Thu ,Apr 18, 2024

சென்செக்ஸ் 73,437.01
493.33sensex(0.68%)
நிஃப்டி22,313.45
165.55sensex(0.75%)
USD
81.57
Exclusive

சன் டிவி சீரியல் நடிகர் மற்றும் நடிகைகளின் பட்டியல்.. | Sun Tv Tamil Serial Cast List in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
சன் டிவி சீரியல் நடிகர் மற்றும் நடிகைகளின் பட்டியல்.. | Sun Tv Tamil Serial Cast List in TamilRepresentative Image.

தமிழ் சேனல் என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது சன் டிவி சேனல் தான். 1993 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதில் இருந்து இன்று வரை டிஆர்பி ரேட்டிங்கில் பட்டயை கிளப்பி வரும் நம்பர் ஒன் தமிழ் சேனல். வாரத்தின் ஏழு நாட்களிலுமே ரசிகர்களை குஷிப்படுத்துவதற்காக சீரியல்கள், ரியல்ட்டி ஷோக்கள், செய்திகள், திரைப்படங்கள் என பல நிகழ்ச்சிகளை தொடர்ந்து ஒளிப்பரப்பி வருகிறது.

இந்தியாவை தாண்டி உலகம் முழுவதும் சன் டிவி சேனலுக்கு ரசிகர்கள் ஏராளாம். அதிலும் சன் டிவி நாடகங்களுக்கு நம் முன்னோர் காலத்தில் இருந்தே அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. அப்படி ஒளிப்பரப்பான எத்தனையோ நாடகங்கள் மக்கள் மனதில் இன்றளவும் நீங்க இடம் பிடித்துள்ளன. இதற்கு காரணம் அந்தந்த சீரியல்களின் கதாபாத்திரங்கள். அந்தவகையில், தற்போது சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் அனைத்து சீரியல்களின் நடிகர் மற்றும் நடிகைகளின் பட்டியலை பார்க்கலாம்.

சன் டிவி சீரியல் நடிகர் மற்றும் நடிகைகளின் பட்டியல்.. | Sun Tv Tamil Serial Cast List in TamilRepresentative Image

அன்பே வா [Anbe Vaa]

உண்மையான பெயர் [Real Name]

கதாபாத்திரத்தின் பெயர் [Character Name]

டெல்னா டேவிஸ்

பூமிகா வருண்

விராட்

வருண் மனோஜ் கிருஷ்ணா

மகாலட்சுமி

வாசுகி மாதவன்

சுப்புலட்சுமி ரங்கன்

ஷில்பா

வினயா பிரசாத்

அன்னலட்சுமி ராஜசேகர்

ரேஷ்மா பசுபுலேட்டி 

வந்தனா ராஜசேகர்

அக்ஷரா

ஐஸ்வர்யா

அக்ஷிதா அசோக் / சுஷ்மிதா சுரேஷ் 

தீபிகா

ஹேமதயாள் 

அஸ்வினி அசோக்

எஸ்டி கணேஷ்

அசோக்

ராணி

ஏசிபி சந்திரகாந்தா

ரம்யா சீனிவாசன் 

ஸ்வேதா

ஜே. துரை ராஜ்

மாதவன் மாணிக்கவாசகன்

சுஜாதா செல்வராஜ்

ஈஸ்வரி மாணிக்கவாசகன்

குயின்சி ஸ்டான்லி

நீலவேணி “வேணி” மாணிக்கவாசகன்

ஆனந்த்

மனோஜ் கிருஷ்ணா

கன்யா பாரதி

பார்வதி மனோஜ் கிருஷ்ணா

சன் டிவி சீரியல் நடிகர் மற்றும் நடிகைகளின் பட்டியல்.. | Sun Tv Tamil Serial Cast List in TamilRepresentative Image

எதிர்நீச்சல் [Ethirneechal]

உண்மையான பெயர் [Real Name]

கதாபாத்திரத்தின் பெயர் [Character Name]

மதுமிதா.ஹெச்

ஜனனி சக்திவேல்

சபரி பிரசாந்த்

ஆதிமுத்து சக்திவேல்

ஜி.மாரிமுத்து

ஆதிமுத்து குணசேகரன்

கமலேஷ் பி.கே

ஈஸ்வரி குணசேகரன்

பிரியதர்ஷினி நீலகண்டன்

ஞானசேகரன்

விபு ராமன்

ரேணுகா ஞானசேகரன்

ஹரிப்ரியா இசை

ஆதிமுத்து கதிர்வேல்

மோனிஷா விஜய்

நந்தினி கதிர்வேல்

ரித்திக் ராகவேந்திரா 

ஆதிமுத்து ஆதிரைசெல்வி

சத்ய தேவராஜன்

பிரியதர்ஷன் குணசேகரன்

சோம் சௌமியன்

நாச்சியப்பன்

கீர்த்தனா

பார்வதி நாச்சியப்பன்

பாம்பே ஞானம்

பட்டம்மாள்

பாலாஜி

திருவேங்கடம்

வாசவி

பத்மாவதி திருவேங்கடம்

வைஷ்ணவி நாயக்

நிவாஷினி திருவேங்கடம்/வாசு

சுப்பிரமணியன் கோபாலகிருஷ்ணன்

ஸ்ரீராம் திருவேங்கடம்

மெர்வென்

கேதர்

விஜே தாரா

அஞ்சனா நாச்சியப்பன்

சத்தியப்ரியா

விசாலாட்சி

சன் டிவி சீரியல் நடிகர் மற்றும் நடிகைகளின் பட்டியல்.. | Sun Tv Tamil Serial Cast List in TamilRepresentative Image

மகராசி [Magarai]

உண்மையான பெயர் [Real Name]

கதாபாத்திரத்தின் பெயர் [Character Name]

திவ்யா ஸ்ரீதர் / ஸ்ரீதிகா சனீஸ்

பாரதி புவியரசன்

எஸ்எஸ்ஆர் ஆரியன்

புவியரசன் சிதம்பரம்

விஜய்

தமிழரசன் சிதம்பரம்

மௌனிகா தேவி

மல்லிகா தமிழரசன்

பிரவீணா / ஸ்ரீரஞ்சினி

செண்பகம் சிதம்பரம்

தீபன் சக்கரவர்த்தி

சிதம்பரம்

அஸ்வினி

கோமதி கோபாலன்

ரவிசங்கர்

கதிரவன்

சாத்விக்

ராகுல் தமிழரசன்

வந்தனா மைக்கேல்

சந்திரிகா செந்தூர பாண்டியன்

செந்தில்நாதன்

பேச்சியப்பன்

நேத்ரா ஸ்ரீ

செங்கமலம்

சன் டிவி சீரியல் நடிகர் மற்றும் நடிகைகளின் பட்டியல்.. | Sun Tv Tamil Serial Cast List in TamilRepresentative Image

தாலாட்டு [Thalattu]

உண்மையான பெயர் [Real Name]

கதாபாத்திரத்தின் பெயர் [Character Name]

கிருஷ்ணா

விஜயகிருஷ்ணன்

ஸ்ருதி ராஜ்

இசைப்ரியா

ஸ்ரீ லதா

தாயம்மா சுந்தரமூர்த்தி

ஸ்ரீதேவி

அசோக் மயூரி

சர்வேஷ் ராகவ்

சுந்தர் விஜயகிருஷ்ணன்

தரணி

சிவகாமி முத்தையா

ரிஷி

கேசவ் முத்தையா

தர்ஷிகா

தெரசா சூர்யா

சஹானா

ஷெட்டி தேவி

வினீத் சுந்தரம்

பிரவீன் குமார்

பரத நாயுடு

கோகிலா மணிகண்டன்

சுரேஷ் ஜோஷ்வா

மணிகண்டன்

சன் டிவி சீரியல் நடிகர் மற்றும் நடிகைகளின் பட்டியல்.. | Sun Tv Tamil Serial Cast List in TamilRepresentative Image

திருமகள் [Thirumagal]

உண்மையான பெயர் [Real Name]

கதாபாத்திரத்தின் பெயர் [Character Name]

ஹரிகா சாது

அழகி/அஞ்சலி ராஜா

சுரேந்தர் சண்முகம்

ராஜகுமாரன்

ஜீவா ரவி

பரமேஸ்வரன்

ரேவதி சங்கர்

ராஜலட்சுமி

பிரகாஷ் ராஜன்

கேசவன்

சகீதா வி

சுலோக்சனா மணிகண்டன்

கோவை பாபு

மணிகண்டன்

சுஷ்மா நாயர்

பிரகதி ஜெயராமன்

ரேகா சுரேஷ்

பவானி சந்திரசேகர்

வெங்கட் சுபா

சத்தியமூர்த்தி

ஜீவிதா

ஆனந்தவல்லி

அனுராதா

வானமாதேவி

சன் டிவி சீரியல் நடிகர் மற்றும் நடிகைகளின் பட்டியல்.. | Sun Tv Tamil Serial Cast List in TamilRepresentative Image

செவ்வந்தி [Sevvanthi]

உண்மையான பெயர் [Real Name]

கதாபாத்திரத்தின் பெயர் [Character Name]

திவ்யா ஸ்ரீதர்

செவ்வந்தி

ராகவ் ரங்கநாதன்

மனோகர்

நிதின் ஐயர்

கார்த்திக்

வினோத் கே.ஜி

ரகு

சிவன்யா பிரியங்கா

பூர்ணிமா

எஸ்.கே சிவன்யா

ஐஸ்வர்யா

அழகு   

அண்ணாமலை

ஜெயந்தி நாராயணன்

ராஜேஸ்வரி

ஆண்ட்ரூ ஜேசுதாஸ்

சுந்தரம்

ஸ்ரீ வித்யா சங்கர்

ராஜம்

ஜெயராமன் மோகன்

கிருஷ்ணா

நீபா

ராதா

திவ்ய தர்ஷினி

மதுமிதா

சன் டிவி சீரியல் நடிகர் மற்றும் நடிகைகளின் பட்டியல்.. | Sun Tv Tamil Serial Cast List in TamilRepresentative Image

பிரியமான தோழி [Priyamaana Thozhi]

உண்மையான பெயர் [Real Name]

கதாபாத்திர பெயர் [Character]

விக்கி ரோஷன்

ஆதி / ஆதித்யகுமார் தாமோதரன்

சாண்ட்ரா பாபு

பவித்ரா

தீப்தி ராஜேந்திரன்

சங்கவி

கௌசிக் கேப்ரியல்

அரவிந்த் குமார் தாமோதரன்

பாஸ்கர்

தாமோதரன்

வனஜா பரத் குமார்

சீதா

அஞ்சலி பாஸ்கர்

கீர்த்தி

பால சுப்ரமணி

ராஜசேகர்

பிந்து பங்கஜ்

லதா

தீபா

வாசுகி

கணேஷ்

பூபதி

பரத்

தேவா

கீதா சரஸ்வதி

காமாட்சி

காத்தாடி ராமமூர்த்தி

சுந்தரம்

சுமதி ஸ்ரீ

மரகதம்

சன் டிவி சீரியல் நடிகர் மற்றும் நடிகைகளின் பட்டியல்.. | Sun Tv Tamil Serial Cast List in TamilRepresentative Image

பாண்டவர் இல்லம் [Pandavar Illam]

உண்மையான பெயர் [Real Name]

கதாபாத்திரம் [Character]

பாப்ரி கோஷ்

கயல்விழி குட்டி சுந்தரம்

ஆர்த்தி சுபாஷ்

மல்லிகா அன்பு சுந்தரம்

கிருத்திகா அண்ணாமலை

ரேவதி ஸ்ரீ ராஜ சுந்தரம்

அனு சுலாஷ்

மணிமேகலை என்ற ரோஷினி நல்ல சுந்தரம்

சைலேஸ்வரி இம்ரான் / மதுமிதா இளையராஜா / அனிஷா

தேன்மொழி அழகு சுந்தரம்

நேசன் நெப்போலியன்

ராஜ சுந்தரம் பாண்டவர்

முகமது அப்சார்

நல்ல சுந்தரம் பாண்டவர்

சுரேந்தர் ராஜ்

அழகு சுந்தரம் பாண்டவர்

குகன் சண்முகம்

அன்பு சுந்தரம் பாண்டவர்

நரேஷ் ஈஸ்வர்

குட்டி சுந்தரம் பாண்டவர்

மகிமா

சிவகாமி

சோனியா/சுவேதா

முல்லை கொடி

பாரதி கண்ணன்

அதி வீர பாண்டியன்

டேவிட் சாலமன் ராஜா

கோடீஸ்வரன்

பிரேமலதா 

சரோஜா

கதடி ராமமூர்த்தி

மந்திரமூர்த்தி

எஸ்.என்.பார்வதி

பட்டம்மாள்

ஹேமா ஸ்ரீகாந்த்

கோகிலா விஸ்வநாதன்

ராணி 

வேதநாயகி

அனுஷியா இலக்கியா

மகேஸ்வரி

தர்ஷிகா தினேஷ்

தெய்வராணி

விஜய் கிருஷ்ணராஜ்

வேலன்

கே.எஸ்.ஜெயலட்சுமி

வள்ளி வேலன்

டெல்லி குமார்

பெரிய சுந்தரம் பாண்டவர்

ஸ்வப்னா சரத் 

செண்பகம் சண்முகம்

ரேவதி சங்கர்

தெய்வநாயகி

ராஜா செந்தில்

வேலு

சன் டிவி சீரியல் நடிகர் மற்றும் நடிகைகளின் பட்டியல்.. | Sun Tv Tamil Serial Cast List in TamilRepresentative Image

இலக்கியா [Ilakkiya]

உண்மையான பெயர் [Real Name]

கதாபாத்திர பெயர் [Character Name]

ஹீமா பிந்து

இலக்கியா

நந்தன் லோகநாதன்

கௌதம்

பைரவி

பிரியா ப்ரின்ஸ்

பரத் கல்யாண்

வெங்கட்

காயத்ரி

ஜானகி

ஜெய் எஸ் கே

கார்த்திக்

ஐஸ்வர்யா

ஹர்ஷா ஹரிஷ்

காயத்ரி பிரியா

லட்சுமி

மீனா வேமுரி

சிந்தாமணி

சுஷ்மா நாயர்

அஞ்சலி

சஹில் ஷர்மா

வசந்த்

சன் டிவி சீரியல் நடிகர் மற்றும் நடிகைகளின் பட்டியல்.. | Sun Tv Tamil Serial Cast List in TamilRepresentative Image

அருவி [Aruvi]

உண்மையான பெயர் [Real Name]

கதாபாத்திரத்தின் பெயர் [Character Name]

ஜோவிதா ஜோன்ஸ்

அருவி

கார்த்திக் வாசுதேவன்

புகழேந்தி

அம்பிகா

சரஸ்வதி சிவக்குமார்

ஈஸ்வர் ரகுநாதன்

ஈஸ்வரமூர்த்தி

லாவண்யா தேவி  

லக்ஷ்மி ஈஸ்வர்

வி.ஜே.சாம்  

கலைசெல்வன்

கிரிஷ்   

விஸ்வநாதன்

ஜீவிதா

சிவசங்கரி

கிரித்திகா லட்டு

இந்து கலை

சூப்பர்குட் கண்ணன்

சிவக்குமார்

ஸ்வப்னா சரத்

நீலவேணி

சோனியா விக்ரம் 

வெண்ணிலா

சன் டிவி சீரியல் நடிகர் மற்றும் நடிகைகளின் பட்டியல்.. | Sun Tv Tamil Serial Cast List in TamilRepresentative Image

மலர் [Malar]

உண்மையான பெயர் [Real Name] 

கதாபாத்திரத்தின் பெயர் [Character Name]

ப்ரீத்தி ஷர்மா

மலர்

அக்னி

அர்ஜூன்

நிவிஷா

பார்வதி

நிஹாரிகா ஹர்சு

செம்பகவல்லி

அகிலா பிரகாஷ் 

துர்கா

ஸ்ரீலேகா ராஜேந்திரன்  

லட்சுமி

தேவ் ஆனந்த் சர்மா  

ஆனந்த்

பவித்ரன் 

சிவா

சன் டிவி சீரியல் நடிகர் மற்றும் நடிகைகளின் பட்டியல்.. | Sun Tv Tamil Serial Cast List in TamilRepresentative Image

ஆனந்த ராகம் [Anandha Ragam]

உண்மையான பெயர் [Real Name]

கதாபாத்திர பெயர் [Character Name]

அழகப்பன்

அழகு சுந்தரம்

அனுஷா பிரதாப்

ஈஸ்வரி

இளவரசு

சண்முகவேல்

வினோதினி வைத்தியநாதன்

மீனாட்சி

ஸ்வேதா செந்தில்குமார்

அபிராமி அல்லது அபி

ப்ரீத்தி சஞ்சீவ்

வசுந்தரா

இந்து சௌத்ரி

ஷில்பா

ரஞ்சன் குமார்

சக்தி

சங்கீதா வி

துர்கா சக்தி

சிவரஞ்சனி விஜய்

கிரிஜா

பார்த்தன் சிவா

சம்பத்

ரிந்து ரவி

மங்கை

ரீஹானா

சரண்யா

வைஷாலி தணிகா

திவ்யா

செபாஸ்டியன்

தீக்குச்சி

மேக்னா ஜெயகிருஷ்ணராஜ்

ரம்யா

அஞ்சலி வரதராஜன்

வைஜெயந்தி

சிவகுமார்

தியாகராஜன்

சன் டிவி சீரியல் நடிகர் மற்றும் நடிகைகளின் பட்டியல்.. | Sun Tv Tamil Serial Cast List in TamilRepresentative Image

சுந்தரி [Sundari]

உண்மையான பெயர் [Real Name]

கதாபாத்திர பெயர் [Character Name]

கேப்ரெல்லா செல்லஸ்

சுந்தரி தேவி/ சுந்தரி

ஜிஷ்ணு மேனன்

கார்த்திகேயன்/கார்த்திக்

ஸ்ரீகோபிகா நீலநாத்

அனுப்ரியா/அனு

மனோகர் கிருஷ்ணா

முருகன் 

பி.ஆர்.வரலட்சுமி

காந்திமதி

இந்துமதி மணிகண்டன்

வள்ளியம்மா

அரவிஷ் குமார்

கிருஷ்ணகாந்தன்/கிருஷ்ணா

பிரேமி வெங்கட்

மல்லிகா தேவி/மல்லிகா

சங்கீதா பாலன்

 ஜானகி 

L. ராஜா

சங்கரபாண்டியன்/சங்கர்

ஜே. லலிதா

செல்வி

மின்னல் தீபா

லட்சுமி

தீப்தி ராஜேந்திரன்

மாலினி

சன் டிவி சீரியல் நடிகர் மற்றும் நடிகைகளின் பட்டியல்.. | Sun Tv Tamil Serial Cast List in TamilRepresentative Image

கயல் [Kayal]

உண்மையான பெயர் [Real Name]

கதாபாத்திர பெயர் [Character Name]

சைத்ரா ரெட்டி

கயல்விழி / கயல்

சஞ்சீவ் கார்த்திக்

எழிலரசன் / எழில்

மீனாகுமாரி

காமாட்சி

அய்யப்பன்

மூர்த்தி

ஜானகி தேவி

தனம்

ஜீவா

அன்பு

ஐஸ்வர்யா

தேவி

கோபி

விக்னேஷ்

அபிநவ்யா

ஆனந்தி

முத்துராமன்

தர்மலிங்கம்

சுமங்கலி

வடிவு

முரளிதர் ராஜ்

ராஜசேகர்

வருண் உதய்

டாக்டர் கௌதம்

சன் டிவி சீரியல் நடிகர் மற்றும் நடிகைகளின் பட்டியல்.. | Sun Tv Tamil Serial Cast List in TamilRepresentative Image

வானத்தை போல [Vanathai Pola]

உண்மையான பெயர்

கதாபாத்திர பெயர்

ஸ்ரீகுமார் கணேஷ்

சின்ராசு

மான்யா ஆனந்த்

துளசி

தேப்ஜானி மோதக்

சந்தியா

சாந்தினி பிரகாஷ்

பொன்னி

அஷ்வின் கார்த்தி

ராஜபாண்டி சங்கரபாண்டி

அஷ்வந்த் திலக்

வெற்றிவேல்

சந்தோஷ் டேனியல்

சரவணன்

சங்கரபாண்டி

மகாநதி சங்கர்

செந்தி குமாரி

செல்லத்தாயி

ஈசன் சுஜாதா

கோமதி

தக்ஷனா

வள்ளி

மனோஜ் குமார்

முத்தையா

தாக்ஷாயினி

கமலா

சீனி அம்மா

ராஜகெளவி

VJ மௌனிகா

பூர்ணி

சைலதா

ஈஸ்வரி

சன் டிவி சீரியல் நடிகர் மற்றும் நடிகைகளின் பட்டியல்.. | Sun Tv Tamil Serial Cast List in TamilRepresentative Image

மிஸ்டர்.மனைவி [Mr.Manaivi]

உண்மையான பெயர் [Real Name]

கதாபாத்திர பெயர் [Character Name]

ஷபானா ஷாஜஹான்

அஞ்சலி தேவி “அஞ்சலி”

பவன் ரவீந்திரன்

விக்கி

அனுராதா

ரஞ்சிதம்

லதா சபா

மரகதம்

மான்சி ஜோஷி

ஸ்வேதா

விஜே அஸ்வத்

நரேஷ்

சஞ்சய் குமார் அஸ்ரானி

ராஜ்மோகன்

ராஜ்காந்த்

சந்திரமோகன்

ஜென்னி பெரியநாயகம்

அனு

புனிதா பாலகிருஷ்ணன்

விஜி

அம்மு ராமசந்திரன்

சரண்யா

வி தசரதி

ஸ்ரீனி

சன் டிவி சீரியல் நடிகர் மற்றும் நடிகைகளின் பட்டியல்.. | Sun Tv Tamil Serial Cast List in TamilRepresentative Image

இனியா [Iniya]

உண்மையான பெயர் [Real Name]

கதாபாத்திரம் [Character]

ஆல்யா மானசா

இனியா விக்ரம்

ரிஷி

விக்ரம்

பிரவீனா

விக்ரமின் தாய்

சந்தான பாரதி

இனியாவின் தந்தை

தீபக் 

விக்ரம் சகோதரர்

ப்ரீதா 

விக்ரம் சகோதரி

மான்சி 

இனியாவின் சகோதரி

எஸ் ராஜா 

விக்ரமின் தந்தை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்