சன் டிவி சீரியல்கள்: தமிழ் சேனல் என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது சன் டிவி சேனல் தான். 1993 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதில் இருந்து இன்று வரை டிஆர்பி ரேட்டிங்கில் பட்டயை கிளப்பி வரும் நம்பர் ஒன் தமிழ் சேனல். வாரத்தின் ஏழு நாட்களிலுமே ரசிகர்களை குஷிப்படுத்துவதற்காக சீரியல்கள், ரியல்ட்டி ஷோக்கள், செய்திகள், திரைப்படங்கள் என பல நிகழ்ச்சிகளை தொடர்ந்து ஒளிப்பரப்பி வருகிறது. இந்தியாவை தாண்டி உலகம் முழுவதும் சன் டிவி சேனலுக்கு ரசிகர்கள் ஏராளாம். அதிலும் சன் டிவி நாடகங்களுக்கு நம் முன்னோர் காலத்தில் இருந்தே அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. அப்படி ஒளிப்பரப்பான எத்தனையோ நாடகங்கள் மக்கள் மனதில் இன்றளவும் நீங்க இடம் பிடித்துள்ளன. அந்தவகையில், தற்போது சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் அனைத்து சீரியல்களின் பெயர்கள் மற்றும் அதன் ஒளிப்பரப்பு நேரம் குறித்த முழு தகவகளை பார்க்கலாம்.
சன் டிவி நாடகங்கள் - காலை
சன் டிவி சீரியல் பெயர்கள் |
ஒளிப்பரப்பாகும் நேரம் |
ஒளிப்பரப்பாகும் நாள் |
10.00 AM - 10.30 AM |
திங்கள் - சனிக்கிழமை |
|
10.30 AM - 11.00 AM |
திங்கள் - சனிக்கிழமை |
|
11.00 AM - 11.30 AM |
திங்கள் - சனிக்கிழமை |
|
11.30 AM - 12.00 PM |
திங்கள் - சனிக்கிழமை |
சன் டிவி நாடகங்கள் - மாலை
சன் டிவி சீரியல் பெயர்கள் |
ஒளிப்பரப்பாகும் நேரம் |
ஒளிப்பரப்பாகும் நாள் |
12.00 PM - 12.30 PM |
திங்கள் - சனிக்கிழமை |
|
12.30 PM - 01.00 PM |
திங்கள் - சனிக்கிழமை |
|
01.00 PM - 01.30 PM |
திங்கள் - சனிக்கிழமை |
|
01.30 PM - 02.00 PM |
திங்கள் - சனிக்கிழமை |
|
02.00 PM - 02.30 PM |
திங்கள் - சனிக்கிழமை |
|
02.30 PM - 03.00 PM |
திங்கள் - சனிக்கிழமை |
|
03.00 PM - 03.30 PM |
திங்கள் - சனிக்கிழமை |
சன் டிவி நாடகங்கள் - இரவு
சன் டிவி சீரியல் பெயர்கள் |
ஒளிப்பரப்பாகும் நேரம் |
ஒளிப்பரப்பாகும் நாள் |
6:30 PM - 7:00 PM |
திங்கள் - சனிக்கிழமை |
|
7:00 PM - 7:30 PM |
திங்கள் - சனிக்கிழமை |
|
7:30 PM - 8:00 PM |
திங்கள் - சனிக்கிழமை |
|
8:00 PM - 8:30 PM |
திங்கள் - சனிக்கிழமை |
|
8:30 PM - 9:00 PM |
திங்கள் - சனிக்கிழமை |
|
9:00 PM - 9:30 PM |
திங்கள் - சனிக்கிழமை |
|
9:30 PM - 10:00 PM |
திங்கள் - சனிக்கிழமை |
|
10:00 PM - 10:30 PM |
திங்கள் - சனிக்கிழமை |
|
10:30 PM - 11:00 PM |
திங்கள் - சனிக்கிழமை |
|
11:00 PM - 11:30 PM |
திங்கள் - சனிக்கிழமை |
|
11:30 PM - 12:00 AM |
திங்கள் - சனிக்கிழமை |
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…