Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

November Month Tamil Rasi Palan 2022 : கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்….! நவம்பர் மாத ராசிபலன் 2022!

Manoj Krishnamoorthi October 29, 2022 & 11:00 [IST]
November Month Tamil Rasi Palan 2022 : கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்….! நவம்பர் மாத ராசிபலன் 2022!Representative Image.

சுபகிருது வருடம் ஐப்பசி மற்றும் கார்த்திகையின் பாதி பாகங்களில் உதிக்கும் இந்த நவம்பர் மாதத்டின் பிற்பகுதியில் செவ்வாய் வக்கிரம் கொள்வதால் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம், யார் கவனமாக இருக்க வேண்டும் முதலியவற்றை கீழே காணலாம். 

நவம்பர் மாத ராசிபலன் 2022

November Month Tamil Rasi Palan 2022 : கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்….! நவம்பர் மாத ராசிபலன் 2022!Representative Image

மேஷம் (November Month Tamil Rasi Palan 2022 Mesham)

உங்களுக்கு அனைத்தும் இருந்தும் எதுவுமில்லாதது போன்ற நிலை மனதில் இருக்கும். வாக்குவாதங்களைத் தவிர்த்து கொள்வது நல்லதாகும். சுப செலவு வரும், செலவை சமாளிக்கும் அளவு பண வரவு உண்டு. மேலும் படிக்க...

November Month Tamil Rasi Palan 2022 : கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்….! நவம்பர் மாத ராசிபலன் 2022!Representative Image

ரிஷபம் (November Month Tamil Rasi Palan 2022 Rishabam)

உங்களுக்கு மாதத்தின் முற்பகுதி முன்னும்பின்னும் முரணாக இருந்தாலும் பிற்பகுதியில் குரு பார்வை வருவதால் திருப்திகரமான மாற்றம் உண்டு. குடும்ப வாழ்வில் ஆனந்தம் அதிகமாகும். முழுவதும் அறிய….. 

November Month Tamil Rasi Palan 2022 : கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்….! நவம்பர் மாத ராசிபலன் 2022!Representative Image

மிதுனம் (November Month Tamil Rasi Palan 2022 Mithunam)

இந்த மாதம் சுமாராக இருக்கும், தொழில் மாற்றம் சிந்தனை தான் மனதில் அதிகமாக இருக்கும். மனம் அமைதியாக இருக்காது, குடும்ப வாழ்வில் அனுசரித்து செல்ல வேண்டும். செலவில் கவனம் தேவை.  முழு பலன் அறிய….

November Month Tamil Rasi Palan 2022 : கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்….! நவம்பர் மாத ராசிபலன் 2022!Representative Image

கடகம் (November Month Tamil Rasi Palan 2022 Kadagam)

உங்களுக்கு மாதத்தின் பிற்பகுதியில் சாதகமான பலன் கிடைக்கும். எடுக்கும் முயற்சியில் தன்னம்பிக்கையுடன் இருப்பதால் சந்தோஷமாக இருக்க முடியும். மேலும் தெரிந்து கொள்ள…..

November Month Tamil Rasi Palan 2022 : கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்….! நவம்பர் மாத ராசிபலன் 2022!Representative Image

சிம்மம் (November Month Tamil Rasi Palan 2022 Simmam)

இந்த மாதம் திருப்திகரமான மாதமாக அமையும். அமைதியான குடும்ப வாழ்க்கை மற்றும் ஏற்றம் கொள்ளும் தொழில் வளர்ச்சி சாதகமாகும். திருமண பாக்கியம் உண்டாகும். மேலும் அறிய…..

November Month Tamil Rasi Palan 2022 : கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்….! நவம்பர் மாத ராசிபலன் 2022!Representative Image

கன்னி (November Month Tamil Rasi Palan 2022 Kanni)

இதுவரை வாழ்வில் இருந்த மந்த தன்மை படிப்படியாக சரியாகும். தொழிலில் ஓரளவு நன்மைகள் நடக்கும். துணிச்சலாக பல முயற்சிகள் செய்வீர். திடீர் பயணம் உண்டு, சிறு விஷயத்திலும் சந்தோஷம் கிடைக்கும். முழுவதும் அறிய…. 

November Month Tamil Rasi Palan 2022 : கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்….! நவம்பர் மாத ராசிபலன் 2022!Representative Image

துலாம் (November Month Tamil Rasi Palan 2022 Thulam)

ராசியின் அதிபதி சுக்கிரன் தனித்து சாதகமான நிலையில் இருப்பதால் தொழிலில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். செல்வ நிலை நன்றாக உள்ளது, வீட்டில் நிதானமாக இருத்தல் வேண்டும். மேலும் படிக்க….

November Month Tamil Rasi Palan 2022 : கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்….! நவம்பர் மாத ராசிபலன் 2022!Representative Image

விருச்சிகம் (November Month Tamil Rasi Palan 2022 Viruchigam)

இந்த மாதம் திருப்திகரமான மாதமாகும், மனதிற்கு இதமான பயணங்கள் இருக்கும். சிறப்பான பணப்புழக்கம் இருக்கும், புதிய பொருட்கள் வாங்க முடியும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.  முழுவதும் அறிய…..

November Month Tamil Rasi Palan 2022 : கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்….! நவம்பர் மாத ராசிபலன் 2022!Representative Image

தனுசு (November Month Tamil Rasi Palan 2022 Dhanusu)

வழக்கமான வேலையில் எந்த பிரச்சனையும் வராது, ஆனால் புதிய முயற்சி செய்ய வேண்டாம். திருமண வாழ்வில் நிம்மதி பிறக்கும், பிரச்சனைக்கான தீர்வு கிடைக்கும். கையில் இருக்கும் பணம் செலவாகும், சேமித்து கொள்வது நல்லதாகும். முழு பலன்….

November Month Tamil Rasi Palan 2022 : கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்….! நவம்பர் மாத ராசிபலன் 2022!Representative Image

மகரம் (November Month Tamil Rasi Palan 2022 Magaram)

உங்களுக்கு நவம்பர் மாதம் நன்மை அளிக்கும், குறிப்பாக மாதத்தின் பிற்பகுதி சாதகமாக இருக்கும். பயணங்கள் ஏற்படும், வாழ்வின் அடுத்த நிலை கிடைக்கும். நிம்மதியான வாழ்க்கை கிடைக்கும்.  மேலும் அறிந்து கொள்ள….

November Month Tamil Rasi Palan 2022 : கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்….! நவம்பர் மாத ராசிபலன் 2022!Representative Image

கும்பம் (November Month Tamil Rasi Palan 2022  Kumbam) 

இவ்வளவு நாட்களாக இருந்த செலவுகள் கொஞ்ச கொஞ்சமாக சரியாகும், சேமிக்க முடியும்.  திருமண பந்தம் உருவாகும். தொழிலில் நல்ல கிடைக்கும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். திருப்திகரமான வருமானம் உண்டு.  முழுவதுமாக அறிய….

November Month Tamil Rasi Palan 2022 : கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்….! நவம்பர் மாத ராசிபலன் 2022!Representative Image

மீனம் (November Month Tamil Rasi Palan 2022 Meenam)

ராசி அதிபதி குருவின் பார்வை மிகவும் சாதகமாக இருப்பதால் தொழில் ஸ்தானம் ஓரளவு நன்றாக இருக்கும். திருமண வாழ்க்கை கிடைக்கும். நிலையான நிதி நிலை உண்டு. மேலும் படிக்க….


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்