Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Kanni Love Horoscope In Tamil : புத்திசாலியான கன்னி ராசிக்கு ஏற்ற 5 காதல் ராசிகள்..!

Manoj Krishnamoorthi September 03, 2022 & 15:15 [IST]
Kanni Love Horoscope In Tamil : புத்திசாலியான கன்னி ராசிக்கு ஏற்ற 5 காதல் ராசிகள்..!Representative Image.

புதன் பகவனை ராசியின் அதிபதியாகக் கொண்ட கன்னி ராசிக்கு காதல் வசிகரம் என்பது எளிதில் வந்துவிடும். பொதுவாக கன்னி ராசிக்கு அறிவுப்பூர்வமாகப் பேசினால் பிடிக்கும், இவர்களின் ஞானத்துக்கு ஈடு கொடுக்கும் குணம் கொண்ட ராசிக்காரர்கள் மீது கன்னி ராசி வசியமாகும். 

இயற்கையாக அழகு கொண்ட கன்னி ராசியினரை தோற்றத்தை வைத்து வயதைக் கணிக்க முடியாது.  உத்திரம் பாகம்2, 3, 4 , அஸ்தம், சித்திரை பாகம் 1, 2 ஆகியவற்றை அடக்கிய கன்னி ராசிக்கு எந்த ராசி சிறந்த ஜோடியாக இருக்கும் என்பதை காணலாம். 

கன்னி ராசிக்கு ஏற்ற காதல் ராசிகள் (Kanni Love Horoscope In Tamil)

சிறந்த பேச்சாற்றல் கொண்ட இவர்களுக்கு சுறுசுறுப்பு அதிகமாகும், எடுத்த வேலையை உடனே முடிக்க வேண்டும் என்ற எண்ணம் இருப்பதால் பிடிவாத குணம் இருக்கும். இவரின் பிடிவாதம் மற்றும் கலகலப்பான பேச்சுக்கு சரியான ஜோடியாகக் கீழ்வரும் ராசிகள் இருக்கும். 

1.ரிஷபம்

அதிக ஞானம் கொண்ட கன்னி ராசியும்  சாதுரியம் கொண்ட ரிஷபமும் நல்ல ஜோடியாக இருக்க முடியும். பெரும்பாலும் இவர்களின் உறவில் கன்னி ராசி அதிகம் ஆலோசனை அளிக்கும். ரிஷபமும் கன்னி ஒரே மாதிரி சிந்திப்பதால் உறவு நன்றாக இருக்கும். 

2.கடகம்

மற்றவர்களின் மீது அக்கறை காட்டும் கடக ராசிக்காரர் கன்னி ராசிக்கு நல்ல ஜோடியாக இருக்கும். கன்னி ராசிக்காரரின் பேச்சு திறமை கடக ராசிக்காரரின் கனவுக்கு பக்கபலமாக இருக்கும். கன்னி ராசியின் சாதுரியம் கடகத்திற்கு நன்மைகள் அளிக்கும், ஆனால் கன்னி ராசியின் கை சற்று ஓங்கி இருக்கும்.

3. துலாம்

துலாம் ராசியினரின் யதார்த்த உறவு கன்னி ராசிக்கு நன்றாக அமையும், புதனின் ஆதிக்கம் நிறைந்த கன்னி ராசிக்காரர் துலாம் ராசியிடம் ஒத்துப்போவீர். இவர்களின் உறவில் நல்ல உரையாடல் இருக்கும் மற்றும் நட்பு இருக்கும்.  

4. மகரம்

கன்னி மற்றும் மகரம் இரு ராசியும் பூமி ராசியாக இருப்பதால் இயற்கையாக இவர்களுள் ஈர்ப்பு இருக்கும். இவர்களின் உறவில் கன்னி ராசிக்காரர்கள் சுறுசுறுப்பாக இருப்பார்கள். இவர்களின் உறவில் பிடிவாதம் தான் ஒரு பிரச்சனையாக இருக்கும், விட்டுக்கொடுத்து போவது அவசியம் ஆகும்.

5. மீனம்

கலகலப்பான குணம் ஒத்துப்போகும் கன்னி மற்றும் மீனம் சிறந்த ஜோடியாக இருக்கும். கன்னி ராசியினருக்கு மீன ராசி மிகவும் உறுதுணையாக இருக்கும். இந்த உறவில் சில சமயம் வாக்குவாதம் வரும், புரிதல் வேண்டும்.

மேலும், மற்ற ராசிகளின் காதல் ஜோதிடம் பற்றி அறிய கீழே உள்ள அட்டவனையை பின்பற்ற வேண்டும்.

மேஷம் ரிஷபம்
மிதுனம் கடகம்
சிம்மம் கன்னி
துலாம் விருச்சிகம்
தனுசு மகரம்
கும்பம் மீனம்

 

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 

Tag : Kanni Kadhal Seiyum Rasi In Tamil | Kanni Best Match Rasi In Tamil | Best Match Zodiac Sign For Kanni In Tamil | Love Horoscope For Kanni | Kanni Best Match Love In Tamil | கன்னி காதல் செய்ய ஏற்ற ராசி | Kanni Love Horoscope In Tamil | Kanni Kadhal Seiyum Rasi | Love Zodiac For Kanni | Best Match For Virgo Woman | Best Match Zodiac Sign For Virgo | Best Match Zodiac Sign For Virgo In Tamil | Virgo Best Match For Marriage | Virgo Best Match For Love In Tamil | Virgo Best Match For Love

 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்