Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தீபாவளி ஸ்பெஷல்: வெறும் மூன்றே பொருள் தித்திப்பான சாக்லேட் ஈசியா செய்யலாம்..

Nandhinipriya Ganeshan October 23, 2022 & 19:00 [IST]
தீபாவளி ஸ்பெஷல்: வெறும் மூன்றே பொருள் தித்திப்பான சாக்லேட் ஈசியா செய்யலாம்..Representative Image.

ஐஸ்கிரீம், மில்க் ஷேக், கேக் என்று எது எடுத்தாலும் நமக்கு மிகவும் பிடித்தது சாக்லேட் சுவை தான். நாம் எல்லா நாளும் கடைகளில் வாங்குவதற்கு பதிலாக இந்த தீபாவளிக்கு வீட்டிலேயே ஆரோக்கியமாக செய்து சாப்பிடலாமே. பொதுவாக, கொக்கோ சேர்க்கப்பட்டு தயார் செய்யும் டார்க் சாக்லேட் அதிக சத்துக்கள் நிறைந்தவை. அப்படி நன்மை பயக்கும் சாக்லேட்டை வீட்டில் ஈஸியாக எப்படி செய்வது என்று தெரிந்து கொள்வோம். 

தேவையான பொருட்கள்:

வெண்ணை - 2 ஸ்பூன் 

கொக்கோ பவுடர் - 50 கிராம் 

மில்க்மேட் - 1 டப்பா

பிஸ்தா, முந்திரி பருப்பு - சிறிதளவு (பொடியாக நறுக்கியது) 

தீபாவளி ஸ்பெஷல்: வெறும் மூன்றே பொருள் தித்திப்பான சாக்லேட் ஈசியா செய்யலாம்..Representative Image

செய்முறை:

முதலில், ஒரு நான்ஸ்டிக் பேனை அடுப்பில் வைத்து சூடேற்றி அதில் மில்க்மேட் முழுவதையும் சேர்த்துக் கொள்ளுங்கள். அது நன்கு கரையும் வரை மிதமான தீயில் வைத்து சூடேற்றுங்கள்.

பிறகு, 50 கி கொக்கோ பவுடரை கொஞ்சம் கொஞ்சமாக அதில் சேர்த்துக் கொள்ளவும். கொக்கோ பவுடரை ஒரே நேரத்தில் சேர்க்க கூடாது.

கொக்கோ பவுடர் சேர்த்த உடன் கரண்டியை பயன்படுத்தி கெட்டியான பதத்திற்கு வரும் வரை நன்கு கலந்து விட வேண்டும்.

அதன்பிறகு, 2 ஸ்பூன் வெண்ணெயை அதனுள் சேர்த்து 2 நிமிடங்களுக்கு நன்றாக கலந்து விடுங்கள். பிறகு அடுப்பை அணைத்து விட்டு அந்த கலவையில் பிஸ்தா மற்றும் முந்திரி பருப்பை போட்டு கலந்துவிடுங்கள். 

இப்போது அந்த சாக்லேட்டை ஒரு கிண்ணத்தில் மாற்றி கொண்டு, உங்களுக்கு தேவையான வடிவத்தில் ஊற்றி ஃபிரிட்ஜில் வைத்துவிட வேண்டும். 

12 மணி நேரம் கழித்து எடுத்தால் தித்திப்பான சாக்லேட் ரெடி. இவ்வளவு தாங்க, இதை வீட்டில் ட்ரை பண்ணி பாருங்க. இந்த தீபாவளிக்கு வீட்டிலேயே சாக்லேட் செஞ்சிக் கொண்டாடுங்கள். 

தீபாவளி ஸ்பெஷல் ரெசிபீஸ்:

தீபாவளி வந்தாச்சு! வாயில் வைத்தவுடன் கரையும் மோதிலட்டு இப்டி செய்ங்க..

வித்தியாசமான சுவையில் உப்பு சீடை.. 2கே கிட்ஸும் ஈசியாக செய்யலாம்..

தீபாவளி பலகாரம்! மாவு பதம் முதல் வேகவைக்கும் முறை வரை சுவையான வெல்ல அதிரசம் செய்வது எப்படி?

தீபாவளி பலகாரம்: மொறு மொறு வெண்ணெய் முறுக்கு செய்வது எப்படி?

தீபாவளிக்கு குலாப் ஜாமூன் செய்ய போறீங்களா? இப்டி செஞ்சி பாருங்க.. 

தீபாவளி ஸ்பெஷல் ஸ்வீட்! சுவையான ரசமலாய் செய்வது எப்படி?

புதிய சுவையில் 4 விதமான தீபாவளி ஸ்பெஷல் ஸ்வீட்ஸ்.. இப்டி செஞ்சி பாருங்க...

பாரம்பரிய பிரசாதமான எள்ளு பாயாசம்... இதோ ரெசிபி..

தீபாவளி பலகாரம்: வாயில் போட்டதும் கரையும் சுவையான நெய் பாதுஷா எப்படி செய்வது?

தீபாவளி ஸ்பெஷல்! குக்கர் இருந்தால் போதும் பஞ்சுபோன்ற சாக்லேட் கேக் ரெடி..

தித்திப்பான சாக்லேட் மில்க் ஷேக்.. வெறும்  நாலே பொருள்...

தீபாவளி பலகாரம்! இனிமே பருப்பு வடை செய்யும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து செஞ்சி பாருங்க.. 

தீபாவளி ஸ்பெஷல்: வெறும் மூன்றே பொருள் தித்திப்பான சாக்லேட் ஈசியா செய்யலாம்..Representative Image

தீபாவளி சிறப்பு கட்டுரைகள்....!

Diwali Rasi Palan 2022 : இந்த 4 ராசிக்கு தீபாவளி தினம் அமோகமாக இருக்கும்..! 

 

 

Deepavali 2022 Memes Tamil : போனசா... அப்டினா? இணையத்தை கலக்கும் தீபாவளி போனஸ் மீமஸ்.....! 


தீபாவளி நோன்பு இருக்கும் முறை? நோம்பு இருப்பதற்கான காரணம்… தீபாவளிக்கு கட்டாயம் செய்யக் கூடியவை..!

Representative Image.

 

தீபாவளி ஸ்பெஷல்: வெறும் மூன்றே பொருள் சுவையான தேங்காய் லட்டு ரெடி..

Representative Image.

 

தீபாவளி பலகாரம்: வாயில் போட்டதும் கரையும் சுவையான நெய் பாதுஷா எப்படி செய்வது?

Representative Image.

 

 

தங்கத்தை பிரசாதமாக வழங்கும் கோவில்… அதுவும் தீபாவளி தினத்தில்... எங்கு தெரியுமா..?

Representative Image.

 

நரகாசுரன் கட்டிய கோவில் எங்கு உள்ளது...?

Death of Narakasura - Who controlled all the kingdoms on Earth

 

 

பிரமிக்க வைக்கும் தீபாவளி மேக்கப்ஸ்… இந்த தீபாவளிக்கு இப்படி டிரை பண்ணுங்க…

Representative Image.

 

 

தித்திக்கும் தீபாவளி வாழ்த்து படங்கள் மற்றும் கவிதைகள்..

Representative Image.

இந்திய நாட்டின் 5 சிறப்பு தீபாவளி கோயில்கள்....!

Representative Image.

உங்க பார்ட்னருக்கும், உங்களுக்கும் ஒரே டிசைன், கலர்ல… தீபாவளிக்கு அசத்துங்க…

Representative Image.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்