Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தீபாவளி பலகாரம்: மொறு மொறு பெப்பர் தட்டுவடை செய்வது எப்படி?

Nandhinipriya Ganeshan October 23, 2022 & 17:00 [IST]
தீபாவளி பலகாரம்: மொறு மொறு பெப்பர் தட்டுவடை செய்வது எப்படி?Representative Image.

தேவையான பொருட்கள்:

அரிசி மாவு - 1 கப்

வெண்ணெய் - 1 டீஸ்பூன்

கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்

பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்

மிளகு - 1 டீஸ்பூன் 

எண்ணெய் - தேவைக்கேற்ப

உப்பு - தேவைக்கேற்ப

பொட்டுக்கடலை மாவு - 1/4 கப்

தீபாவளி பலகாரம்: மொறு மொறு பெப்பர் தட்டுவடை செய்வது எப்படி?Representative Image

செய்முறை:

முதலில் கடலைப்பருப்பை 1 மணிநேரம் ஊறவைத்து, தண்ணீரை வடித்துவிட்டு மெல்லிய துணியில் பரப்பிவிட்டு உலரவிடுங்கள்.

பின்பு அரிசி மாவுடன் பொட்டுக்கடலை மாவு, மிளகு, உப்பு, ஊறவைத்த கடலைப்பருப்பு, வெண்ணெய், பெருங்காயத்தூள், சேர்த்து நன்றாகக் கலக்கவும். 

இதனுடன் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்துக் கெட்டியாகப் பிசைந்துக் கொள்ளவும். 

பிசைந்த மாவைச் சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி, அதன் மேல் கவரை வைத்து ஒரு சிறிய கிண்ணத்தை கொண்டு அழுத்தவும். 

சிறிய மூடியால் வட்டமாக வெட்டி எடுக்கவும். இதேபோல் எல்லா மாவையும் தட்டையாக செய்து கொள்ளவும். 

வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தயார் செய்து வைத்த தட்டு வடைகளை போட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுத்தால் மொறுமொறு தட்டுவடை ரெடி.

தீபாவளி ஸ்பெஷல் ரெசிபீஸ்:

தீபாவளி வந்தாச்சு! வாயில் வைத்தவுடன் கரையும் மோதிலட்டு இப்டி செய்ங்க..

வித்தியாசமான சுவையில் உப்பு சீடை.. 2கே கிட்ஸும் ஈசியாக செய்யலாம்..

தீபாவளி பலகாரம்! மாவு பதம் முதல் வேகவைக்கும் முறை வரை சுவையான வெல்ல அதிரசம் செய்வது எப்படி?

தீபாவளி பலகாரம்: மொறு மொறு வெண்ணெய் முறுக்கு செய்வது எப்படி?

தீபாவளிக்கு குலாப் ஜாமூன் செய்ய போறீங்களா? இப்டி செஞ்சி பாருங்க.. 

தீபாவளி ஸ்பெஷல் ஸ்வீட்! சுவையான ரசமலாய் செய்வது எப்படி?

புதிய சுவையில் 4 விதமான தீபாவளி ஸ்பெஷல் ஸ்வீட்ஸ்.. இப்டி செஞ்சி பாருங்க...

பாரம்பரிய பிரசாதமான எள்ளு பாயாசம்... இதோ ரெசிபி..

தீபாவளி பலகாரம்: வாயில் போட்டதும் கரையும் சுவையான நெய் பாதுஷா எப்படி செய்வது?

தீபாவளி ஸ்பெஷல்! குக்கர் இருந்தால் போதும் பஞ்சுபோன்ற சாக்லேட் கேக் ரெடி..

தித்திப்பான சாக்லேட் மில்க் ஷேக்.. வெறும்  நாலே பொருள்...

தீபாவளி பலகாரம்! இனிமே பருப்பு வடை செய்யும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து செஞ்சி பாருங்க.. 

தீபாவளி பலகாரம்: மொறு மொறு பெப்பர் தட்டுவடை செய்வது எப்படி?Representative Image

தீபாவளி சிறப்பு கட்டுரைகள்....!

Diwali Rasi Palan 2022 : இந்த 4 ராசிக்கு தீபாவளி தினம் அமோகமாக இருக்கும்..! 

 

 

Deepavali 2022 Memes Tamil : போனசா... அப்டினா? இணையத்தை கலக்கும் தீபாவளி போனஸ் மீமஸ்.....! 


தீபாவளி நோன்பு இருக்கும் முறை? நோம்பு இருப்பதற்கான காரணம்… தீபாவளிக்கு கட்டாயம் செய்யக் கூடியவை..!

Representative Image.

 

தீபாவளி ஸ்பெஷல்: வெறும் மூன்றே பொருள் சுவையான தேங்காய் லட்டு ரெடி..

Representative Image.

 

தீபாவளி பலகாரம்: வாயில் போட்டதும் கரையும் சுவையான நெய் பாதுஷா எப்படி செய்வது?

Representative Image.

 

 

தங்கத்தை பிரசாதமாக வழங்கும் கோவில்… அதுவும் தீபாவளி தினத்தில்... எங்கு தெரியுமா..?

Representative Image.

 

நரகாசுரன் கட்டிய கோவில் எங்கு உள்ளது...?

Death of Narakasura - Who controlled all the kingdoms on Earth

 

 

பிரமிக்க வைக்கும் தீபாவளி மேக்கப்ஸ்… இந்த தீபாவளிக்கு இப்படி டிரை பண்ணுங்க…

Representative Image.

 

 

தித்திக்கும் தீபாவளி வாழ்த்து படங்கள் மற்றும் கவிதைகள்..

Representative Image.

இந்திய நாட்டின் 5 சிறப்பு தீபாவளி கோயில்கள்....!

Representative Image.

உங்க பார்ட்னருக்கும், உங்களுக்கும் ஒரே டிசைன், கலர்ல… தீபாவளிக்கு அசத்துங்க…

Representative Image.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்