Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இந்த இரண்டு ராசிக்காரர்களும் இந்த விஷயத்தில் கவனமா இருக்கணும்.! இல்லைனா ஆபத்து உங்களுக்குத் தான். | 12 மார்ச் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in Tamil

Gowthami Subramani Updated:
இந்த இரண்டு ராசிக்காரர்களும் இந்த விஷயத்தில் கவனமா இருக்கணும்.! இல்லைனா ஆபத்து உங்களுக்குத் தான். | 12 மார்ச் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image.

மங்களகரமான சுபகிருது வருடம் மாசி மாதம் 28 ஆம் நாளுக்கான [12 மார்ச் 2023, ஞாயிறு] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம். 

நல்ல நேரம்

காலை: 07.30 மணி முதல் 08.30 மணி வரை 

மாலை: 03.30 மணி முதல் 04.30 மணி வரை 

இந்த இரண்டு ராசிக்காரர்களும் இந்த விஷயத்தில் கவனமா இருக்கணும்.! இல்லைனா ஆபத்து உங்களுக்குத் தான். | 12 மார்ச் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மேஷம் | Nalaya Rasi Palan Mesham

சாதுர்யமாகப் பேசி காரியங்களை சாதிப்பீர்கள். நண்பர்கள், உறவினர்களிடம் வலுவான உறவு ஏற்படும். குடும்பத்தாரிடம் அதிக அன்பு செலுத்துவீர்கள். புதிய நண்பர்கள் கிடைப்பர். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாள்வீர்கள். கணவன், மனைவியிடையே உள்ள அன்பு பெருகும். பரீதி.!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 2

இந்த இரண்டு ராசிக்காரர்களும் இந்த விஷயத்தில் கவனமா இருக்கணும்.! இல்லைனா ஆபத்து உங்களுக்குத் தான். | 12 மார்ச் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam

புதிய நட்பு கிடைக்கும். நண்பர்களிடையே இருந்த சண்டை, சச்சரவுகள் விலகி நல்லுறவு மேம்படும். நட்பு வட்டாரங்கள் விரியும். புதிய ஒப்பந்தங்களைக் கையாண்டு அதில் வெற்றியை ஈட்டப் போகும் சிறப்பான நாள். நண்பர்களின் ஆதரவு கிடைப்பதுடன், அவர்கள் மூலம் வெற்றி கிடைக்கும். எதிலும் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. நட்பு.!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 5

இந்த இரண்டு ராசிக்காரர்களும் இந்த விஷயத்தில் கவனமா இருக்கணும்.! இல்லைனா ஆபத்து உங்களுக்குத் தான். | 12 மார்ச் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam

குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். உறவினர்களிடம் அன்பு பெருகும். வெற்றி, தோல்வி குறித்த சிந்தனைகள் எழும். போட்டியுணர்வுடன் செயல்பட்டு சிந்திப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியரிடையே வாக்கு வாதங்கள் ஏற்படலாம். பொறுமையுடன் செயல்படுவது நல்லது. போட்டி.!

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 8

இந்த இரண்டு ராசிக்காரர்களும் இந்த விஷயத்தில் கவனமா இருக்கணும்.! இல்லைனா ஆபத்து உங்களுக்குத் தான். | 12 மார்ச் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கடகம் | Nalaya Rasi Palan Kadagam

எல்லாவற்றிலும் அதிக ஈடுபாட்டுடன் செயல்படுவீர்கள். கல்வியில் சிறந்து விளங்கும் நாள். உறவினர்களின் ஆதரவு முழுவதுமாக கிடைக்கும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். புதிய நபர்களின் நட்பால் உற்சாகம் அடைவீர்கள். பண வரவு சிறப்பாக உள்ளது. வேலையில் அதிக ஆர்வத்துடன் செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். உயர் அதிகாரிகளிடமிருந்து பாராட்டு பெறுவீர்கள். ஆர்வம்!

அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

இந்த இரண்டு ராசிக்காரர்களும் இந்த விஷயத்தில் கவனமா இருக்கணும்.! இல்லைனா ஆபத்து உங்களுக்குத் தான். | 12 மார்ச் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

சிம்மம் | Nalaya Rasi Palan Simmam

நீண்ட நாள் பிரச்சனை விலகி நன்மைகள் உண்டாகும். உழைப்பிற்கேற்ற பலன்கள் இதுவரை கிடைக்காமல் இருந்தாலும், இன்று அதற்கான பலன்களைப் பெறப்போகும் நாள். வெற்றி வாக சூடி உடனிருப்பவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக் கூடிய நாள். இன்று உங்களுக்கு அமோகமான சிறப்பான நாளாக உள்ளது. உடல் நலத்திற்கு எந்த வித பாதிப்பும் இல்லை. மேன்மை.!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 7
 

இந்த இரண்டு ராசிக்காரர்களும் இந்த விஷயத்தில் கவனமா இருக்கணும்.! இல்லைனா ஆபத்து உங்களுக்குத் தான். | 12 மார்ச் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கன்னி | Nalaya Rasi Palan Kanni

அலுவலகத்தில் பணிகளைக் கவனமாகக் கையாள்வது நல்லது. கவனம் சிதறாமல் ஒரு விஷயத்தில் அதிக ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டும். பணி செய்யுமிடத்தில் அதிக கவனம் தேவை. குடும்ப உறவினர்களுடன் சண்டை சச்சரவுகள் ஏற்படலாம். எனவே, எல்லா விஷயத்தையும் பொறுமையுடனும், கவனமாகவும் செயல்பட வேண்டும். பயம்.!

அதிர்ஷ்ட நிறம்: கருப்பு

அதிர்ஷ்ட எண்: 1
 

இந்த இரண்டு ராசிக்காரர்களும் இந்த விஷயத்தில் கவனமா இருக்கணும்.! இல்லைனா ஆபத்து உங்களுக்குத் தான். | 12 மார்ச் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

துலாம் | Nalaya Rasi Palan Thulam

வழக்கத்தை விட அதிகமாக பணம் புழங்கும் நாள். எல்லா விஷயங்களிலும் காரிய சித்தியாக செயல்பட்டு செயல்களை நல்ல படியாக முடிப்பீர். குடும்ப உறவினர்களுடன் வலுவான உறவு கிடைக்கும். நண்பர்கள், உறவினர்கள் போன்றோரின் முழு ஆதரவு உங்களுக்குக் கிடைக்கும். உடல் உபாதைகள் எதுவும் இல்லை. எனினும் அவசர முடிவுகளை எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. இன்பம்.!

அதிர்ஷ்ட நிறம்: கருஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 5

இந்த இரண்டு ராசிக்காரர்களும் இந்த விஷயத்தில் கவனமா இருக்கணும்.! இல்லைனா ஆபத்து உங்களுக்குத் தான். | 12 மார்ச் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam

இன்றும் உங்களுடைய எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும் நாள். பிள்ளைகள் பொறுப்புணர்வுடன் செயல்படுவார்கள். வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் நல்ல சிறப்பான பலன்களைப் பெறும் நாள். கொடுத்த வாக்கை நிறைவேற்றும் நாள். பணம் அதிகமாக புழங்குவதுடன், முன்னரே இருந்த கடன் தொல்லைகள் அனைத்தும் விலகி விடும். நன்மை.!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 3

இந்த இரண்டு ராசிக்காரர்களும் இந்த விஷயத்தில் கவனமா இருக்கணும்.! இல்லைனா ஆபத்து உங்களுக்குத் தான். | 12 மார்ச் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

தனுசு | Nalaya Rasi Palan Dhanusu

இன்று உங்களின் அனைத்து கனவுகளும் நிறைவேறும் நாள். உங்களுடைய திறமைகளை வெளிக்கொணர்ந்து, திறமைக்கேற்ற பலன்களை பெறப் போகும் நாள். கணவன், மனைவியிடையே இருந்த பிரச்சனைகள் அனைத்தும் விலகி விடும். அக்கறையுடனும், அன்புடனும் குடும்ப உறுப்பினர்களைப் பாதுகாத்துக் கொள்வீர்கள். உங்களின் மதிப்பு கூடும் நாள். பெருமை.!

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 4
 

இந்த இரண்டு ராசிக்காரர்களும் இந்த விஷயத்தில் கவனமா இருக்கணும்.! இல்லைனா ஆபத்து உங்களுக்குத் தான். | 12 மார்ச் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மகரம் | Nalaya Rasi Palan Magaram

எடுத்த காரியத்தை சரியான நேரத்தில் செய்து முடிப்பீர்கள். செய்யும் செயலில் அதிக ஈடுபாட்டுடன் செயல்பட்டு வெற்றிகரமாக காரியத்தை முடிக்கக் கூடிய நாள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டு அதனை சிறப்பாக செயல்படுத்துவீர்கள். துணிச்சல் அதிகரிக்கும் நாள். மன நிறைவுடன் செயல்படுவீர்கள். நிறைவு.!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 7

இந்த இரண்டு ராசிக்காரர்களும் இந்த விஷயத்தில் கவனமா இருக்கணும்.! இல்லைனா ஆபத்து உங்களுக்குத் தான். | 12 மார்ச் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கும்பம் | Nalaya Rasi Palan Kumbam

அலுவலகப் பணிகளில் சிறந்து விளங்குவீர்கள். அலுவலகத்தில் உங்களது மதிப்பும், மரியாதையும் கூடும். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். சொத்து வாங்குவது, விற்பது தொடர்பாக நல்ல செய்தி கிடைக்கும் மற்றும் லாபகரமானதாக அமையும். பயணங்களில் சற்று கவனமாக இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. வெற்றி.!

அதிர்ஷ்ட நிறம்: ஊதாநிறம்

அதிர்ஷ்ட எண்: 3

இந்த இரண்டு ராசிக்காரர்களும் இந்த விஷயத்தில் கவனமா இருக்கணும்.! இல்லைனா ஆபத்து உங்களுக்குத் தான். | 12 மார்ச் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மீனம் | Nalaya Rasi Palan Meenam

இன்று உங்களுக்கு அமோகமான நாள். நீண்ட நாள் பிரச்சனைக்கான தீர்வுகள் கிடைப்பதுடன், நன்கு வளமுடன் காணப்படுவீர்கள். புதிய நட்பால் பயன் உண்டாகும். உடன் வேலை செய்பவர்களுடன் நட்புறவு வலுப்படும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு உண்டு. கணவன், மனைவியிடையே இருந்த பிரச்சனைகள் விலகி உறவு மேம்படும். உடல் உபாதைகள் எதுவும் இல்லை. இன்று சிறப்பான நாள். நன்மை.!

அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு

அதிர்ஷ்ட எண்: 4


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்