Mon ,Nov 11, 2024

சென்செக்ஸ் 79,486.32
-55.47sensex(-0.07%)
நிஃப்டி24,148.20
-51.15sensex(-0.21%)
USD
81.57
Exclusive

விஜய் டிவி மகாபாரதம் சீரியல் நடிகர், நடிகைகளின் பட்டியல்.. மொத்தம் எத்தனை பேர் தெரியுமா? | Vijay Tv Mahabharatham

Nandhinipriya Ganeshan Updated:
விஜய் டிவி மகாபாரதம் சீரியல் நடிகர், நடிகைகளின் பட்டியல்.. மொத்தம் எத்தனை பேர் தெரியுமா? | Vijay Tv MahabharathamRepresentative Image.

விஜய் டிவி சேனலில் ஒளிபரப்பட்ட மிகவும் பிரபலமான சீரியல்களில் ஒன்று 'மகாபாரதம்'. பண்டைய இந்து இதிகாசமான 'மகாபாரதத்தை' அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த சீரியல் முதன்முதலில் செப்டம்பர் 16, 2013 அன்று ஸ்டார் பிளஸ் தொலைக்காட்சியில் ஹிந்தியில் ஒளிபரப்பட்டது. பின்னர், தமிழில் விஜய் டிவியில் அக்டோபர் 7, 2013 அன்று முதல் ஒளிப்பரப்பட்டது. சுமார் 100 கோடி பொருட்செலவில் எடுக்கப்பட்ட முதல் இந்திய சீரியலான மகாபாரதத்திற்கு, வி.பாலகிருஷ்ணன் வசனம் எழுத, பாடலாசிரியர் ருக்மணி ரமணி பாடல் எழுதியுள்ளார். மேலும், ஏப்ரல் 2020 இல் கொரோனா லாக்டவுன் காரணமாக விஜய் டிவியில் மீண்டும் ஒளிபரப்பட்டது. இதுவரை மறுஒளிபரப்பிலும் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவிற்கு பெரும் வரவேற்பை பெற்ற ஒரே சீரியல் இதுவாகும். தற்போது, மகாபாரத தொடரின் நடிகர்கள் மற்றும் நடிகைகளின் பட்டியலை பார்க்கலாம்.

சீரியல்: மகாபாரதம் (தமிழ்)

இயக்குனர்கள்: முகேஷ் சிங், சித்தார்த் ஆனந்த் குமார், லோக்நாத் பாண்டே, அமர்பித் ஜி, கமல் மோங்கா மற்றும் எஸ் சாவ்தா

தயாரிப்பு நிறுவனம்: ஸ்வஸ்திக் புரொடக்ஷன்ஸ் லிமிடெட்

மொழி: தமிழ்

எழுதியவர்கள்: சித்தார்த் குமார் திவாரி, ஷர்மின் ஜோசப், ராதிகா ஆனந்த், ஆனந்த் வர்தன், மிஹிர் பூதா

இசை: அஜய் அதுல், ஜிதேஷ் பஞ்சால், லெனின் நந்தி, சுஷாந்த் பவார்

மொத்த அத்தியாயங்களின் எண்ணிக்கை: 267

விஜய் டிவி மகாபாரதம் சீரியல் நடிகர், நடிகைகளின் பட்டியல்.. மொத்தம் எத்தனை பேர் தெரியுமா? | Vijay Tv MahabharathamRepresentative Image

உண்மையான பெயர்: சௌரப் ராஜ் ஜெயின்

கதாபாத்திரத்தின் பெயர்: ஸ்ரீ கிருஷ்ணர்/விஷ்ணு

கதாபாத்திரம்: வாசுதேவ் - தேவகியின் மகன்

விஜய் டிவி மகாபாரதம் சீரியல் நடிகர், நடிகைகளின் பட்டியல்.. மொத்தம் எத்தனை பேர் தெரியுமா? | Vijay Tv MahabharathamRepresentative Image

உண்மையான பெயர்: ஆரவ் சௌத்ரி

கதாபாத்திரத்தின் பெயர்: பீஷ்மர்

கதாபாத்திரம்: ராஜா சாந்தனு - கங்கா தேவியின் மகன்

விஜய் டிவி மகாபாரதம் சீரியல் நடிகர், நடிகைகளின் பட்டியல்.. மொத்தம் எத்தனை பேர் தெரியுமா? | Vijay Tv MahabharathamRepresentative Image

உண்மையான பெயர்: தாக்கூர் அனூப் சிங்

கதாபாத்திரத்தின் பெயர்: திருதராஷ்டிரா

கதாபாத்திரம்: வியாசர் - அம்பாலிகாவின் மகன், காந்தாரியின் கணவர், கௌரவர்களின் தந்தை

விஜய் டிவி மகாபாரதம் சீரியல் நடிகர், நடிகைகளின் பட்டியல்.. மொத்தம் எத்தனை பேர் தெரியுமா? | Vijay Tv MahabharathamRepresentative Image

உண்மையான பெயர்: அருண் சிங் ராணா

கதாபாத்திரத்தின் பெயர்: பாண்டு

கதாபாத்திரம்: வியாசர் - அம்பாலிகாவின் மகன், பாண்டவர்களின் தந்தை

விஜய் டிவி மகாபாரதம் சீரியல் நடிகர், நடிகைகளின் பட்டியல்.. மொத்தம் எத்தனை பேர் தெரியுமா? | Vijay Tv MahabharathamRepresentative Image

உண்மையான பெயர்: ரோஹித் பரத்வாஜ்

கதாபாத்திரத்தின் பெயர்: யுதிஷ்டிரன்

கதாபாத்திரம்: முதல் பாண்டவர் & தர்மராஜ் - குந்தியின் மகன்

விஜய் டிவி மகாபாரதம் சீரியல் நடிகர், நடிகைகளின் பட்டியல்.. மொத்தம் எத்தனை பேர் தெரியுமா? | Vijay Tv MahabharathamRepresentative Image

உண்மையான பெயர்: சவுரவ் குர்ஜார்

கதாபாத்திரத்தின் பெயர்: பீமா

கதாபாத்திரம்: இரண்டாவது பாண்டவ இளவரசன், வாயு - குந்தியின் மகன்

விஜய் டிவி மகாபாரதம் சீரியல் நடிகர், நடிகைகளின் பட்டியல்.. மொத்தம் எத்தனை பேர் தெரியுமா? | Vijay Tv MahabharathamRepresentative Image

உண்மையான பெயர்: ஷஹீர் ஷேக்

கதாபாத்திரத்தின் பெயர்: அர்ஜுனா

கதாபாத்திரம்: மூன்றாவது பாண்டவ இளவரசன், இந்திரன் - குந்தியின் மகன்

விஜய் டிவி மகாபாரதம் சீரியல் நடிகர், நடிகைகளின் பட்டியல்.. மொத்தம் எத்தனை பேர் தெரியுமா? | Vijay Tv MahabharathamRepresentative Image

உண்மையான பெயர்: வின் ராணா

கதாபாத்திரத்தின் பெயர்: நகுலன்

கதாபாத்திரம்: நான்காவது பாண்டவ இளவரசன், மாத்ரி - அஷ்வினி குமாரியின் மகன்

விஜய் டிவி மகாபாரதம் சீரியல் நடிகர், நடிகைகளின் பட்டியல்.. மொத்தம் எத்தனை பேர் தெரியுமா? | Vijay Tv MahabharathamRepresentative Image

உண்மையான பெயர்: லாவண்யா பரத்வாஜ்

கதாபாத்திரத்தின் பெயர்: சகாதேவா

கதாபாத்திரம்: ஐந்தாவது பாண்டவ இளவரசன், மாத்ரி - அஷ்வினி குமாரியின் மகன்

விஜய் டிவி மகாபாரதம் சீரியல் நடிகர், நடிகைகளின் பட்டியல்.. மொத்தம் எத்தனை பேர் தெரியுமா? | Vijay Tv MahabharathamRepresentative Image

உண்மையான பெயர்: அர்பித் ரங்கா

கதாபாத்திரத்தின் பெயர்: துரியோதனன் 

கதாபாத்திரம்: மூத்த கௌரவர், மன்னர் திருதராஷ்டிரன் - ராணி கந்தாரியின் மகன்

விஜய் டிவி மகாபாரதம் சீரியல் நடிகர், நடிகைகளின் பட்டியல்.. மொத்தம் எத்தனை பேர் தெரியுமா? | Vijay Tv MahabharathamRepresentative Image

உண்மையான பெயர்: பிரனீத் பட்

கதாபாத்திரத்தின் பெயர்: சகுனி

கதாபாத்திரம்: சுபலா - சுதர்மாவின் மகன், காந்தாரியின் அண்ணன்

விஜய் டிவி மகாபாரதம் சீரியல் நடிகர், நடிகைகளின் பட்டியல்.. மொத்தம் எத்தனை பேர் தெரியுமா? | Vijay Tv MahabharathamRepresentative Image

உண்மையான பெயர்: ஷஃபாக் நாஸ்

கதாபாத்திரத்தின் பெயர்: குந்தி

கதாபாத்திரம்: சூரசேனனின் மகள், பாண்டுவின் மனைவி

விஜய் டிவி மகாபாரதம் சீரியல் நடிகர், நடிகைகளின் பட்டியல்.. மொத்தம் எத்தனை பேர் தெரியுமா? | Vijay Tv MahabharathamRepresentative Image

உண்மையான பெயர்: பூஜா ஷர்மா

கதாபாத்திரத்தின் பெயர்: திரௌபதி

கதாபாத்திரம்: மன்னர் துருபதரின் மகள், பாண்டவர்களின் மனைவி

விஜய் டிவி மகாபாரதம் சீரியல் நடிகர், நடிகைகளின் பட்டியல்.. மொத்தம் எத்தனை பேர் தெரியுமா? | Vijay Tv MahabharathamRepresentative Image

உண்மையான பெயர்: ரியா தீப்சி

கதாபாத்திரத்தின் பெயர்: காந்தாரி

கதாபாத்திரம்: சுபலா - சுதர்மாவின் மகள்

விஜய் டிவி மகாபாரதம் சீரியல் நடிகர், நடிகைகளின் பட்டியல்.. மொத்தம் எத்தனை பேர் தெரியுமா? | Vijay Tv MahabharathamRepresentative Image

உண்மையான பெயர்: ரத்தன் ராஜ்புத்

கதாபாத்திரத்தின் பெயர்: அம்பா

கதாபாத்திரம்: காசி இளவரசி

விஜய் டிவி மகாபாரதம் சீரியல் நடிகர், நடிகைகளின் பட்டியல்.. மொத்தம் எத்தனை பேர் தெரியுமா? | Vijay Tv MahabharathamRepresentative Image

உண்மையான பெயர்: அஹம் ஷர்மா

கதாபாத்திரத்தின் பெயர்: கர்ணன்

கதாபாத்திரம்: சூர்யா - குந்தியின் மகன், பாணடவரின் மூத்த சகோதரர்

விஜய் டிவி மகாபாரதம் சீரியல் நடிகர், நடிகைகளின் பட்டியல்.. மொத்தம் எத்தனை பேர் தெரியுமா? | Vijay Tv MahabharathamRepresentative Image

மகாபாரதம் சீரியல் நடிகர்கள்:

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்