Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மீன ராசிக்கு சரியான காதல் ஜோடி இந்த 5 ராசிக்காரர்கள் தான்..!

Manoj Krishnamoorthi Updated:
மீன ராசிக்கு சரியான காதல் ஜோடி இந்த 5 ராசிக்காரர்கள் தான்..!Representative Image.

குரு பகவான அதிபதியாக கொண்ட மீன ராசி மிகவும் துல்லியமாக கவனிக்கும் குணம் கொண்டது, அதே கலகலப்பான மனதைக் கொண்டவர்களும் ஆவர். கற்பனை உலகில் நிலவும் குணம் இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு எப்போதும் இருக்கும்.  எனவே மீன ராசிக்காரர்கள் காதல் வயப்படுவது என்பது மிகவும் எளிமையானது ஆகும். இவர்களுக்கு சரியான ஜோடிகள் எந்த ராசிக்காரர்கள் என்பதை பார்ப்போம். 

மீன ராசிக்கு சரியான காதல் ஜோடி இந்த 5 ராசிக்காரர்கள் தான்..!Representative Image

மீனம் ராசிக்கு ஏற்ற காதல் ராசிகள் (Meenam Love Horoscope In Tamil)

1. ரிஷபம்

எளிதில் காதல் வயப்படும் ரிஷபம் மற்றும் மீனம் நல்ல ஜோடியாகும். ரிஷபத்தின் முயற்சி குணம் மீனத்திற்கு ஒரு ஈர்ப்பு அளிக்கும். இவ்விரு ராசிகளும் இனிமையான மனப்பொருத்தம் கொண்ட நல்ல ஜோடியாக இருக்கும்.  ரிஷபத்தின் லட்சிய ஓட்டத்திற்கு மீனத்தின் ஆறுதல் துணையாக இருக்கும். 

2. மிதுனம்

நகைச்சுவை குணம் நிறைந்த மிதுனமும் மீனமும் சிறந்த ஜோடி ஆகும். இவர்கள் அறிவுப்பூர்வமான கருத்து பரிமாற்றம் இவர்களுள் ஆரோக்கியமான  புரிதல் அளிக்கும். ஒருவரின் கருத்தை மற்றொரு புரிந்து கொள்ளும் பக்குவம் இந்த ஜோடிக்கு இயல்பாகவே இருக்கும். 

3. கடகம்

சந்திரனை அதிபதியாகக் கொண்ட கடக ராசியின் அக்கறையான நடத்தை மீன ராசிக்காரருக்கு பிடிக்கும்.  கடக ராசியின் பிடிவாத குணம் சில சமயம் சிறிய சச்சரவு அளிக்கும், ஆனால் மீன ராசியின்  சாதுரியமான நடத்தை உறவின் இனிமையான ஆதிக்கம் கொள்ளும். மீன ராசியின் கடகத்திற்கு எப்போது நன்மை கிடைக்கும். 

4. கன்னி

புதனின் ஆதிக்கம் நிறைந்த கன்னி ராசி மீனத்திற்கு நல்ல ஜோடியாகும். மீனத்தின் கலகலப்பான குணம் கன்னி ராசிக்கு பிடித்தாக இருக்கும். ஆனால் சில சமயம் மீனத்தின் நடத்தையால் உறவில் சிறிய மோதல் வந்து மறையும்.  

5. மகரம்

அமைதியான மனநிலையும் நகைச்சுவை உணர்வும் கொண்ட மகரம் மீனத்தில் பொருத்தமான ஜோடியாகும். நட்பு இருக்கும் அளவு காதல்  நீடிப்பது சிக்கல் ஆகும். எனவே, மகரத்தின் பிடிவாதத்திற்கு மீன ராசி சற்று அனுசரித்தால் உறவு நன்றாக இருக்கும்.

மேலும், மற்ற ராசிகளின் காதல் ஜோதிடம் பற்றி அறிய கீழே உள்ள அட்டவனையை பின்பற்ற வேண்டும்.

மேஷம் ரிஷபம்
மிதுனம் கடகம்
சிம்மம் கன்னி
துலாம் விருச்சிகம்
தனுசு மகரம்
கும்பம் மீனம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்