிர்க்கவும். எதிர்பாராத பயணங்கள் அலைச்சலை ஏற்படுத்தும்.

முக்கிய விஷயங்கள் நடக்க வேண்டும் என்றால் பொறுத்து போவது நல்லது!| Tomorrow Rasi Palan in Tamil | 25.08.2023Representative Image

தனுசு | Nalaya Rasi Palan Dhanusu

விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் போது கவனம். நண்பர்களால் விரயம் உண்டாகும். வியாபாரம் நிமிர்த்தமான அலைச்சல்கள் மேம்படும். கடன் பிரச்சனைகள் குறையும். உடன் இருப்பவர்களால் புதிய கண்ணோட்டம் தோன்றும். நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்க்கவும்.

முக்கிய விஷயங்கள் நடக்க வேண்டும் என்றால் பொறுத்து போவது நல்லது!| Tomorrow Rasi Palan in Tamil | 25.08.2023Representative Image

மகரம் | Nalaya Rasi Palan Magaram

எதிர்காலம் தொடர்பான முடிவுகளை எடுக்கும் சூழல் உண்டாகும். பொது காரியங்களில் ஒத்துழைப்பு மேம்படும். உயர் பொறுப்பில் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். மனதில் இருந்து வந்த சோர்வு மனப்பான்மை குறையும். பூர்வீக சொத்துக்களின் மூலம் மேன்மை உண்டாகும். உத்தியோகம் நிமிர்த்தமான பணியில் பொறுப்புகள் குறையும்.

முக்கிய விஷயங்கள் நடக்க வேண்டும் என்றால் பொறுத்து போவது நல்லது!| Tomorrow Rasi Palan in Tamil | 25.08.2023Representative Image

கும்பம் | Nalaya Rasi Palan Kumbam

விலகிச் சென்றவர்கள் திரும்பி வருவார்கள். வர்த்தகம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். தனவரவுகள் திருப்தியாக இருக்கும். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நெருக்கமானவர்களிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடு குறையும். கணவன் - மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும்.

முக்கிய விஷயங்கள் நடக்க வேண்டும் என்றால் பொறுத்து போவது நல்லது!| Tomorrow Rasi Palan in Tamil | 25.08.2023Representative Image

மீனம் | Nalaya Rasi Palan Meenam

உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்கும். பெரிய மனிதர்களின் அறிமுகம் நன்மை உண்டாகும். ஆன்மீக விஷயத்தில் ஆர்வம் அதிகமாகும். நெருக்கமானவர்களிடம் அனுசரித்து செல்லவும். எதிர்பாராத திடீர் திருப்பங்கள் ஏற்படும். தள்ளிப்போன சுபகாரியங்கள் கைகூடி வரும். உறவினர்களின் வழியில் மதிப்பு அதிகரிக்கும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்