Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஓடிடி ரிலீஸ் இந்த வாரம்...! OTT Movies, Web series releasing this week

UDHAYA KUMAR Updated:
ஓடிடி ரிலீஸ் இந்த வாரம்...! OTT Movies, Web series releasing this week Representative Image.

தியேட்டர் ரிலீஸைப் பொறுத்த வரையில் இன்று அவதார் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகவிருப்பதால் மற்ற படங்கள் எதுவும் வெளியாகவில்லை.

கடந்த 2009ம் ஆண்டு மிகவும் பிரம்மாண்டமான முறையில் எடுக்கப்பட்டு எடிட் செய்யப்பட்ட அவதார் திரைப்படம் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியானது. அந்த படம் வெளியான நாள் தொடங்கி பல்வேறு வகையான சாதனைகளை அடித்து நொறுக்கி பாக்ஸ் ஆபிஸில் பட்டையைக் கிளப்பியது. 

இதனைத் தொடர்ந்து அவதார் 2 தி வே ஆஃப் வாட்டர் திரைப்படம் 3டி தொழில்நுட்பத்தில் ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் இன்று வெளியாகிறது. 

ஓடிடி ரிலீஸ்கள்

ஓடிடி ரிலீஸ் இந்த வாரம்...! OTT Movies, Web series releasing this week Representative Image

அரியிப்பு மலையாளம்

இயக்கம் : மகேஷ் நாராயணன்

நடிப்பு : குஞ்சாக்கோ போபன், பைசல் மாலிக், திவ்ய பிரபா, டேனிஷ் உசேன், லவ்லீன் மிஸ்ரா 

வெளியீடு : நெட்பிளிக்ஸ்

தேதி : டிசம்பர் 16

மொழி : மலையாளம்

 

பிரபல ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸ் அரியிப்பு திரைப்படத்தை வாங்கியுள்ளது.  பிரபல மலையாள இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கி குஞ்சாக்கோ போபன், பைசல் மாலிக், திவ்ய பிரபா, டேனிஷ் உசேன், லவ்லீன் மிஸ்ரா ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் அரியிப்பு. இந்த படம் டிசம்பர் 16ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. 

ஓடிடி ரிலீஸ் இந்த வாரம்...! OTT Movies, Web series releasing this week Representative Image

Govinda Naam Mera 

இயக்கம் : Shashank Khaitan

நடிப்பு : விக்கி கௌஷல், கியாரா அத்வானி, பூமி பெட்னேகர், வருண் தவான்

வெளியீடு : Disney Plus Hotstar

தேதி : டிசம்பர் 16

மொழி : இந்தி

இந்தி படமான கோவிந்தா நாம் மேரா பிரபல ஓடிடி தளமான  Disney Plus Hotstar-ல் வெளியாகியுள்ளது. விக்கி கௌஷல், கியாரா அத்வானி, பூமி பெட்னேகர், வருண் தவான் ஆகியோர் நடிப்பில் இந்த படம் ஜாலியான படமாக அமைந்துள்ளது. முக்கியமாக இந்த படத்தில் ரன்பீர் கபூர் சிறப்பு தோற்றத்தில் வருவதாக கூறப்படுகிறது. 

ஓடிடி ரிலீஸ் இந்த வாரம்...! OTT Movies, Web series releasing this week Representative Image

The Big Four 

இயக்கம் : டிமோ ட்ஜாஜந்தோ 

நடிப்பு : அபிமானா ஆர்யசத்யா, லுடேஷா, கிறிஸ்டோ இம்மானுவேல், மிச்செல் தஹாலியா

வெளியீடு : Netflix

தேதி : டிசம்பர் 16

மொழி : ஆங்கிலம்

 

ஆங்கில மொழியில் தி பிக் போஃர் திரைப்படம்  Netflix ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. டிமோ ட்ஜாஜந்தோ இயக்கத்தில் அபிமானா ஆர்யசத்யா, லுடேஷா, கிறிஸ்டோ இம்மானுவேல், மிச்செல் தஹாலியா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ளத் திரைப்படம் இது. 

ஓடிடி ரிலீஸ் இந்த வாரம்...! OTT Movies, Web series releasing this week Representative Image

I Believe in Santa 

இயக்கம் : அலெக்ஸ் ரணரிவேலோ

நடிப்பு : ஜான் டியூசி, கிறிஸ்டினா மூர், வயலட் மெக்ரா, லத்தீபா ஹோல்டர், ப்ரூக் டில்மேன், மேத்யூ கிளேவ், பாக்ஸ்டன் பூத்

வெளியீடு : Netflix

தேதி : டிசம்பர் 16

மொழி : ஆங்கிலம்

 

ஆங்கில மொழியில் ஐ பிலிவ் இன் சாண்ட்டா திரைப்படம் Netflix ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இயக்குநர் அலெக்ஸ் ரணரிவேலோ இயக்கத்தில் ஜான் டியூசி, கிறிஸ்டினா மூர், வயலட் மெக்ரா, லத்தீபா ஹோல்டர், ப்ரூக் டில்மேன், மேத்யூ கிளேவ், பாக்ஸ்டன் பூத் ஆகியோர் நடித்துள்ளனர். 

ஓடிடி ரிலீஸ் இந்த வாரம்...! OTT Movies, Web series releasing this week Representative Image

Bardo, False Chronicle of a Handful of Truths 

இயக்கம் : அலஜாண்ட்ரே கோன்சாலெஸ் இன்னாரிட்டு 

நடிப்பு : டேனியல் கிமினெஸ் காச்சோ, ஜிமெனா லாமட்ரிட், கிரிசெல்டா சிசிலியானி, ஃபேபியோலா குஜார்டோ

வெளியீடு : Netflix

தேதி : டிசம்பர் 16

மொழி : ஸ்பேனிஷ்

புகழ்பெற்ற இயக்குநர்  அலஜாண்ட்ரே கோன்சாலெஸ் இன்னாரிட்டு  இயக்கத்தில் டேனியல் கிமினெஸ் காச்சோ, ஜிமெனா லாமட்ரிட், கிரிசெல்டா சிசிலியானி, ஃபேபியோலா குஜார்டோ ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படமான இது ஸ்பேனிஷ் மொழித் திரைப்படமாகும். 'Netflix' ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

ஓடிடி ரிலீஸ் இந்த வாரம்...! OTT Movies, Web series releasing this week Representative Image

The Banshees of Inisherin 

இயக்கம் : மார்ட்டின் மெக்டொனாக்

நடிப்பு : கொலின் ஃபாரெல், பிரெண்டன் க்ளீசன், கெர்ரி காண்டன் 

வெளியீடு : டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் 

தேதி : டிசம்பர் 14

மொழி : ஆங்கிலம்


இயக்குநர் மார்ட்டின் மெக்டொனாக்கின் படைப்பில்,  கொலின் ஃபாரெல், பிரெண்டன் க்ளீசன், கெர்ரி காண்டன் ஆகியோர் நடித்துள்ள இந்த படம்  டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. கடந்த  டிசம்பர் 14ம் தேதி ரிலீசான இந்த படம் ஆங்கிலத்தில் உள்ளது. 
 

ஓடிடி ரிலீஸ் இந்த வாரம்...! OTT Movies, Web series releasing this week Representative Image

Detective Knight: Redemption


இயக்கம் : டேவிட் டி வோஸ்

நடிப்பு : பார்ட் ஜான்சன், ராபின் லைவ்லி, கைலா டிவெனெரே, ஆர்டன் மைரின், டேவிட் பாரெரா, கேரி வாம்ப்ளர், மரியா கால்வாய்கள்-பரேரா, பால் புட்சர்

வெளியீடு : ஜீ5

தேதி : டிசம்பர் 12

மொழி : ஆங்கிலம்

இயக்குநர் டேவிட் டி வோஸின் படைப்பில்,  பார்ட் ஜான்சன், ராபின் லைவ்லி, கைலா டிவெனெரே, ஆர்டன் மைரின், டேவிட் பாரெரா, கேரி வாம்ப்ளர், மரியா கால்வாய்கள்-பரேரா, பால் புட்சர் ஆகியோர் நடித்துள்ள ஆங்கிலத் திரைப்படமான இது  ஜீ5 ஓடிடி தளத்தில் கடந்த  டிசம்பர் 12ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. 


இணைய தொடர்கள் (Web Series list)

ஓடிடி ரிலீஸ் இந்த வாரம்...! OTT Movies, Web series releasing this week Representative Image

Half Pants Full Pants

 

இயக்கம் - வி.கே.பிரகாஷ் 

நடிப்பு - ஆஷிஷ் வித்யார்த்தி, சோனாலி குல்கர்னி, அஷ்வந்த் அசோக் குமார் 

தேதி : டிசம்பர் 16

மொழி : ஆங்கிலம்

வெளியீடு - அமேசான் ப்ரைம் வீடியோஸ்

வி.கே.பிரகாஷ் இயக்கத்தில் வெளிவந்த இந்த தொடரில்,  ஆஷிஷ் வித்யார்த்தி, சோனாலி குல்கர்னி, அஷ்வந்த் அசோக் குமார் ஆகியோர் நடித்துள்ளனர். அமேசான் ப்ரைம் வீடியோஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள இந்த தொடர் ஆங்கிலத்தில் உள்ளது.

ஓடிடி ரிலீஸ் இந்த வாரம்...! OTT Movies, Web series releasing this week Representative Image

The Recruit 

 

இயக்கம் - ஜோர்டான் காக்னே

நடிப்பு - நோவா சென்டினியோ, லாரா ஹாடாக், ஆர்த்தி மான், ஃபைவல் ஸ்டீவர்ட், கேத்தரின் கிங் சோ

தேதி : டிசம்பர் 16

மொழி : இந்தி

வெளியீடு - நெட்ஃபிளிக்ஸ்

 

ஓடிடி ரிலீஸ் இந்த வாரம்...! OTT Movies, Web series releasing this week Representative Image

Physics Wallah

 


இயக்கம் - அபிஷேக் தன்தாரியா

நடிப்பு - அனுராக் அரோரா, ராதா பட், ஸ்ரீதர் துபே

தேதி : டிசம்பர் 13

மொழி : இந்தி

வெளியீடு - அமேசான் ப்ரைம் வீடியோஸ்

தியேட்டர் டு ஓடிடி

ஓடிடி ரிலீஸ் இந்த வாரம்...! OTT Movies, Web series releasing this week Representative Image

கலகத் தலைவன்

 

இயக்கம் - மகிழ் திருமேனி

நடிப்பு - உதயநிதி ஸ்டாலின், நிதி அகர்வால்

தேதி : டிசம்பர் 16

மொழி : தமிழ்

வெளியீடு - நெட்ஃபிளிக்ஸ்

ஓடிடி ரிலீஸ் இந்த வாரம்...! OTT Movies, Web series releasing this week Representative Image

Doctor G

 

இயக்கம் - அனுபூதி காஷ்யப் 

நடிப்பு - ஆயுஷ்மான் குரானா, ரகுல் ப்ரீத் சிங், ஷெபாலி ஷா மற்றும் ஷீபா சத்தா

தேதி : டிசம்பர் 16

மொழி : ஹிந்தி

வெளியீடு - நெட்ஃபிளிக்ஸ்

 

ஓடிடி ரிலீஸ் இந்த வாரம்...! OTT Movies, Web series releasing this week Representative Image

Code Name: Tiranga 


இயக்கம் - ரிபு தாஸ்குப்தா 

நடிப்பு - பரினீதி சோப்ரா, ஹார்டி சந்து மற்றும் ஷரத் கேல்கர்

தேதி : டிசம்பர் 16

மொழி : ஹிந்தி

வெளியீடு - நெட்ஃபிளிக்ஸ்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்